உலகச் செய்திகள்

பூமியை அச்சுறுத்த வரும் சூரியப் பிழம்பு : நாசா பரபரப்புத் தகவல்!!

சூரியனின் மிக வீரியமான பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பிரபல விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனில் எப்போதும் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அப்போது அதிலிருந்து நெருப்புக் கோளங்கள் தோன்றும். இந்தச் சூரிய...

கன்னத்தில் இருந்து மூளை வரை பாய்ந்த கம்பி : ஓர் அதிர்ச்சி சம்பவம்!!

சீனாவில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரின் கன்னத்தில் பாய்ந்த கம்பி மூளை வரை ஊடுருவி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பழைய வீடொன்றை இடிக்கும்...

அணு ஆயுதங்களுடன் தயார் நிலையில் படையினர் : மிரட்டும் ரஷ்யா!!

ரஷ்யாவுடன், உலக நாடுகள் மோதுவதை தவிர்ப்பதே நல்லதென அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். க்ரெம்லினில் இளைஞர் முகாமை ஒன்றை ஆரம்பித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஆயுதப் படையினர் அணுவாயுதங்களால்...

மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிர்வாண விளையாட்டு!!

மலேசியாவில் நிர்வாண கோலத்தில் நடனமாடிய பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் கடந்த மே மாதம் 30ம் திகதி நிர்வாண விளையாட்டு போட்டி 2014 என்ற பெயரில் பினாங்கு கடற்கரையில்...

ஸ்பெயினில் களைகட்டிய தக்காளித் திருவிழா : குஷியில் மக்கள்!!

ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவான தக்காளி சண்டை நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. ஸ்பெயினின் பியுனோல் (Bunol) நகரில் 1 மணி நேரம் நடந்த டோமேடானிய (Tomatina) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில்...

காசாவிற்கு குரல் கொடுப்போம் : தீயாய் பரவி வரும் ரப்பில் பக்கட் சலன்ஞ்!!

காசா பிரச்சனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "ரப்பில் பக்கட் சலன்ஞ்" என்ற சவால் இணையதளத்தில் வேகமாய் பரவி வருகிறது. ரப்பில் (Rubble) என்பதற்கு இடிபாடுகள் என்று பொருள். இந்த சவாலில் பங்கேற்பவர்கள் ஐஸ் தண்ணீருக்கு...

காதலுக்கு விளக்கமளித்த 6 வயது சிறுமி!!

பிரித்தானியாவை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் காதல் பற்றி வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளது இணையதள வாசகர்களை ஈர்த்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த எம்மா (Emma) என்ற 6 வயது சிறுமி தனது புத்தகத்தில் இருந்து...

பாலியல் பலாத்காரத்தை தடுக்கும் புதிய நகப்பூச்சு அறிமுகம்!!

பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை தவிர்க்க புதிய நகப்பூச்சு ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தை அன்கேஷ் மதன் (Ankesh Madan), ஸ்டீபன் கிரே (Stephen Gray) டைலர் கான்பிரீ மலோனி...

உலகை ஆட்டிவிக்கும் ஐஸ் பக்கெட் சவாலில் பரிதாபமாக பறிபோன இளைஞனின் உயிர்!!

உலகம் முழுவதும் பரவி வரும் ஐஸ் பக்கெட் சவாலால் ஸ்கொட்லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ.எல்.எஸ் என்ற அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐஸ் பக்கெட் சவால் குளியல் தற்போது உலகம்...

இறப்பில் இருந்து மீண்டு வந்த வீரப் பெண் : நெஞ்சை உலுக்கும் கதை!!

பிரித்தானியாவில் ராணுவத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் விபத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியா இராணுவத்தை சேர்ந்த ஹன்னா கம்பல் (30) கடந்த 2007ம் ஆண்டு...

கார்ட்டூன் போல் மாறிய வினோத பெண்மணி!!

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் உருவத்தை கார்ட்டூன் போல மாற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் யோர்க்ஷையர் மாகாணத்தில் உள்ள வேக்பீல்ட் நகரை சேர்ந்த கிறிஸ்டினா (30) என்ற பெண், லிபிசா நகரில் சிகையலங்கார...

ஆரஞ்சுப் பழங்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்!!

தென்னாபிரிக்க நாட்டில் விவசாயி ஒருவரை இரண்டு நபர்கள் ஆரஞ்சுப் பழத்தால் அடித்து கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. தென்னாபிரிக்காவின் லிம்பா மாகாணத்தில் 38 வயது விவசாயி ஒருவருடன், இரண்டு நபர்கள் பெரும் வாக்குவாதத்தில்...

முகத்தில் விதவிதமான கதாபாத்திரங்களுடன் வினோத சாதனை படைத்த பெண்!!

லண்டனை சேர்ந்த 25 வயதான பெண் மேக்கப் கலைஞர் ஒருவர், முகத்தில் விதவிதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைந்து அசத்தியுள்ளார். லண்டனை சேர்ந்த பெண் மேக்கப் கலைஞர் லாரா ஜென்கின்சன் என்பவர் நாடகங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு...

உணவு பரிமாறும் ரோபோக்கள் : அலை மோதும் மக்கள் கூட்டம்!!

சீனா நாட்டில் ஹொட்டல் ஒன்றில் ரோபோக்கள் உணவுகள் சமைத்து பறிமாறுவதால் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குன்ஷான் (kunshann) மகாணத்தில் ஹோட்டல் ஒன்று 12 ரோபோக்களை வைத்து இயக்கப்படுகிறது. இந்த...

மலேசியா சென்றடைந்த விமான விபத்தில் இறந்தோரின் சடலங்கள் : நாடு முழுவதும் சோகம்!!

மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.17 அண்மையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எம்.எச்.17 விமானம் கடந்த மாதம் 17ம் திகதி 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர்...

மலேசிய விமானத்தின் பயணிகள் ஒட்சிசன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் : புதுத் தகவல்!!

மாயமான மலேசிய விமானத்தின் பயணிகள் ஒட்சிசன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370 குறித்த தகவல்கள் இன்றுவரை...