உலகச் செய்திகள்

100 ஆண்டுகளாக நிலவி வந்த குழந்தை மம்மியின் குழப்பம் தீர்ந்தது!!

எகிப்தில் பழமை வாய்ந்த குழந்தை மம்மி ஒன்று போலியானதாக இருக்கலாம் என கருதிய தொல்லியில் ஆராய்ச்சியாளர்கள் அது உண்மையானது என கண்டுபிடித்துள்ளனர். கடந்த 100 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட "குழந்தை மம்மி" ஒன்று போலியானது...

300 நைஜீரிய பாடசாலை மாணவிகள் கடத்தல் : அவுஸ்திரேலிய சிறுமியின் அதிரடி நடவடிக்கை!!

நைஜீரியாவில், பாடசாலை மாணவிகள் 300 பேர் வரை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பல உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த மாணவியொருவர், கடத்தல் சம்பவம் தொடர்பில் தீவிர நடவடிக்கை...

கடலுக்கடியில் அதிவேக ரயில்ப் பாதை அமைக்கும் சீனா!!

சீனாவிலிருந்து ரஷ்யா ஊடாக அமெரிக்காவுக்கு அதிவேக புல்லட் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 ஆயிரம் கிலோமீற்றர் துாரம் தனி ரெயில்பாதை அமைக்க வேண்டி உள்ளது. வட கிழக்கு சீனாவிலிருந்து, ரஷ்யாவின் கிழக்கு...

மலேசிய விமானத்தை கடத்தியது வேற்றுகிரகவாசிகளா?

மாயமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியதாக கருத்துகணிப்பு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 8ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற MH370 விமானம் மர்மமான...

சீன விமானப்படைக்கு உதவும் குரங்குகள்!!

விமான தளத்தை பாதுகாப்பதற்காக சீனா விமானப்படை குரங்குகள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. பறவைகள் மூலம் விமானங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை கவனித்து கொள்ள குரங்குகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சீனா விமானப்படை தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குரங்குகள்...

காதலுக்கு எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்த காதல் ஜோடி!!

பிரேசில் நாட்டில் உயரமுள்ள பெண் தனது குள்ளமான காதலனை மணமுடிக்கவுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட எலிசானிடா குருஸ் என்ற பெண்ணும் 5 அடி அங்குல...

8 கால்கள், ஆண், பெண் உறுப்பிகளுடன் பிறந்த அதிசய ஆடு!!

வடகிழக்கு குரோயேஷியாவில் 8 கால்கள், ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன், ஓர் அதிசய ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. அந்நாட்டை சேர்ந்த விவசாயியான சோரன் பப்பாரிக்ஸ் என்பவர் சர்கா என்ற ஆட்டை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். அந்த...

அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்கு மத்தியில் 170 சுறாக்கள் கொலை!!

மேற்கு அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் சுறா மீன் தாக்கி மனிதர்கள் உயிரிழந்த சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில், அங்கு நூற்று எழுபதுக்கும் அதிகமான சுறா மீன்கள் பிடித்துக் கொல்லப்பட்டுள்ளன. இவ்வாறு சுறா மீன்களை பிடித்துக்கொல்லும் விவகாரம்...

ஒபாமாவின் மகள்களை கடத்த முயற்சியா?

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா-மிச்செல்லி தம்பதியருக்கு மாலியா (16), சஷா (13) என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேற்று முன்தினம் காரில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களது காரைத்தொடர்ந்து பாதுகாப்பு...

கிளிண்டனுடனான உறவு பற்றி மனம் திறந்த மோனிகா!!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் 1990களில் பில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது, சக்தி வாய்ந்தவராக வளையவந்த அவரின் உதவியாளர் மோனிகா லெவின்ஸ்கி, தற்போது தனது மௌனத்தை உடைத்து சில ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார். செவ்வாய்க்கிழமை அவர் அப்போதைய...

பலாத்கார குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்!!

ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. அப்போது சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வாடிகன்...

கோகோ கோலாவிலிருந்து ரசாயன தாவர எண்ணெயை அகற்ற முடிவு!!

உலகின் மிக பெரிய குளிர் பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலா அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து ஒரு சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பானங்களில் சுவையைப் நிலைப்படுத்த பயன்படுத்தப்படும் ‘பிவிஒ-...

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பேகர்!!

இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரை சேர்ந்த தம்பதி ஜோன் கிளார்க்சன்– கோரின். இவர்கள் இருவரும் சேர்ந்து 5.4 அடி உயர பேகர் உணவு தயாரித்துள்ளனர். அந்த பேகர் இறைச்சி துண்டுகள், கொத்துக் கறி வகைகள்...

மீண்டும் ஆரம்பமாகின்றது மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை!!

மாயமான மலேசிய விமானத்தினை தேடுவதற்கு புதிய மற்றும் அதிநவீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் கடந்த மார்ச் 8ம் திகதி புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம்...

மத சட்டத்தை மீறிய பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு!!

இந்தோனேஷியாவில் முறையற்ற வகையில் 40 வயது திருமணமான ஆணுடன் தொடர்பு வைத்ததற்காக அந்தப்பெண் 5பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் சவுக்கடி வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு மாகாணமான அசேவின் பண்டா அசே நகரில் இளம்பெண்...

ஆபாச சேவல் நடன வழக்கை நிராகரித்த பிரான்ஸ்!!(வீடியோ)

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவர் முன்னால் நபர் ஒருவர் சேவல் நடனம் ஆடியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவரானது பழமை வாய்ந்த கோபுரமாகும். இங்கு...