உலகச் செய்திகள்

ஓரினச்சேர்க்கை மோகத்தால் மனைவியை கொலை செய்த கணவன்!!

ஓரினச்சேர்க்கை மோகத்தால் கட்டிய மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ஐ.டி. தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண்...

ரஷ்யாவை கடுமையாக எச்சரிக்கும் அமெரிக்கா!!

யுக்ரேன் மீது அழுத்தங்களை அதிகரித்தால் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்துள்ளார். யுக்ரைனின் தன்னாட்சி பகுதியாக இருந்த கிரிமியா, பொது வாக்கெடுப்பு நடத்தி கடந்த மாதம்...

உடலுக்கு வெளியே குடலுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!

உடலுக்கு வெளியே குடலுடன் பிறந்த குழந்தை மூன்று மாத ஓய்விற்கு பின்பு வீடு திரும்பியுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விட்னஸ் நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குடல் வெளியே உள்ள நிலையில் ஜோஷ்வா...

இப்படியும் ஒரு திருட்டா!!(வீடியோ)

பிரேசில் நாட்டில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து கொண்டிருந்த பெண்ணிடம் வாலிபர் ஒருவர் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ, நகரில் பெண் ஒருவர் நேற்று...

மன உளைச்சலால் தற்கொலை செய்த மாணவி : பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை!!

இங்கிலாந்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் வெஸ்ட் யார்க் சையர் மாநகரத்தை சேர்ந்த ஒலிவியா (15) தனது பெற்றோருடன் வாழ்ந்து...

மாயமான விமானத்தின் பயணிகள் உயிரிழக்கவில்லை : ரஷ்யா பரபரப்புத் தகவல்!!

மாயமான மலேசிய விமானம் ஆப்கானுக்கு கடத்தப்பட்டு தனித் தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை திடுக்கிடும் தகவல் ஒன்றை...

ஹிலரி மீது காலணியை வீசிய பெண்!!

லாஸ் வேகாசில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து அமெரிக்கா முன்னாள் செயலாளர் ஹிலரி கிளிண்டன் உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் ஹிலரி மீது காலணியை வீசி தாக்கி...

மலேசிய விமானத்தை தேடும் முயற்சியின் உச்சக்கட்டம் : ஒரு சில நாட்களில் உண்மை தெரியவரும்!!

239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்துவிடும் என நம்பப்படுகிறது. மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 370 பீஜிங்...

ஜேர்மனியில் காணாமல் போன கர்ப்பிணி மாடுகளைத் தேடும் பொலிசார்!!

ஜேர்மனியில் கர்ப்பிணி மாடுகள் காணாமல் போனதால் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் நேற்று முன் தினம் பால் பண்ணை ஒன்றிலிருந்து ஏழு கர்ப்பிணி மாடுகளை, கால்நடை திருடர்கள் திருடிவிட்டதாக...

அமெரிக்காவில் பாடசாலை மாணவனின் வெறியாட்டத்தில் 22 பேர் படுகாயம்!!

அமெரிக்கப் பாடசாலையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை கத்தியால் குத்தியதில், 22 பேர் படுகாயம் அடைந்தனர். பிட்ஸ்பர்க் அருகே உள்ள முர்ரிஸ்வில்லி என்னுமிடத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை மாணவர் ஒருவர் கத்தியுடன் வந்து திடீர்...

மலேசிய விமானத்தில் இருந்து மேலும் சமிக்ஞைகள்!!

காணாமல் போன எம்.எச்.370 மலேசிய விமானத்தின் பதிவுக் கருவியில் இருந்து வந்திருக்ககூடியது என்று நம்பப்படுகின்ற மேலும் இரு சமிக்ஞைகளை கண்டுபிடித்திருப்பதாக, விமானத்தை தேடும் பணியின் அவுஸ்திரேலிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்திருக்கிறார். அவுஸ்திரேலிய கடற்படைப் படகால் கட்டியிழுத்துச்...

கயிற்றின் மேல் நடந்து நதியை கடந்த வினோத மனிதர்!!(வீடியோ)

பிரான்சில் நபர் ஒருவர் கயிற்றின் மேல் நடந்து நதியை கடந்த சம்பவம் பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மாகாணத்தில் உள்ள செயின் நதியின் மேல் நேற்று முன் தினம், டென்னிஸ் ஜொசலின்...

மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு அதிர்ச்சியளித்த சிறுவன்!!

முன்னணி கணனி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் விளையாட்டுக் கணக்கை பிறர் பயன்படுத்துவதைத் தடுக்கும் பாதுகாப்பு வளையத்தை ஐந்து வயது சிறுவன் ஒருவன் சாமர்த்தியமாக உடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளான். அமெரிக்காவின் சான் டைகோ...

திருமண வீட்டில்சிரிக்கக் கூடாது, மரண வீட்டில் அழக்கூடாது : தீவிரவாதிகள் போட்ட புது சட்டம்!!

சீனாவில் பாகிஸ்தான் எல்லையில் ஸின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்குள்ள உகியார் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு...

11 வயது அக்காவை சுட்டுக் கொன்ற 2 வயது தம்பி!!

அமெரிக்காவில் 2 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் அவனுடைய 11 வயது சகோதரி உயிரிழந்தார். அமெரிக்காவின் பிலெடெல்பியா பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த பெண்ணின் ஆண் நண்பர், தான்...

மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதம் நிறைவு : தொடரும் தேடுதல்!!

மலேசியா பயணிகள் விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. விமானம் கடலுக்குள் விழுந்ததாக அறிவிக்கப்பட்டாலும் அதற்கான தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. விமான கருப்புப் பெட்டியின் பட்டரி இன்றுடன் செயலிழக்கும் சூழல்...