உலகச் செய்திகள்

மலேசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கம்!!

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சியோலுக்கு சென்ற மலேசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. MH 066 என்ற மலேசியன் விமானம், கோலாலம்பூரிலிருந்து சியோலுக்கு புறப்பட்டது. 271 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் மின்பக்க இயந்திரத்தில் கோளாறு...

மண்டை ஓட்டில் சிக்கிய குண்டு 48 ஆண்டுகளுக்கு பின் நீக்கம்!!

சீனாவில் பெண் ஒருவரின் மண்டை ஓட்டிற்குள் சிக்கி இருந்த துப்பாக்கி குண்டு 48 ஆண்டுகளுக்கு பின்னர் அகற்றப்பட்டுள்ளது. சீனாவின் லியோனிங் மாகாணத்தை சேர்ந்த ஷாவோ(62) என்ற பெண்மணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடும்...

நிர்வாண கோலத்தில் சுற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை !!

பெருவில் நிர்வாணமாக சுற்றித்திரியும் சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெருவின் உரும்பா மாகாணத்தில் உள்ள கஸ்கோ பகுதியில் மச்சு பிச்சு அமைந்துள்ளது. கடந்த 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சுமார் 7,7970...

மலேசிய விமானப் பொருட்களை கண்டுபிடித்த சீன விமானம்!!

மாயமான மலேசிய விமானத்தை தேடிவரும் சீன லூசின்-76 விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் சந்தேகத்திற்கிடமான வெள்ளை மற்றும் சதுர பொருட்களை கண்டுபிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த பகுதிக்கு சீனா, மற்றும் அவுஸ்திரேலிய...

சுவிஸ் மொழி பேசத்தெரியாததால் விலைமாதுக்களான பெண்கள்!!

சுவிசில் அப்பாவி பெண்களை அடைத்து வைத்திருந்த கடத்தல் கும்பல் தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளது. சுவிஸ் தலைநகர் பெர்னில் கடத்தல் கும்பல் ஒன்று தாய்லாந்திலிருந்து 25 அப்பாவி பெண்களை கடத்தி விபச்சார விடுதியில் அடைத்துள்ளது. இச்சம்பவம்...

மாயமான மலேசிய விமானம் தொடர்பில் நிழற்படங்களை வெளியிட்டது பிரான்ஸ்!!

காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பாக பிரான்ஸ் புதிய செய்மதி நிழற்படங்களை மலேசியாவிற்கு வழங்கியுள்ளது இது காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பாக இந்த வாரத்தில் கிடைக்கப் பெற்ற மூன்றாவது செய்மதி நிழற்படங்கள் என்பது...

மலேசிய விமானி ஷாவுக்கு விமானம் புறப்பட சில நிமிடங்களுக்கு முன்னர் வந்த தொலைபேசி அழைப்பு!!

239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் என்ன ஆனது என்பது 2 வார காலத்துக்கும் மேலாக மர்மமாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மலேசிய விமானம் பற்றி பல தகவல்கள்...

விபச்சாரத்திற்கு மறுத்த பெண்ணின் மார்பகத்தை துண்டித்து சித்ரவதை செய்த கொடூரம்!!

மகாராஷ்டிர மாநிலத்தின் பிவாண்டி நகரம் ஜவுளித் தொழிலுக்கு பெயர் போன இடமாக உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வந்து, தங்கி வேலை செய்கின்றனர். தனிமையில் தங்கியிருக்கும் ஆண்களை திருப்திப்படுத்த இப்பகுதியில்...

ரஷ்யா மீது ராணுவ ரீதியாக பதிலடி கொடுப்போம் : யுக்ரேன் எச்சரிக்கை!!

யுக்ரைனின் கிழக்குப் பகுதியை ரஷ்யா இணைத்துக் கொள்ள நினைத்தால், ராணுவ ரீதியாக தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று உக்ரைன் பிரதமர் அர்செனி யாட்செனியுக் கூறியுள்ளார். இது தொடர்பாக அர்செனி யாட்செனியுக் கூறியதாவது, யுக்ரைன் எல்லையை கடந்து...

மாயமான விமானம் சம்பந்தமான புதிய செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா!!(வீடியோ)

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி சென்ற விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது. இதுநாள் வரையில் விமானம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில், விமானத்தில் உடைந்த பாகங்கள்...

கடத்திச் சென்று கடலில் மூழ்கடித்தாரா? மாயமான மலேசிய விமான விமானியின் திகில் பின்னணி!!

மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை. இந்தியப் பெருங்கடலில் அந்த விமானத்தின் உதிரி பாகம் ஒன்று தென்படுவதாக 19ம் திகதி...

குழந்தைத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு : 8 கர்ப்பிணிகள் விடுவிப்பு!!

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் பெருகிவரும் குழந்தைத் தொழிற்சாலைகளை கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டு பொலிஸார் கண்டுபிடித்து அங்கிருக்கும் பெண்களை விடுவித்து வருகின்றனர். மனிதக் கடத்தல், சட்டவிரோத மகப்பேறு மருத்துவமனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குழந்தை விற்பனையில்...

உலகில் மிக மோசமான நகரம் எது தெரியுமா?

உலகின் முக்கிய பெருநகரங்களை அரசியலமைப்பு, குற்ற நிகழ்வுகள், சுற்றுச்சூழல் மாசு போன்ற முக்கிய அம்சங்களின் அடிப்படையிலும், அங்கு வாழும் மக்களின் பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற அளவுக்கோலின் படியும் ‘மெர்செர் கண்சல்ட்டிங் குரூப்’...

கின்னஸில் இடம்பிடித்த இராட்சத தொலைக்காட்சி!!

அமெரிக்காவில் ‘பிக் ஹோஸ்’ என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய இராட்சத தொலைக்காட்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இது போயிங் 767– ரக விமானத்தை விட பெரியது. இந்த தொலைக்காட்சியின் திரை ‘பனாசொனிக்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 218 அடி...

விமானத்தை தேடியதில் 2.5 மில்லியன் டொலர் செலவு : அமெரிக்கா தகவல்!!

சமீபத்தில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் உலகநாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இதுவரை காணாமல் போன விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்தநிலையில் அமெரிக்காவின் இராணுவ தலைமை...

மலேசிய விமானம் குறித்த முதலாவது ஆதாரம் கிடைத்தது!!

காணாமல்போன விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்ற பொருளொன்றின் சட்டலைட் படங்கள் தெற்கு இந்து சமுத்திரத்திலிருந்து சீன அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 22 மீட்டர் நீளமான பொருளொன்றே அந்தப் படங்களில் தெரிவதாக...