உலகச் செய்திகள்

பங்களாதேஷில் இந்துக் கோயில்களை சேதப்படுத்தியவர்கள் கைது..!

பங்களாதேஷில் இந்து குடும்பங்களுக்கு சொந்தமான நூற்றாண்டு பழமைவாய்ந்த கோயில்கள் இடிக்கப்பட்டதுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. பங்களாதேஷ் பாகர்கட் மாவட்டத்தில் உள்ள இந்து கோவிலில் உள்ள துர்க்கை, கணபதி,லட்சுமி, சரஸ்வதி சிலைகளை மர்மநபர்கள் சேதப்படுத்தியதுடன் கோவிலுக்கும் தீவைத்தனர். இது...

கடலில் மிதந்தது மலேசிய விமானத்தின் பாகம் தானா?

அவுஸ்திரேலிய கடல் பகுதியில், மிதந்த, உடைந்த விமானத்தின் பாகங்கள் என நம்பப்பட்ட பொருட்கள் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் திகதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி, புறப்பட்ட விமானம் மாயமானது. வியட்நாம்...

நரகத்தில் இருந்து வந்த கோழி : புதிய வகை டைனோசர்!!

6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த புதிய வகை டைனோசரின் படிமங்களை அமெரிக்க ஆய்வியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வட அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள டக்கோட்டாவில் பாறைப் படிமங்களை தொல்லியலாளர்கள் ஆய்வு செய்தபோது...

செலவுக்கு பணம் இல்லாததால் கன்னித்தன்மையை ஏலம் விடும் மாணவி..!

லண்டனை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர், செலவுக்கு பணம் இல்லாததால் கன்னித்தன்மையை ஏலம் விட்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் படிப்பு செலவை சமாளிக்க முடியாத மாணவிகள் சிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர். இவர்களில் பலரும் தங்களது கன்னித்தன்மையை...

பெற்றோர் மிரட்டி விபச்சாரத்தில் தள்ளினர்: சிறுமி கண்ணீர் வாக்குமூலம்..!

கடன் மற்றும் வறுமை நிலையை காரணம் காட்டி பெற்றொரே தன்னை மிரட்டி, வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆசிய கண்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.  துபாயின் ஒரு பகுதியில் வேலைக்காக...

20 கிலோ எடையுள்ள 8 மாத குழந்தை!!

கொலம்பியாவை சேர்ந்தவர் யுனைஸ் ஃபேண்டினோ என்ற பெண்மணியின் 8 மாத குழந்தையான சாண்டியாகோ மெண்டோசா அதிக எடையுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சாண்டியாகோ மெண்டோசாவுக்கு நாளுக்கு நாள் எடை அதிகரிப்பதாக ஷப்பி ஹார்ட்ஸ் என்ற நெஞ்சக...

மாயமான விமானம்: FBI உதவியை நாடியது மலேசிய அரசு..!

மாயமான விமானத்தின் கேப்டன் ஜஹரி அகமது ஷா வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கருவியில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்க உதவுமாறு மலேசியா எஃப்.பி.ஐ (FBI) இன் உதவியை நாடியுள்ளது. கடந்த 8ம் திகதி மலேசியாவில் இருந்து...

காணாமல் போன மலேசிய விமானத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு!!

காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் இரு தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அவுஸ்திரேலியா விமானத் தேடுதலை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் அதன்போதே...

கணவனை விடுவிக்க நிர்வாண போராட்டம் நடத்திய பெண்..!

அமெரிக்காவின் அர்லிங்டன் நகரில் உள்ள ரெஸ்டான் பகுதியை சேர்ந்த ஒருவரை சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் பிடித்து சிறையில் அடைத்தனர். கணவர் சிறையில் வாடும் நிலையில் அவரை பிரிந்து தனியே இருப்பதை எண்ணி வேதனைப்பட்ட...

2 மில்லியன் டொலருக்கு விலைபோன நாய்க்குட்டி..!

திபெத்தைச் சேர்ந்த மஸ்டிப் இன நாய்க்குட்டி ஒன்று சமீபத்தில் சீனாவில் 2 மில்லியன் டொலருக்கு விற்பனை ஆகியுள்ளது. உலகளவில் ஒரு நாய்க்கு அளிக்கப்பட்டுள்ள அதிகப்படியான விலை இதுவென்று கூறப்படுகின்றது. 80 செ.மீ உயரமும் 90 கிலோ...

காணாமல் போன மலேசிய விமானத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு?

காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் இரு தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அவுஸ்திரேலியா விமானத் தேடுதலை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் அதன்போதே...

நான்கு வருடங்களாக இறந்த சிசுக்களை சேகரித்த வைத்தியசாலை!!

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் என்ற பகுதியில் வல்சால் மனோர் என்ற ​வைத்தியசாலை செயல்பட்டு வருகின்றது. இங்கு சமீபத்தில் ​வைத்தியசாலையின் செயல்பாடுகள் குறித்த உள்ளாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த ​வைத்தியசாலையின் பிணவறை சேமிப்புக் கிடங்கில்...

பெர்முடா முக்கோணப் பகுதியில் மலேசிய விமானம் : பயணிகள் பத்திரமாக உள்ளனர்!!

ஒரு பெரிய அழிவு, இயற்கை சீற்றங்கள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும்போது அது தொடர்பான தகவல்களை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர். இன்றைய காலத்தில் தான் கைக்குள் உலகத்தை அடக்கி விடலாமே....

அமெரிக்காவில் கார்கள் மீது வீழ்ந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு : 2 பேர் பலி!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. தொலைக்காட்சி நிறுவனத்தின் மொட்டை மாடியில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், மேலெழும்பும்போது திடீரென நிலைதடுமாறி கட்டிடத்தின்...

அகதிகளை திருப்பியனுப்பும் ஜேர்மனி!!

ஜேர்மனியில் குடியேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கடந்தாண்டில் மட்டும் அதிகளவான மக்கள் சொந்த நாட்டிற்கே திருப்பியனுப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதால் அதிகளவான மக்கள் தஞ்சம் கோரி வருகின்றனர். எனவே...

மாயமான மலேசிய விமானம் தைவான் காட்டில் கண்டுபிடிப்பு?

மலேசிய விமானத்தை தைவான் பல்கழைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலேசியாவின் ஏர்லைன்ஸ் MH370 விமானம் கடந்த 8ம் திகதி மாயமாய முறையில் காணாமல் போனது, அதுமுதல் அந்த விமானம் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க...