உலகச் செய்திகள்

மாயமான மலேசிய விமானம் தைவான் காட்டில் கண்டுபிடிப்பு?

மலேசிய விமானத்தை தைவான் பல்கழைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலேசியாவின் ஏர்லைன்ஸ் MH370 விமானம் கடந்த 8ம் திகதி மாயமாய முறையில் காணாமல் போனது, அதுமுதல் அந்த விமானம் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க...

பிச்சை எடுத்து 6 கோடி சேர்த்த 100 வயது மூதாட்டி!!

சவுதி அரேபியாவில் ஜிட்டா பகுதியில் வசித்த இசா என்ற 100 வயது மூதாட்டி தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். கண்பார்வை இழந்து, உடல் நலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட...

காணாமல் போன விமான சமிக்ஞை தாய்லாந்தில் கிடைத்தது : திடுக்கிடும் தகவல்!!

பத்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய சமிக்ஞைகள் தனது ராணுவ ராடாரில் பதிவாகியிருப்பதாக, இப்போது அண்டை நாடான தாய்லாந்து கூறுகிறது. இந்த சமிக்ஞைகள் மலாக்கா ஜலசந்தியை நோக்கி அந்த...

11 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த ஆசிரியர் சிறையில்!!

பிரிட்டனில் 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லங்காஷைர் நகரில் உள்ள பிளாக்பர்ன் பகுதியில் வசித்து வரும் சுலேமான் மேக்னோஜியோவா(40) என்பவர் முஸ்லிம் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி...

மாயமான விமானத்தை பற்றி எங்களுக்கு தெரியாது : தலிபான்!!

மாயமான மலேசிய விமானத்தை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று தலிபான் தீவிரவாதிகள் கூறியுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ம் திகதி பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது. பத்து...

மகளுக்கு சிறுநீரக தானம் செய்த தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

பிரிட்டனில் பெற்ற மகளுக்காக தன் சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ள தாயின் செயல் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. இங்கிலாந்தின் பெர்ஹாம் மாகாணத்தில் உள்ள நியூகேசில் பகுதியில் டான் என்ற 38 வயது பெண் ஒருவர்...

ஜி8 நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கம் : புதின் கடும் கண்டனம்!!

சக்தி வாய்ந்த ஜி8 நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமின் புதிர் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கும், கிரீமியா பகுதியில் நிலவும் குழப்பத்துக்கும் ரஷ்யா...

தாழ்வாக பறந்த விமானம், கடலில் மிதக்கும் பயணப் பொதிகள் : மீண்டும் பரபரப்புகளுடன் தொடரும் மர்மம்!!

239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றி இதுவரையிலும் எவ்வித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் தினந்தோறும் விமானம் குறித்து புதுப்புது தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் ரேடார் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் விமானத்தை தாழ்வாக...

மூன்று கண்டங்களை தாண்டி சைக்கிள் பயணத்திலேயே தேனிலவை கொண்டாடிய தம்பதி!!

பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் ஒருவர் தங்களது தேன்நிலவிற்காக 20,000 மைல்கள் பயணம் செய்து சாதனை படைத்துள்ளனர். பிரித்தானியாவின் பிளேமவுத் மாகாணத்தை சேர்ந்த தம்பதி கேட்(32)- ஸ்டிவ் டர்னர்(34). இவர்கள் தங்களது தேனிலவு பயணித்தை கடந்த...

கணவரின் நினைவு தினத்தை குடித்து கும்மாளமிட்டு கொண்டாடிய மனைவி!!

பிரான்சில் விதவை பெண் ஒருவர் தனது கணவரின் நினைவு தினத்தை, கல்லறைக்கு அருகிலேயே மது குடித்து உற்சாகமாக கொண்டாடியுள்ளார். பிரான்சின் லெஸ்வேகஸ் என்ற பகுதியில் நேற்று ஜோசைன் கெளட்சன் என்ற விதவை பெண், தன்...

நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டகாசம் : 100 பேர் சுட்டுக்கொலை!!

நைஜீரியாவில் மூன்று கிராமங்களுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 100 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் யாகூபு பிடியாங் தகவல் தருகையில், அங்கன்வான் காடா, சென்சிய், அங்கன்வான்...

இந்துக் கோவில் எரிப்பு : பாகிஸ்தானில் பதற்றம்!!

பாகிஸ்தானில் இந்து கோவில் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள லார்கானா பகுதியில் புனித நூலை நபர் ஒருவர் அவமதித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து...

நடுவானில் குலுங்கிய விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது!!

கனடாவில் இருந்து புறப்பட்டு மெக்சிகோ நோக்கி பறந்து கொண்டிருந்த விமானம் அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. கனடாவின் தனியார் விமான நிறுவனமான சன்விங் ஏர்லைன்ஸ் 181 பயணிகளுடன் கனடாவிலிருந்து மெக்சிகோ நேற்று பறந்து கொண்டிருந்தது. அப்போது...

காதலியுடன் சுற்றித் திரியும் இளவரசர்!!

பிரிட்டன் இளவரசர் ஹரி தன் காதலியுடன் ஜோடியாக, பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்கிறார். பிரிட்டனின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் சார்ல்ஸ்- டயனாவின் மூத்த மகன் வில்லியம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்...

பொய் சொன்னால் இனி மாட்டிக்கொள்வீர்கள் : நவீன மென்பொருள் கண்டுபிடிப்பு!!

பிரிட்டனில் பொய் எழுதினால் கண்டுபிடிக்கும் மென்பொருள் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மஸ்சிமோ போசியோ மற்றும் இத்தாலியின் டொமாசோ போர்னசியாரி ஆகிய இரு விஞ்ஞானிகள் சேர்ந்து பொய் எழுதினால் அதை...

விமானத்தில் கோளாறுகளோ, பிரச்சினையோ இல்லை : விமானி!!

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் இந்த விமான கடத்தலில் பைலட்டுக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தகவலின் படி விமானம் காணாமல் போன அன்று...