உலகச் செய்திகள்

கடத்தி துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்தவர்களை விடுவித்ததால் இளம் பெண் தீக்குளிப்பு!!

தன்னைக் கடத்தி துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கயவர்களை விடுவித்ததால் இளம் பெண் பொலிஸ் நிலையத்தின் முன்னால் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர்...

மலேசிய விமானத்தின் தொடர்பு திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது : மலேசிய பிரதமர்!!

239 பயணிகளுடன் மாயமான விமானத்தின் தொடர்பு திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார். 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி சென்ற விமானம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு...

காணமல்போன மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது : மலேசிய அரசு!!

நடுவானில் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்நாட்டின் விசாரணை அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். விமானத்தை நன்கு இயக்க கூடிய 1 அல்லது...

சாலை விதிகளை மீறியதாக 2 வயது குழந்தைக்கு அபராதம் விதித்த பொலிசார்!!

அமெரிக்காவில் 2 வயது குழந்தைக்கு பொலிசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சா டாரியா மிஷா என்ற 2 வயது பெண் குழந்தை தனது வீட்டின் வெளியே...

ராமா உட்பட 50 பெயர்களைத் தடை செய்தது சவுதி அரேபியா!!

சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தங்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சமயத்திற்கு முரண்பாடாகக் கருதும் 50 பெயர்களை அந்நாட்டில் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிவில் விவகாரத்துறை தடை செய்யப்பட்ட...

அரச குடும்ப ரகசியத்தை அம்பலமாக்கிய டயானா!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உடனான தகராறில், அரச குடும்ப தொலைபேசி டைரக்டரியை பத்திரிக்கை ஒன்றிற்கு இளவரசி டயானா அளித்தது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் ”நியூஸ் ஒப் தி வேர்ல்டு" பத்திரிக்கை மீது பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களை...

அந்தமான் பகுதியில் மலேசிய விமானமா : புது தகவலால் பரபரப்பு!!

239 பேருடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயம், காணாமல் போன விமானம் பற்றிய புதிய தகவல்களை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. காணாமல் போன மலேசிய விமானத்தின் சிதைவுகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சீனா...

வினோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி : கவலையில் பெற்றோர்!!

ஸ்காட்லாந்தை சேர்ந்த நான்கு வயது சிறுமி, வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் சாரோலொடி என்ற 4 வயது சிறுமி வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், எப்போதும் தரைவிரிப்பு மற்றும் சோபா துணிகளை...

இங்கிலாந்தில் தமிழரின் கடையில் திருட வந்த முகமூடி திருடர்கள்!!(வீடியோ)

இங்கிலாந்தில் ரொக்கர் சாலையில் அமையப் பெற்றுள்ள தமிழர் ஒருவரின் கடையினுள் முகமூடி அணிந்த திருடர்கள் நுழைந்து, பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் கடந்த ஞாயிறு இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது. திருடர்கள் அவரை தொடர்ச்சியாக...

சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிப்பு!!

சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் உள்ள அடகாமா என்ற இடத்தில் மிகப்பெரிய தொலைநோக்கி நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த...

காணமல்போன மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடலில் தேட முடிவு!!

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தும் வகையில் சீனா 10 செயற்கைக்கோள்களை செயல்படுத்தியது. இதையடுத்து, கடந்த புதன்கிழமை சீன செயற்கைக்கோள்கள் தென்சீன கடற்பகுதியில் மர்ம பொருள் மிதப்பதாக படங்களை வெளியிட்டது. பிறகு,...

கைக் குழந்தையை பிணைக் கைதியாக வைத்து குடும்பத்தையே கலங்கடித்த பூனை!!

ஏழு மாதக் குழந்தை ஒன்றை பிணைக்கைதியாக பிடித்ததன் மூலம் மொத்தக் குடும்பத்தையுமே அறைக்குள் அடைத்து வைத்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த பூனை ஒன்று. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவர் லீ பால்மர். இவரது வீட்டில் கடந்த...

புகைப்பிடித்துக் கொண்டு ஜாலியாக பேசிய விமானி : இளம்பெண்ணின் தகவலால் பரபரப்பு!!

காணாமல் போன மலேசிய விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி, புகைப்பிடித்துக் கொண்டு மிக ஜாலியாக பேசினார் என இளம்பெண் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு அதிகரித்துள்ளது. மலேசியாவிலிருந்து புறப்பட்ட விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு...

மகளை தோளில் சுமந்தபடி பள்ளிக்கு அழைத்து செல்லும் பிரிட்டன் பிரதமர்!!(படங்கள்)

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தனது மகளை தோளில் சுமந்தபடி பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனுக்கு(47), தனது பிள்ளைகள் என்றால் அதீத பிரியம். நல்ல பிரதமர், மனைவிக்கு...

பேஸ்புக் தலைமையகத்துக்கு வந்த திடீர் மிரட்டலால் பரபரப்பு!!

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா நகரின் மென்லோ பார்க் பகுதியில் உள்ள பேஸ்புக் தலைமையகத்துக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் என்று ஓர் மிரட்டல் அழைப்பு வந்தது. இதனையடுத்து சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும்...

உண்மைய சொல்லுங்கள் என கதறும் உறவினர்கள் : விமானியின் கடைசி வார்த்தைகள் வெளியானது!!

காணாமல் போன மலேசிய விமானம் குறித்து இதுவரையிலும் எவ்வித தடயங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது. இதுவரையிலும்...