உலகச் செய்திகள்

உடல் எடையை குறைக்க பொப் பாடகியின் புது யுக்தி!!

அமெரிக்க பொப் பாடகி பிராங்ளி தன்னுடைய தாய்மை நிலையை வெற்றிகரமாக முடித்து பார்க்கர் என்ற அழகான ஆண்குழந்தையை பெற்றுள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிராங்ளி(24) பொப் பாடகி ஆவார். இவர் சமீபத்தில் அழகான பார்க்கர்...

மன்டேலாவின் அரிய புகைப்படம் அதிக விலைக்கு விற்பனையாகி சாதனை!!

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் புகைப்படம் ஒன்று அவர் இறப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு 20 இலட்சம் ரேண்ட்க்கு ($200,000) விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அறக்கட்டளை பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக தென்னாபிரிக்காவின் 21...

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்புயல் : பரிதவிக்கும் மக்கள்!!

ஐரோப்பா கண்டத்தில் சமீபத்தில் இங்கிலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து, போலந்து, தெற்கு ஸ்காண்டிநேவியா ஆகிய நாடுகளில் ஸாவர் என்ற சூறாவளிப்புயல் கடுமையாக தாக்கியது. மணிக்கு 158 கி.மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளியில் பல வாகனங்களும், வீடுகளும்...

இத்தாலியில் வாகன சாரதிகளை திணறடித்த பெண் யானை!!

இத்தாலி தலைநகர் ரோமில் பணியாற்றும் போக்குவரத்து பொலிஸார் எப்போதும் போலவே வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சாலையின் வழியே ஓடிவந்த பெண் யானை பொலிஸாருக்கு கலவரத்தை உண்டாக்கியது. எதிரே வரும்...

500 கோடி தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட அமெரிக்கா!!

நாளொன்றுக்கு 500 கோடி தொலைபேசி உரையாடல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. பதிவு செய்து வருவதாக த வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை ஒட்டுக் கேட்கும் பணியில் ஈடுபட்டு வருவது...

ரஷ்யாவில் 10 ஆம் நூற்றாண்டு மகாவிஷ்ணுவின் சிலை கண்டெடுப்பு!!

ரஷ்யாவில் புராதன விஷ்ணு சிலையை, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். ரஷ்ய நாட்டில், வோல்கா பகுதியிலுள்ள மாய்னா என்ற கிராமத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக, தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில்...

மன்டேலாவின் இறுதிச் சடங்கிற்காக ஒபாமா தென்னாபிரிக்கா பயணம்..!

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதியும் கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டேலா ஜோகனஸ்பர்கில் உள்ள வீட்டில் தனது 95வது வயதில் மரணம் அடைந்தார். அவரது உடல் இராணுவ மரியாதையுடன், தேசியக் கோடி போர்த்தப்பட்டு இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு...

சிரிக்க மறுத்ததால் 25வது மாடியில் இருந்து வீசப்பட்ட 18 மாத குழந்தை!!

சீனாவில் உள்ள சொங்குயிங் நகரில் 25 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. சம்பவத்தன்று இங்கு தங்கியிருக்கும் 10 வயது மாணவி பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது பால்கனியில் 18 மாத ஆண்...

வரலாற்று நாயகன் நெல்சன் மன்டேலாவின் உடல் 15ம் திகதி நல்லடக்கம்!!

தென்னாபிரிக்க மக்களை மாத்திரமன்றி உலகெங்கும் உள்ள பல கோடிக்கணக்கானோரை சோகத்தில் ஆழ்த்தியபடி வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் இயற்கை எய்தினார். எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரச மரியாதையுடன் மண்டேலாவின்...

ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளிக்கு விமானத் தடை!!

நேபாள நாட்டின் விமானங்களின் பாதுகாப்பின்மை கருதி ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ்வரும் 28 நாடுகளிலும் நேபாள விமானங்களை இயக்க இன்று முழு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் நடைபெற்ற விமான விபத்துகளில்...

பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு வைத்த ஆசிரியை கைது!

பிரித்தானியாவில் பள்ளி ஆசிரியவர் ஒருவர் பள்ளி மாணவனுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் ஆசிரியராக பணிபுரியும் லாரா(47) என்ற பெண்மணி தனது வகுப்பில் பயிலும் 17 வயது மாணவனுடன் பாலியல்...

சீன பிராந்தியத்தில் தொடரும் பதற்றம் : அமெரிக்காவும் எச்சரிக்கை!!

கிழக்கு சீனக்கடல் பகுதியை வான் பாதுகாப்பு மண்டலமாக சீனா அறிவித்திருப்பதை அங்கீகரிக்க மாட்டோம் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீனா சென்றுள்ள ஜோ பிடன் ஜீ ஜின்பிங்கை புதன்கிழமை இரவு...

கப்பல்கட்டும் ரகசியத்தை வெளியிட்ட நபருக்கு ஆயுள் தண்டனை??

கப்பல்கட்டும் விடயம் சம்பந்தமான இரகசியத் தகவல்களை சீனாவுக்கு அனுப்ப முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கிங் குண்டின் ஹோங் என்ற கனடா நபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்....

தென்னாபிரிக்காவின் கறுப்புச் சரித்திரம் நெல்சன் மண்டேலா காலமானார்..!

தென்னாபிரிக்காவின் கறுப்புச் சரித்திரம் என்று அழைக்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார். இந்தத் தகவலை அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நெல்சன் மண்டேலா கடந்த...

விபச்சாரத்தை தடைசெய்த பிரான்ஸ்!!

பிரான்ஸ் நாட்டில் விபசார தொழில் கொடிகட்டி பறந்து வந்தது. இதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது.இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்தநிலையில், இதை கட்டுப்படுத்துவதற்காக முதன்முதலாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி விபசார தொழிலுக்கு அங்கு...

இங்கிலாந்து இளவரசி டயானா உடை 1 கோடிக்கு ஏலம்!!

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா பிரபலமான கவுன் உடை ஒன்றை உடுத்தி வந்தார். இந்த உடையை டேவிட், எலிசபெத் இமானுவேல் ஆகியோர் வடிவமைத்து இருந்தனர். இந்த உடையில் வைரம், கிரிஸ்டல், தங்கம், முத்து போன்றவை...