உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் உருவான குட்டித் தீவு!!

பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் நேற்று மாலை 4.30 மணிக்கு திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 217 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி இருந்த அந்த நில...

90 வயதில் 1500 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை!!

சாதனை முயற்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த 90 வயதான பெர்த் பிளெவன்ஸ். சைக்கிள் பந்தயத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பிளெவன்ஸ், கென்சுக்சியில் இருந்து புளோரிடா வரையில் 1497 கி.மீ...

விமானத்தில் புகுந்த குட்டி பாம்பால் பதறிய பயணிகள்!!

அவுஸ்திரேலியாவில் விமானத்தில் புகுந்த குட்டி பாம்பினால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டிய இடத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிற்கு குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று இரவு...

மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது!!

தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா(95) நுரையீரல் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உலகின்...

எறும்பு கடித்து 12 வயது மாணவன் பரிதாப பலி!!

காற்பந்து பயிற்சியின் போது விஷ எறும்பு கடித்ததில் அலர்ஜி ஏற்பட்டு 12 வயது சிறுவன் பலியானான். அமெரிக்காவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் வருடத்திற்கு இதுபோன 40 பேர் விஷப்பூச்சிகளால்...

சீனாவில் 2 வயது ஆண் குழந்தை 6வது மாடியிலிருந்து வீசிக் கொலை!!

சீனாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் ஆறு மாடிக் கட்டிடம் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். குற்றவாளியைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணமான குவாங்ஸி...

பாகிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதலில் 75 பேர் பலி!!

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெஷாவர் நகரில் நடந்த இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமீப...

பேஸ்புக்கில் லைக் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது : அமெரிக்கா!!

பேஸ்புக்கில் லைக் கொடுப்பது பேச்சு சுதந்திரமாகும். அதை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. லைக் கொடுப்பது என்பது 21ம் நூற்றாண்டில் ஒரு பிரசாரத்திற்கு இணையான அளவுகோலாக...

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை!!

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் கியூரியா சிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை அனுப்பியது. கடந்த ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த கியூரியாசிட்டி தனது...

சட்டவிரோதமாக ஜரோப்பாவில் நுழைபவர்கள் மீது நடவடிக்கை தேவை : ஐ. நா சபை!!

ஐரோப்பியா நாடுகளுக்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசியா நாடுகளில் இருந்து மத்தியத்தரைக்கடலில் உள்ள இத்தாலி வழியாக மக்கள் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டு வருகின்றனர். ஆபிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் சண்டை மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாக...

அமெரிக்காவில் 850 பாம்புகள் உட்பட பல பிராணிகளை வளர்த்தவர் கைது!!

அமெரிக்காவில் 850 பாம்புகளை வீட்டில் பதுக்கிய நபர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அமெரிக்காவின், நியூயோர்க்கிலுள்ள ஷிர்லே பகுதியில் வசிப்பவர்,ரிச்சட் பேரிநெல்லோ. இவர் விலங்குகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக உள்ளார். மியான்மர் நாட்டின் மலைப்பாம்பு...

வரதட்சணை கொடுக்க முடியாததால் பாக்.கில் 4 சகோதரிகள் தற்கொலை!!

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வரதட்சணை கொடுக்க தந்தைக்கு வழியில்லாமல் போனதால், முதிர்கன்னியாக கண்ணீர் வடித்த சகோதரிகள் கால்வாயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் மெயில்சி நகரில் வசித்து வருபவர் பஷிர் அகமது ராஜ்புத்....

கடையில் கத்தியுடன் புகுந்து பணியாளரை தாக்கிய பெண்ணுக்கு 6 வருட சிறைத் தண்டனை!!(வீடியோ)

இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் கேன்டர்பரி (Canterbury) என்ற நகரில் இருக்கும் கடையொன்றுக்குள் கத்தியுடன் புகுந்து பெண்ணொருவர் அங்கு உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவரை தாக்க முயற்சித்துள்ளார். அந்த பெண் அவரை கத்தியால் தாக்க...

பிரான்ஸில் மினி உலக அழகிப் போட்டிக்கு தடை!!

பிரான்ஸில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அழகிப்போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அழகிப் போட்டி நடத்துவது உலக நாடுகளில் சகஜமான விஷயம் தான். ஆனால், சிறு குழந்தைகளைப் பிரதானப்படுத்தி நடத்தப்படும் அழகிப் போட்டிகளால் குழந்தைகளின் மனவளர்ச்சி பாதிப்படைவதாக...

மகன் அணிந்த டிசேட்டால் சிறைக்கு செல்லும் தாய்!!

பிரான்சில் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தைகள் எழுதிய டிசேட்டை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஜிகாத்ஸ் என்னும் மாணவன் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தையும் செப்டம்பர்...

முஸ்லிம் உலக அழகி போட்டியில் நைஜீரிய பெண்ணுக்கு பட்டம்!!(படங்கள்)

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் முஸ்லிம் பெண்களுக்கான உலக அழகிப்போட்டி புதன்கிழமை நடந்தது. உலகிலேயே அதிகம் முஸ்லிம்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியாவில் நடந்த இப்போட்டியில் உலக முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில் இருந்து அழகிகள்...