உலகச் செய்திகள்

கின்னஸில் இடம்பிடித்த உலகின் மிகச் சிறிய கார்(படங்கள்)!!

உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்துள்ள அமெரிக்கர் அதை சாலையில் ஓட்டிச் சென்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தன் படைப்பை இடம் பெறச் செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த, அஸ்டின் கால்சன் கார் வடிவமைக்கும்...

வெனிசுலா சிறையில் 15 கைதிகள் வெட்டிக் கொலை!!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ள மராகாய்போ நகரின் சிறையில், திங்கள் இரவு முதல் இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள்...

பாடசாலை வகுப்பறையிலேயே ஆண் குழந்தைக்கு தாயான ஆசிரியை!!

லண்டனில் உள்ள ஒரு பாடசலையில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (30) ஆசிரியையாக பணி புரிகிறார். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு...

பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பெண் 15 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!!

சீனாவின் ஹெனான் மாகாணம் ஜோங்பெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சூ கிஜியு (38). இவர் கடந்த 1ம் திகதி பிற்பகல் மூலிகை சேகரிப்பதற்காக காட்டிற்குச் சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை....

நிர்வாண கோலத்தில் வீதியில் இருந்து தியானம் செய்த மாணவன் கைது!!

சீனாவில் நிர்வாண நிலையில் வீதியில் தியானத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவரை பொலிசார் கைது செய்தனர். சீனாவின் ஹெனான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரஷ்ய மாணவர் ஒருவர் மக்கள் அதிகம் கூடும் முக்கிய வீதியில் திடீரென அமர்ந்து,...

அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண் நினா தீவிரவாதியா??

அமெரிக்காவில் நடைபெற்ற அழகி போட்டியில் 24 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த நினா வெற்றி பெற்றார். ஆனால் அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். இந்தியாவில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை பூர்வீகமாக...

பாகிஸ்தானில் காதலில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் சுட்டுக்கொலை!!

பாகிஸ்தானின் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணும் அவருக்கு உதவிய மேலும் இரு பெண்களும் சுட்டு கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு நீதிமன்றம், காவல்துறைக்கு மதிப்பில்லை. உள்ளூர் பஞ்சாயத்தின்...

கனடாவிற்குள் நுழைபவர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்!!

இலங்கை உட்பட பல நாடுகளிலில் இருந்து வருகை தரும் பயணிகள் தொடர்பாக புதிய சட்டமொன்றினை இந்த ஆண்டின் இறுதியில் கனடா அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனேடிய ஊடகம் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் குறித்த முறையின்...

உலகின் மிக உயரமான விமான நிலையம் சீனாவில் திறப்பு!!

திபெத்தில் 4334 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து செயல்படும் விமான நிலையம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை விஸ்தரிக்கும் வண்ணமும் நாட்டின் மேற்குப் பகுதியில்...

பராமரித்தவரை கடித்துக் கொன்ற சிங்கம்!!

எத்தியோப்பியா தலைநகர் அடிடிஸ் அபாபா நகரில் மிருககாட்சி சாலை உள்ளது. இங்குள்ள மிருகங்களை பார்க்க தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். அங்கு 15 சிங்கங்கள் உள்ளன. அவற்றை பராமரிக்க அபேராசில்சாய்...

குரங்கை தொடர்ந்து விண்வெளிக்கு செல்லும் பூனை!!

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக ஈரானும் விண்வெளியில் ஆய்வு நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. வருகிற 2018ம் ஆண்டில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்காக தற்போது விலங்குகளை ரொக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி...

17வது குழந்தையை பெற்றெடுக்க ஆவலுடன் காத்திருக்கும் தாய்!!

ஒன்றுக்குப் பின்னர் இரண்டாவது குழந்தையைப் பற்றி யோசித்தாலே பொருளாதார சிக்கல்கள்தான் கண்முன் தோன்றிப் பயமுறுத்தும். இத்தகைய கால கட்டத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் திருமணமாகிய 23 ஆண்டுகளில் தனது 17ஆவது குழந்தையின் வரவை...

10 வருடங்களில் இரண்டு மடங்கான சோதனைக்குழாய் குழந்தை!!

சுவிஸ்லாந்தில் செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப முறையில் குழந்தைகளின் பிறப்பு விகிதமானது அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 6321 பெண்கள் இந்த செயற்கை முறையினை பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த...

உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்!!!

மைக்ரோசொப்ட் கம்பெனியை உருவாக்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இன்னும் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. 72 பில்லியன் டாலர் (4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி)...

பிரான்சில் சாதனையில் ஈடுபட்ட அமெரிக்க நபர் மரணம்!!

பிரான்ஸ் நாட்டில் அல்ப்ஸ் மலையிலிருந்து குதித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அமெரிக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்க நாட்டை சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் 2500 மீற்றர் உயரத்திலிருந்து குதித்து சாதனை...

குண்டு மனிதர்களுக்கு ஒற்றை தலைவலி அதிகம் : விஞ்ஞானிகள்!!

உடல் பருமன் உள்ளவர்களுக்கு மைக்ரேன் எனும் ஒற்றை தலைவலிவரும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஜோன்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைவலி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அதிக...