உலகச் செய்திகள்

விமானத்தை இயக்கி 5 வயது சிறுவன் சாதனை(வீடியோ)!!

சிறிய ரக விமானத்தை 30 கி.மீ. தூரம் இயக்கி 5 வயது சீன சிறுவன் சாதனை படைத்துள்ளான். அவனது பெயர் டுவோடுவோ.அவன் ஹீபே மாகாணம் குவான் மாவட்டத்தில் உள்ள பெய்ஜிங் வன உயிரியல் பூங்கா...

வயிற்றில் வைர காதணியுடன் உலாவரும் கோழி!!

இங்கிலாந்தில் வயிற்றுக்குள் வைர காதணியுடன் கோழி ஒன்று உலாவந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் வசிப்பவர் கிளாரி லெனான் 38 வயதான இவர் சாரா என்ற கோழியை செல்லமாக வளர்த்து வருகிறார். சாராவை எப்போதும் தன்னுடனேயே...

இரண்டு குடும்பங்கள் முற்றாக சுட்டுக்கொலை – ஈராக் தீவிரவாதிகள் வெறியாட்டம்..!

ஈராக்கில் இரண்டு ஷியா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பதினாறு பேரை துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொன்றதுடன், அருகருகே இருந்த அக்குடும்பங்களின் வீடுகளையும் அவர்கள் வெடிவைத்து தகர்த்துள்ளனர். பாக்தாத்துக்கு தெற்கே லதீஃபியா என்ற நகரில் நேற்றிரவு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது....

சிரிய கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்த ஜேர்மனியர்!!

சிரியா கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட ஜேர்மன் தொண்டு நிறுவன தொழிலாளி ஒருவர் 111 நாட்களுக்கு பின்பு தப்பித்துள்ளார். ஜேர்மனைச் சேர்ந்த பொறியாளர் சியாத் நூரி. 72 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் சிரியா...

சிரியா மீதான தாக்குதலுக்கு பான் கி மூன், புடின் எச்சரிக்கை!!

சிரியா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிரியா அரசப்படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி குழந்தைகள் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களை கொன்றதாக குற்றச்சாட்டு...

பொலிசாருக்கு பயந்து கடலில் குதித்த அகதி!!(படங்கள்)

ஸ்பெயின் நாட்டிற்கு சட்ட விரோதமாக குடியேற முயன்ற ஆபிரிக்க நாட்டை சேர்ந்த ஒரு கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி இருந்தபோதிலும் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்பெயின்...

அமெரிக்க கடற்படையின் இணையத்தை முடக்கிய சிரியா..!

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். போர் நிறுத்தத்திற்காக உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களைப் பலி...

20,00,000 தாண்டியது சிரிய அகதிகளின் தொகை!!

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுக் கலவரம் மற்றும் போர் அபாயத்தால் அங்கிருந்து வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி விட்டதாக ஐ.நா. அகதிகள் ஏஜன்சி தகவல் தெரிவித்துள்ளது. சிரியாவில் ராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே...

100 ஆண்டுகளின் பின்னர் நியூசிலாந்தில் கடும் வெப்பநிலை!!

நியூசிலாந்தில் இந்த வருடக் குளிர்காலம் வழக்கம்போல் உறையவைக்கும் குளிர்காலமாக இருக்கவில்லை. காரணம், வெப்பநிலையை பதிவு செய்யத் தொடங்கிய நூறு ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவு அதிக வெப்பநிலை இந்த குளிர்காலத்தில் பதிவாகியுள்ளது. அந்நாட்டு தேசிய...

அகதிகளை திருப்பி அனுப்புவதை இடை நிறுத்தியது சுவிஸ்!!

இலங்கையில் இருந்து வந்து அகதித் தஞ்சம் கோரியுள்ளவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை சுவிட்சர்லாந்து இடை நிறுத்தி வைத்துள்ளது. அப்படி அனுப்பப்பட்ட இருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை அந்நாட்டின்...

கனடாவிலும், ஜப்பானிலும் கடும் நிலநடுக்கம்!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வன்கூவர் தீவுக்கு அப்பால் கடலுக்கடியில் இன்று அதிகாலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு ‌கோலில் 6.3 அளவாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சுனாமி...

பெற்ற மகளின் ஆடையை அவிழ்த்து கடித்துக் குதறிய தந்தை!!

மும்பையைச் சேர்ந்த11 வயது சிறுமி ஒருவர் தனது ஆடைகளை அவிழ்த்தும், கடித்தும் துன்புறுத்துவதாக தந்தையின் மீது புகார் பொலிசில் புகார் அளித்துள்ளார். 15 வயதாகும் சிறுமியின் தந்தை ஒரு குடிகாரர்.அவருக்கு 45 வயதாகிறது. சமீபத்தில்...

சிரியா மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!!

சிரியா மீது பெரிய அளவில் பரந்துபட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிடுகிறார் என்று வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது எனும் குற்றச்சாட்டின்...

சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது இஸ்ரேல், அமெரிக்கா மறுப்பு!!

சிரியா மீது நேற்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் அரசப் படைகள் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதை தொடர்ந்து, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா...

இருச்சக்கர வாகனத்தில் பயணித்தபடி தாய்ப்பால் கொடுத்த பெண் கைது!!

சீனாவில் ஒரு பெண் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்ததின் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்...

காதலனிடமிருந்து திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் வைத்தியசாலையில்!!

காதலனிடமிருந்து திருடிய பணத்தை குடலுக்குள் மறைத்து வைத்த பெண் அதனை வெளியேற்ற முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக்(வயது 43). இவர் தனது காதலன் பாபிலேயிடம் இருந்து 3 லட்சத்து...