உலகச் செய்திகள்

சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்…!

சிரியாவில் போர் நடவடிக்கைகளில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ''சரின்'' என்னும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸும், பிரிட்டனும் கூறியுள்ளன. ஒரு சம்பவத்தில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சிரியாவின் அரசாங்கம் இந்த வகையிலான ''சரின்''...

முகம் முழுவதும் ரோம வளர்ச்சியால் அவதிப்படும் சீனச்சிறுமி!

முகம் முழுவதும் உரோமங்கள் வளர்ந்த மனிதப்பிறவிகள் பற்றி இதற்கு முன்னரும் நாம் இப்பகுதி மூலம் பல தகவல்களை தந்துள்ளோம் அல்லவா?இன்றும் கூட அவ்வாறான ஒரு சிறுமியைபற்றியே இங்கு குறிப்பிடுகிறோம். இது ஒரு அரிய மரபணு...

துருக்கியில் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டங்கள்..!

துருக்கியில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டின் தென்பகுதியிலுள்ள அன்தக்யா என்ற ஊரில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் உயிரிழக்கக் காரணமான தோட்டா யாருடைய துப்பாக்கியில் இருந்து வந்தது...

சீனத் தொழிற்சாலையில் தீ; குறைந்தது 119 பேர் பலி..!

தீப்பிடித்த தொழிற்சாலையில் இருந்து வெளியில் வர வழியில்லாமல் போனதே இவர்கள் உயிரிழக்கக் காரணம் என்று தெரிகிறது. மிஷாஸி என்ற தொழிற்சாலை நகரத்தில் உள்ள இத்தொழிற்சாலையில் தீ ஏற்படுவதற்கு அம்மோனியா வாயுக் கசிவு காரணமா அல்லது...

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் பயணி திடீர் தற்கொலை முயற்சி..

அமெரிக்காவில் இருந்து சீனா சென்ற விமானத்தில் பெண் பயணி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் விமானம் அவரசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்குக்கு நேற்று முன்தினம்...

தினம் ஒரு உயிருள்ள தேள்.. அலற வைக்கும் ஈராக் விவசாயி

கடந்த 15 வருடங்களாக தினம் ஒரு தேளை உயிரோடு கபளீகரம் செய்து வருகிறாராம் ஈராக் விவசாயி ஒருவர். கடந்த 15 வருடங்களாக வழக்கமாக சாப்பிட்டு வரும் இவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல்...

ஈராக்கில் மே மாதத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

ஈராக்கில் மே மாதத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 2400 பேர்வரை காயமடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. 2006 மற்றும் 2007 இல் நடந்த மதக்குழுக்களுக்கு இடையிலான வன்செயல்களுக்குப் பிறகு மிகவும்...

ஒஸ்கார் பிஸ்ட்டோரியஸ் காதலியை கொன்ற இடத்தின் படங்கள் கசிந்துள்ளன!

கடந்த பெப்ரவரியில் ஒஸ்கார்பிஸ்ட்டோரியஸ், அவரது காதலி ரீவா ஸ்டீன்காம்பை சுட்டுக்கொன்றார். குளியலறையில் இரத்த வெள்ளம் தேங்கியிருப்பதையும் கதவின் பிடிக்கு அருகே துப்பாக்கி ரவைகள் பாய்ந்த இரண்டு ஓட்டைகள் காணப்படுவதையும் அந்தப் படங்களில் காணமுடிகிறது. அதேபோல...

பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினால் மானபங்கப்படுத்துங்கள்: சவுதி எழுத்தாளர்

பெண்கள வீட்டை விட்டு வெளியேறினால் அவர்களை மானப்பங்கப்படுத்துமாறு சவுதி அரேபிய எழுத்தாளர் ஒருவர் ஆண்களை ஊக்குவித்து வருகிறார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல்லா முகமது அல் தாவுத். பல நூல்களை எழுதியுள்ளார்....

400 ஆண்டுகளுக்குப் பின்னர் , பனி விலகியதால் புத்துயிர் பெற்ற அதிசய தாவரம்!

கனடாவின் வடக்குப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அல்பர்ட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 400 ஆண்டுகளுக்கு முன்பாக அழிந்துவிட்டதாக கருதிய தாவரம் ஒன்று துளிர் விட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். வடதுருவத்தில் அமையப் பெற்றிருக்கும் கனடாவின் வட...

தவறாக வழங்கப்பட்ட கனடா அழகிப்பட்டம்..

2013ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி  கனடா போட்டியில் டெனிஸ் காரிடோ என்பவர் வெற்றி பெற்றதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தவறுதலாக டெனிஸ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதாக மறுநாள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்டாரியோ பிரான்ட்போர்ட் பகுதியைச்...