உலகச் செய்திகள்

திருடிய பொருட்களை மன்னிப்புக் கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரத்தில் பாலியல் வன்முறை சார்ந்த சேவை மையம் ஒன்று இயங்கிக் வருகிறது. இந்த மையத்தினுள் கடந்த 31-ம் திகதி இரவு புகுந்த திருடர்கள் அங்கிருந்த ஆறு...

டாக்சி டிரைவராக மாறிய நோர்வே பிரதமர்..!

நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய நாட்டின் பிரதமரே டாக்சி டிரைவராக மாறிய சம்பவம் நோர்வே மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நோர்வே பிரதமர்- ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க். “தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற...

பாகிஸ்தானில் பாராளுமன்றம் முன்பு 6 மணி நேரம் சுட்ட வாலிபர்..!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஹபிஷாபாத் நகரை சேர்ந்தவர் சிகந்தர் ஹயாத் (35). நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றம் அருகே...

செயற்கை மார்பகத்தினுள் வெடிகுண்டு – பெண் தீவிரவாதிகள் ஊடுருவல்..!

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பில் வெடிகுண்டு தயாரிக்கும் நிபுனராக கருதப்படுபவன், இப்ராகிம் அல்-அசிரி. விமான நிலைய ஸ்கேனர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் நவீனரக வெடி குண்டுகளை இவன் தயாரித்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய...

பெண்களின் தலைமுடியை திருடும் விசித்திர கும்பல்..!

ஒரு நாட்டின் அதிபர் தீர்க்கவேண்டிய அத்தியாவசியப் பிரச்சினைகள் எத்தனையோ இருக்க, வெனிசுலா அதிபரான நிக்கோலஸ் மதுரோ முன் ஒரு வித்தியாசமான பிரச்சினை வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நீளக் கூந்தல் உள்ள பெண்களின் முடி தொடர்ந்து திருடப்படுகிறது....

நிர்வாண நிலையில் தலைகீழாக தொங்கியபடி குழந்தைக்கு பாலூட்டும் பெண்!!

நிர்வாண நிலையில் யோகா செய்தபடி பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் பிரபலமடைந்து வருகிறது. ஹவாய் தீவில் அமி உட்ரப் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இங்கு...

அவுஸ்திரேலியாவில் கடுமையான குடிவரவுக் கொள்கை – தேர்தல் வாக்குறுதி

அவுஸ்திரேலியாவில் கடுமையான புதிய குடிவரவுக் கொள்கைகளை கண்சர்வேடிவ் கட்சித் தலைவரான டோனி அப்பாட் பிரேரித்துள்ளார். அந்நாட்டில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அவர் இதனைத்...

கனடாவில் புதிய விசா விதிமுறைகள் அறிமுகம்!!

கனடாவில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கனடாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதனை குறைக்கும் பொருட்டு விசா விதிமுறைகளை அரசு கடினமாக்கியுள்ளது. விதிமுறைகள்: 1. புதிய விசா விண்ணப்ப...

டெக்சாஸில் மிஷல் ஒபாமாவின் வளர்ப்பு மகன் கைது!!

டெக்சாஸைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலின் புதிய வளர்ப்பு மகன் என்று கூறி அவரது வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து பணம் எடுக்க முயன்று கைதாகியுள்ளார். டெக்சாஸைச் சேர்ந்த...

புதிய வகை நிர்வாணத் திருமணத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!!

சீனாவில் நிர்வாண திருமணம் எனப்படும் புதிய வகை திருமண முறை வேகமாக பரவி வருகிறது. இளைஞர்கள் பலரும் இவ்வகை திருமணத்தை பெரிதும் விரும்புவதால், அந்நாட்டில் இந்த திருமண முறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவில்,...

இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொன்றவருக்கு மரண தண்டனை!!

சவுதி அரேபியாவில் மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கொலை கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி மரண...

எகிப்து ராணுவ தாக்குதலில் 525 பேர் பலி : போராட்டம் தொடர்கிறது..!!

எகிப்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 525 பேர் கொல்லப்பட்டபோதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி முர்ஷியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். எகிப்தில் ஜனநாயக முறைப்படி முதல் முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முர்ஷி...

கூண்டுக்குள் அடைக்கப்பட் சிங்கம் திடீரென குரைத்த வினோதம்!!

சீனாவில் மிருகக் காட்சிசாலையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆபிரிக்க சிங்கமொன்று திடீரென குரைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் மிருககாட்சி சாலையொன்றில் ஆபிரிக்க சிங்கமொன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சிங்கம் பார்வையாளர்கள் முன்பு திடீரென குரைத்ததால் போலி என...

150 கி.மீ வேகத்தில் சீனாவைத் தாக்கியது உடோர் புயல்..!

தெற்கு சீனாவில் உள்ள கடலோர பகுதிகளை உடோர் புயல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேரை காணவில்லை. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மாவோமிங் நகரை உடோர் புயல்...

கடலில் சுறாமீன் கடித்ததில் கையை இழந்த பயணி..!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் மாயி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒயிட் ராக் கடற்பகுதியாகும். நேற்று இந்தப் பகுதியில் கடலில் மூழ்கி நீந்திக் கொண்டிருந்த ஜெர்மன் பயணி ஒருவரை சுறாமீன் தாக்கியதில் அவரது வலது...

விமானம் போல் பறக்க புதிய ஆடை கண்டுபிடிப்பு..!!

விண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகாப்டர், கியாஸ் பலூன், ராக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின. தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி...