உலகச் செய்திகள்

முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை மூட உத்தரவு..!

முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது அல்குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், இம்மாதம், 4ம் திகதி, இந்த தூதரகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடுகளில் உள்ள தூதரகங்களில், அல்குவைதா பயங்கரவாதிகள்...

ஓடும் விமானத்தில் 30 பேருக்கு திடீர் வாந்தி,வயிற்றுப்போக்கு!!

சன்டியாகோவிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 30 பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். இதையடுத்து விமானம் சிட்னியை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த திடீர் வயிற்றுப்போக்குப் பிரச்சினையால் பயணிகள் அனைவரும்...

200 ஆண்டுகளுக்குப் பின்னர் பெயர் சூட்டப்படட்ட அழகிய தீவுகள்!!

நியூசிலாந்துக்கு சொந்தமான இரு தீவுகளுக்கு பல ஆண்டுகளுக்குப் பின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்குப் பின் இந்த தீவுகளுக்கு ஆங்கிலத்திலும் நியூசிலாந்து மக்களால் பேசப்படும், மாவோரி மொழியிலும் பெயர்கள் தேர்வு...

10 வயதுச் சிறுவனிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையிட்ட 12 வயது சிறுவன்!!

அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி ஒரு சிறுவன் பணத்தை கொள்ளையடித்துள்ளான். அமெரிக்காவில் பென்சிலேனியாவில் உள்ள ஜர்னஸ் டவுன் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் பழ ஜூஸ் குடிக்க தனது நண்பர்களுடன் கடைக்கு சென்று...

107 செய்தி இணையங்களை முடக்கியது சீனா..!

செய்திகளை தரும் 100 வெப்சைட்களை சீன அரசு முடக்கியுள்ளது. அரசுக்கு எதிரான குரல் கொடுக்கும் மக்கள் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை அரசு பறிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில் வெப்சைட் மூலம் கருத்துக்களை சொல்வது அதிகரித்து வருகிறது. அதிலும் சமீப காலமாக...

வெடித்துச் சிதறியது ஆயுதக்கிடங்கு – 40 பேர் பலி..!

சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஆயுதக் கிடங்கிலும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 40 பேர் உயிரிழந்தனர். 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று பிரட்டனைச்...

அர்ஜென்டினாவில் ரயிலை செலுத்தும் போது தூங்கி வழிந்த, மொபைல் போனில் பேசிய டிரைவர்கள்!!

அர்ஜென்டினாவைச் சேர்ந்த ரயில் டிரைவர்கள் பணி நேரத்தில் தூங்குவது, மொபைல் போனில் பேசுவது, புத்தகம் வாசிப்பது ஆகியவற்றை செய்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் ஸ்பெயினில் ரயில் விபத்து ஏற்பட்டு 79 பேர்...

இங்கிலாந்தின் குட்டி இளவரசரின் பாதுகாப்பிற்கு 50 பொலிஸ்!!

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மகன் ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயியை ஆயுதம் ஏந்திய 50 பொலிசார் 24 மணிநேரமும் பாதுகாக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் அழகான ஆண் குழந்தையை...

சிறையில் மறந்துவிடப்பட்ட அமெரிக்கருக்கு 40 லட்சம் டொலர்!!

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு 40 லட்சம் டொலர்களுக்கும் அதிக பணத்தை இழப்பீடாகக் கொடுப்பதற்கு அமெரிக்காவின் நீதி அமலாக்கத்துறை ஒப்புக்கொண்டுள்ளது. கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் போலிஸ் சிறைக்கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இளைஞனை...

6 கிலோ எடையுடன் பிறந்த மிகப்பெரிய குழந்தை!!

ஜேர்மன் நாட்டில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்னுக்கு 6 கிலா எடையுடன் கூடிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஜேர்மனியின் கிழக்கு நகரமான லேய்பிஜிக்(Leipzig) பகுதியில் ஏராளமான குழந்தைகள் சுகப்பிரசவ முறையில் பிறக்கின்றனர். இதனைத் தொடர்ந்து...

மகளின் அறையில் பதுங்கியிருந்த ஆசிரியரை கையும் களவுமான பிடித்த தாய்..!

தனது மகளின் அறைக்குள் அதிரடியாக நுழைந்த தாய் ஒருவர், கட்டிலுக்குக் கீழே பதுங்கியிருந்த ஆசிரியரை கையும் களவுமாக பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் இங்கிலாந்தின் போல்டன் நகரில் நடந்துள்ளது. அந்த மாணவியின் வயது...

பாகிஸ்தானில் பொலிஸ் மாதிரி நடித்து 300 கைதிகளை விடுவித்த தாலிபான் தீவிரவாதிகள்..!

பாகிஸ்தானில் பொலிஸ் சீருடையில் சென்று சிறைக் காவலர்களுடன் சண்டையிட்டு மின்மாற்றியை தகர்த்து சிறையில் இருந்த 300 கைதிகளை அதிரடியாக விடுவித்துள்ளனர் தாலிபன் தீவிரவாதிகள். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற...

16 வயது சிறுமியை 58 முறை குத்திக் கொன்று பிணத்துடன் உறவு கொண்ட கொடூரன்..!

இங்கிலாந்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒரு 16 வயது சிறுமியை சரமாரியாக குத்திக் கொன்ற 23 வயது இளைஞர் அந்தப் பெண்ணின் பிணத்துடன் உறவு கொண்டு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளார். லண்டன், பிளாக்பூல்...

தீவிரவாதிகளின் கொலை சதி முயற்சியிலிருந்து விபத்து என்னை காப்பாற்றியது : இம்ரான்கான்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் தெக்ரிக்– இ–இன்சாப் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அக் கட்சி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றி பெற்று 3வது இடத்தை...

சாதனை படைத்த உலகின் மிக வயதான மூதாட்டி.!(படங்கள்)

பொதுவாக அனைவரும் தங்கள் வயதை குறைத்து சொல்லத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால், சமீபகாலமா நிறைய தாத்தா, பாட்டிகள் நாங்கள் தான் உலகிலேயே வயதானவர்கள் என்று முன்வந்து சொல்கின்றார்கள். இதுவரைக்கும் ஜப்பானைச் சேர்ந்த 115 வயது மிசாவேர்...

கல் குழந்தையைப் பெற்றெடுத்த அற்புதத் தாய்!!

இப்போது சொல்லப்போகும் ஒரு கதை நம்பமுடியாதது தான். ஆனால் இது ஒரு உண்மைக் கதை. கடந்த 400 ஆண்டுகளில், இது போன்ற 300 நிகழ்வுகள் மருத்துவ இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் இப்போது...