தென் தாய்லாந்தில் குண்டுத் தாக்குதல்; 8 படையினர் பலி..!
தாய்லாந்தில் தெற்குப் பிராந்தியத்தில் நடந்துள்ள வீதியோரக் குண்டுவெடிப்பில் படைச்சிப்பாய்கள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
யால மாகாணத்தில் குரோங் பினாங் மாவட்டத்தில் இராணுவ வாகனங்களை இலக்குவைத்து சக்திமிக்க இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இராணுவ...
சோமாலியாவின் அல்-ஷபாப் மூத்த தலைவர் அரச படையிடம் சரண்..!
சோமாலியாவில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான அல்-ஷபாப் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹஸன் தாஹீர் ஆவேயெஸ் அரச படைகளிடம் சரணடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
தலைநகர் மொகதீஷூவிலிருந்து வடக்காக சுமார் 500-கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடாடோ நகரில்...
வத்திக்கான் வங்கி விசாரணையில் மூத்த ஆயர் ஒருவர் கைது..!
வத்திக்கானின் நிதி நிர்வாகத்துறையில் பணிபுரிந்த மூத்த ஆயர் ஒருவர் ( பிஷப்) இத்தாலியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் வேலைகளில் ஈடுபட்டமை, பணத்தை சுருட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மொன்சிக்னோர் நுன்சியோ ஸ்காரானோ...
துபாயில் இருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் போர் விமானத்துடன் மோதாமல் தப்பியது..!
துபாயிலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று வானில், போர் விமானம் ஒன்றுடன் மோதுவதில் இருந்து மயிரிழையில் தப்பித்துக் கொண்ட விபரம் தற்போது தெரியவந்துள்ளது. வெறும் 3.5 செக்கன்களில் இந்த விபத்து...
கனடாவில் இந்துக் கோவில் உடைப்பு – குற்றவாளிகள் கமராவில் பதிவு..
கனடாவில் இந்துக் கோவில் ஒன்று அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. கனடாவில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே லட்சுமி நாராயண் இந்து கோவிலின் ஜன்னல்களை கடந்த...
அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய நபருக்கு விக்கிலீக்ஸ் ஆதரவு??
அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோடெனுக்கு, விக்கிலீக்ஸ் அசாஞ்சே புகலிடமாக இருக்கும் ஈக்வேடாரே வழி செய்யும் என நம்பப்படுகிறது. இதற்கு அசாஞ்சே ஆதரவாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
மொஸ்கோ விமான நிலையத்தின் போக்குவரத்து...
நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை கவைலைக்கிடம்..!
20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் தந்தை என்று கருதப்படும் நெல்சன்...
பதவி விலகினார் அவுஸ்திரேலிய பிரதமர் – புதிய பிரதமர் கெவின் பூட்
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலாட் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று இடம்பெற்ற தொழிற்கட்சி தலைவர் தெரிவு தேர்தலில் ஜூலியா கிலாட் 45 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட கெவின் பூட்...
பிரிட்டன் விசா புதிய விதிக்கு கடுமையான எதிர்ப்பு..
இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள், 4500 ஸ்டேர்லிங் பவுண்கள் ''பாண்ட்'' பணமாக கட்ட வேண்டும் என்று பிரிட்டனால் அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இப்படியான அறிவித்தலை கடந்த வார இறுதியில்...
பேருந்து அருகில் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக் மனிதனால் பரபரப்பு.(வீடியோ இணைப்பு)
லண்டனின் முக்கிய சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக்மேன் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை லண்டன் Westminster Bridge என்ற...
413 பிஸ்கட்டுக்கள் சாப்பிட்டவர் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார் ..
அமெரிக்காவில் நடந்த ஒரு பிஸ்கட் சாப்பிடும் போட்டியில் பங்குபெற்ற ஒருவர் 413 பிஸ்கட் சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 415 பிஸ்கட்டுக்கள் சாப்பிட்டு சாதனை புரிய...
பிரேசிலில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் பலி..!
பிரேசிலில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற இந்நிலையில் கடந்த திங்களன்று மாலை பவேலா நகரில் அமைதிப்பேரணி நடந்தது.
இதில் கலந்து சென்ற திருட்டு - போதைப்பொருள் கும்பல் ஒன்று இறுதியில் வழியில்...
அட்லாண்டிக் கடலில் பாரிய நிலநடுக்கம்..!
அட்லாண்டிக் கடலில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பிரென்ச் கயானாவிலிருந்து 772 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்தது.
ரிக்டர் அளவுகோளில்...
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் தாக்குதல்..!
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையின் மீது இன்று (25) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலிபான் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு படையினர்...
முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு: நவாஸ் ஷெரிப்..!
பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தேசத்துரோக வழக்கை சந்திக்க வேண்டும் என்று புதிய பிரதமர் நவாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார்.
நாடு கடந்து வாழ்ந்துவந்த பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் முஷாரப் இந்த...
மண்டேலாவின் மோசமடைந்த உடல்நிலையில் முன்னேற்றமில்லை..!
மருத்துவமனையில் உள்ள நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்தே காணப்படுவதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் சகல வழிகளிலும் அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாக கூறிய ஜேக்கப் ஜூமா, மேலதிக மருத்துவத் தகவல்களை...
















