வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா!!

  கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று (12.06.2017) சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம்...

வவுனியா வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலயத்தில் 27 அடி உயரமான ஐயனார் சிலை திறப்பு விழா!!

வவுனியா வாரிக்குட்டியூர் படிவம் 06 இல் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தில் வரும் 07.09.2015 திங்கட்கிழமை அன்று கும்பாபிசேக பெருவிழா நடைபெறவுள்ளது. அத்துடன் 27 அடி உயரமான ஐயனார் சிலையும், 15 அடி உயரமான குதிரை...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் சிவராத்திரி பெருவிழா – 2020

சிவராத்திரி பெருவிழா - 2020 சிவனடியார்களே! இலங்கை மணித்தீவின் ஆறாவது ஈஸ்வர தலமாகவும் இலங்கையின் இருதயம் போல் விளங்கும் வன்னித்தலைநகரின் கண்ணே வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருள அன்னையுடன் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் அகிலாண்டேசுரப்பெருமானுக்கு நிகழும் விகாரி...

வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கொடியேற்றம் !!(படங்கள்)

இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை...

வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தில் முருகன் ஔவையார் சிலைகள் திறப்பு!

வவுனியா சிதம்பரபுரத்தில் மலை மீது அமர்ந்து இருக்கும் திருப்பழனி முருகன் ஆலயத்தில்  தை பூச தினமான இன்று  பூசை நிகழ்வு இந்திய துணை தூதர் திரு. ஆர். நடராஜன் மற்றும் வடமாகாண சபை...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவம்-2017!!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா நாளை  (26.09.2017)   செவ்வாய்கிழமை பகல் 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில்  கொடிஏற்றத்துடன்...

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஜயப்பன் குருபூஜையும் குருசாமிகள் கௌரவிப்பு!(படங்கள்)

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடை பெறும் ஜயப்பன் குருபூஜை மற்றும்  குருசாமிகள் கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று  வெள்ளிக்கிழமை (09.12.2016) காலை 11.00 மணி அளவில் பாபு குருசாமி...

வவுனியா கோவில்குளம் வவுனியா சிவன்கோவிலில் இடம்பெற்ற ஆருத்ரா தரிசனம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 2017.01.03 செவ்வாய்கிழமை அதிகாலை ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக இடம்பெற்றது. ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச்...

வவுனியா ஓமந்தை பொற்கோவிலில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு பூஜை நிகழ்வு !

வவுனியா ஓமந்தை  அரசர்பதி  ஸ்ரீ கண்ணகை அம்பாள்  ஆலயத்தில்  ஆங்கில புதுவருட  பிறப்பை  முன்னிட்டு 01.01.2018  திங்கட்கிழமை  சிறப்பு பூஜை  நிகழ்வுகள்  இடம்பெற்றது.  

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 12ஆம் நாள் உற்சவம் வேட்டை திருவிழா !!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பன்னிரெண்டாம்   நாளான நேற்று   06.04.2017 வியாழகிழமை  அன்று  வேட்டை திருவிழா உற்சவம் இடம்பெற்றது. உற்சவதினத்தன்று  மாலை ஐந்தரை  மணிக்கு...

வவுனியாவில் வரலாற்று சிறப்புமிக்க புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா இராணுவ பாதுகாப்புடன்!!

புதூர் நாகதம்பிரான் வரலாற்று சிறப்புமிக்க புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. காலை முதல் பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்தி வருவதுடன் காவடிகள், பறவைக்காவடிகள், தூக்குக்காவடிகள்,...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தில் ஐந்தாம் நாள் பக்தி முக்தி பாவனோற்சவம்!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இன் ஐந்தாம் நாளான நேற்று 30/03/2017 வியாழக்கிழமை காலை பக்தி முக்தி பாவனோற்சவம் இடம்பெற்றது. மேற்படி உற்சவத்துக்கான  அபிசேகங்கள்...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா!!(படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று(15.06) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பக்தஅடியார்கள் காலை முதல் தூக்குகாவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க...

தானங்களும் அவற்றின் பலன்களும்!!

தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையான பலன் கிடைக்கும் என தெரிந்துகொள்ளுங்கள்.. நெய் தானம் – பினி நீங்கும் அரிசி தானம் –...

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு–2016 அறிவித்தல்

வவுனியா புளியங்குளம்  கண்டிவீதி (A9)  அமைந்துள்ள  அருள்மிகு  ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின்  நூதன பிரதிஸ்டா  சப்த தச (17) குண்டபக்க்ஷஅஷ்ட பந்தன  மகா கும்பாபிசேக திரு குடமுழுக்கு பெருஞ்சாந்திப்  பெருவிழா  எதிர்வரும்...

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்!!

  முல்லைத்தீவு, பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசையில் குருக்கள் அம்மனுக்கு காட்டிய தீப ஆராதனையின் போது அம்மனின் திருவுருவம் தென்பட்டு அங்கிருந்த...