பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடர்!!

2017ஆம் அண்டு இங்கிலாந்தில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடர் தொடர்பாக எதிர்பார்ப்புகளுடன் காணப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உலக டெஸ்ற்...

கார்பந்தயத்தை அறிமுகம் செய்த சச்சின்!!

பிஎம்டபுள்யு 1 சீரீஸ் கார் பந்தயத்தை நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் நேற்று தொடங்கி வைத்தார். பிரபல கார் பந்தய வீரர் அர்மான் இப்ராகிம் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். டெல்லி நொய்டாவில்...

பரபரப்பான போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!!

இலங்கை அணி வெற்றி.. ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி​யை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4...

இந்திய அணியின் வரலாற்று சாதனைக்கு முற்றுப்புள்ளி : பதிலடி கொடுத்த அவுஸ்திரேலியா அணி!!

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4வது ஒருநாள்...

மேற்கிந்திய தீவு அணியுடன் இலங்கைக்கு இன்று பலப்பரீட்சை..

முத்தரப்பு தொடரில் இன்று நடைபெற இருக்கும் 5-வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 2 வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில் வெற்றி...

தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்?

தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான இறுதி பட்டியலில் இலங்கையின் முரளிதரன், இந்தியாவின் சச்சின், தென்னாபிரிக்காவின் கலிஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஷேன் வோன் இடம்பெற்றுள்ளனர். பிரபல கிரிக்கெட் இணையதளத்தின் சார்பில் 1993ம் ஆண்டு முதல் 2013ம்...

மினி உலக கிண்ண போட்டிகள் இன்று தொடக்கம்

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது . சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து,...

உசைன் போல்ட் மீண்டும் உலகச் சம்பியன்..!

உசைன் போல்ட் ஆடவருக்கான நூறு மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் உலகப் பட்டத்தை வென்றுள்ளார். மாஸ்கோவில் நடைபெற்றுவரும் உலகத் தடகளப் போட்டிகளில் இரண்டாம் நாளான இன்று மாலை, மழைக்கு மத்தியில் இறுதிப் போட்டியில் ஓடிய அவர்...

தடைகளை தகர்த்தெறிந்து சாதனை படைத்த பெண்!!

விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்று இலட்சியம் கொண்டு அத்துறையில் கால்பதித்தவர் தான் பாகிஸ்தான் விளையாட்டு வீராங்கனை Diana Baig. கால்பந்து மற்றும் கிரிக்கெட் என இருமுக திறமையோடு கலக்கி வருகிறார் Diana Baig(20)....

இந்திய ஏ அணியில் ஷேவாக், கம்பீர், ஷகீர் கான்!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய ஏ அணியில் ஷேவாக், கம்பீர், ஷகீர் கான் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள்...

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் விராத் கோலி முறியடிப்பார் : அப்பாஸ்!!

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜாகிர் அப்பாஸ் அளித்த பேட்டியில், சர்வதேச கிரிக்கெட்டின்...

எடுத்த சபதத்தை நிறைவேற்றிய மும்பை இந்தியன்ஸ் வீரர் : 9 வருஷத்துக்கு அப்பறம் அம்மாவை சந்தித்த மகன்!!

மும்பை இந்தியன்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா 9 வருடங்கள் கழித்து தனது குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார். உலக அளவில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ளது தொடர் ஐபிஎல். இதன்...

வவுனியாவில் நடைபெறும் வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள்!! (படங்கள்)

வட மாகாண பாடசாலைகளுகிடையிலான மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டிகள் வவுனியாவில் இன்றும் (05.06.2014) நாளையும் (06.06.2014) இடம்பெறுகின்றன. 15,17,19 வயது பிரிவுகளுக்கு உட்பட்ட அணிகள் மேற்படி போட்டிகளில் பங்குபற்றுகின்றன. வவுனியா யாழ்ப்பாணம் முல்லைதீவு மன்னார்...

அவுஸ்திரேலிய அணியுடன் தோல்வி : புலம்பும் டோனி!!

இந்திய அணியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என எதுவுமே சரியில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார் அணித்தலைவர் டோனி. இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. புனேயில் நடந்த...

2011 உலகக் கிண்ணம் தொடர்பான குற்றச்சாட்டு தவறானது : விசாரணைகள் நிறுத்தம்!!

2011 உலகக் கிண்ணம்.. 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்வி போட்டி நிர்ணயம் என முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேகூறிய அறிக்கை ஆதாரமற்றது என்பதை சட்டமா அதிபர்...

மத்திய வரிசையில் களமிறங்க விருப்பம் தெரிவித்த ஷேவாக்!!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஷேவாக் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சமீபகாலமாக சரியாக விளையாடததால் கிரிக்கெட் சபை அவரை ஒதுக்கி வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் நடுவரிசையில் விளையாட விருப்பம் தெரிவித்து...