ஐபிஎல் சூதாட்டம் : அஜித் சண்டிலாவுக்கு ஜாமீன்!!

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஜித் சாண்டிலாவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக...

இங்கிலாந்திற்கு அதிர்ச்சியளித்த நெதர்லாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி!!

T20 உலக கிண்ணத் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்டகொங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை...

கிளார்க்கை வழியனுப்பும் ஆஷஸ் போட்டி இன்று ஆரம்பம்

அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி இங்­கி­லாந்தில் சுற்­றுப்­ப­யணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை­யாடி வரு­கி­றது. 5 போட்டி தொடரில் கார்­டிப்பில் நடந்த முதல் டெஸ்டில் இங்­கி­லாந்து 169 ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது. லோர்ட்ஸ்...

அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோன்சன் ஓய்வு!!

அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.34 வயதான ஜான்சன், 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவர்...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெண்கலப் பதக்கம்!!

17வது ஆசிய போட்டிகளில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற சீன மகளிர் அணி முதலில்...

மீண்டும் மிகக் கேவலமாக 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்த இந்திய அணி!!

இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கம்பீர், முரளி விஜய்...

பழியை சுமந்துதான் ஆக வேண்டும் : தோனி!!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்தது. தலைவர் டிவில்லியர்ஸ்...

உசைன் போல்ட்டுக்கு மேலுமொரு தங்கம்!!

ரியோ ஒலிம்பிக் விழாவில் ஆடவருக்கான 200 மீட்டர் இறுதிப் போட்டியில் உலகின் அதிவேக மனிதரான ஜமேக்காவின் உசைன் போல்ட் வெற்றிபெற்றார். ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 19.78 காலப்பெறுதியில் வெற்றி...

இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 62 ஓட்டங்களால் தோல்வி!!

சிம்பாபேவில் இடம்பெறும் முக்கோண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில், நேற்று இலங்கையை எதிர்கெண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மேற்கிந்திய...

சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நடன பெண்களுக்கு தடை!!

சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நடன பெண்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதனால் கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டது இதனை மீட்டெடுக்கும் முயற்சியில்...

தாங்கள் கூறுவது போல் எனக்கு விளையாட முடியாது : டில்ஷான் ஆவேசம்!!

திலகரட்ன டில்சான் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டிகளில் விளையாடமைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இங்கிலாந்துக்கு செல்வதற்கு முதல் விளையாட்டுத்துறை அமைச்சில்...

முரளி குறித்து பெருமையடையும் சங்கக்கார!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குறித்து குமார் சங்கக்கார பாராட்டு வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின்...

அநாகரீகமாக நடந்து கொண்ட ஷிகர் தவான்!!(வீடியோ)

அவுஸ்திரேலியாவை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் எதிரணி வீரர் ஒருவரை ஷிகர் தவான் கிண்டல் செய்துள்ளார். 5 ஓவர்கள் பந்து வீசிவிட்டு ஷேன் வட்சன் காயம்...

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மர்ம மரணம் : பின்னணி என்ன?

இந்தியா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஹொட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு ஹொட்டலிலே பயிற்சியாளர் ராஜேஷ் சாவந்த் மர்மமான முறையில் இறந்து...

ஐசிசி தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடம் : ஆப்கானிஸ்தானும் முதல் முறையாக இணைந்தது!!

வரலாற்றில் முதன்முறையாக ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரப்படுத்தலில் ஆப்கானிஸ்தான் அணி உள் வாங்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் முறையாக வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து...

ஓய்வு எப்போது. மனம் திறக்கும் உசைன் போல்ட்!!

உலகின் அதிக வேக ஓட்டப் பந்தய வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் உசைன் போல்ட். கடந்த 2013-ம் ஆண்டு ரஷியாவில் உள்ள மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100...