தொழில்நுட்பம்

கார்களில் பயணிக்கும்போது செல்போன் பயன்படுத்தவேண்டுமா? இதோ வந்துவிட்டது சூப்பரான தொழில்நுட்பம்!!

கார்களில் பயணிக்கும்போது விபத்துக்களை தவிர்ப்பதற்காக அனேகமானவர்கள் செல்போன்களை பாவிப்பதை பெரிதளவில் விரும்பமாட்டார்கள்.இதற்காக Hands Free எனும் சாதனம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக Hands Free ஐ தாண்டி பல...

நொக்கியா நிறுவனத்தை 43,000 கோடிக்கு வாங்கும் மைக்ரோசொப்ட்!!

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நொக்கியாவை மைக்ரோசொப்ட் நிறுவனம் 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நொக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன. மிக வேகமாக மாறிவரும்...

வானில் நிகழவுள்ள அதிசயம் : மக்களே வெற்றுக் கண்களால் பார்க்கலாம்!!

வானில் நிகழவுள்ள அதிசயம்.. 11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் அதிசய நிகழ்வான பச்சை வால் நட்சத்திரத்திரம் தோன்றவுள்ளதாகவும் இதனை வெற்றுக்கண்ணால் பார்க்கலாமெனவும் நாசா அறிவித்துள்ளது. தற்போது பூமிக்கு அருகில் பூமியை கடந்து ஸ்வான் என்று...

மல்டி புரோசஸ் வசதியுடன் அறிமுகமாகும் Mozilla Firefox!!

உலகின் முதற்தர இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்துள்ள Mozilla Firefox உலாவியில் சில குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிப்படையானதே. அவற்றுள் பிரதானமாக திகழ்வது ஒன்றிற்கு மேற்பட்ட டேப்களை ஓப்பன் செய்யும் போது ஸ்ரக் (Stuck or...

குறைந்த செலவில் இரும்புக்கு இணையான மரப் பலகை உருவாக்கம்!!

தற்போது காணப்படும் பலம் வாய்ந்த மரப் பலகைகளை விடவும் 10 மடங்கு பலம் வாய்ந்த மரப் பலகையை உருவாக்கும் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இச் செயற்கை பலகையானது இரும்பிற்கு இணையான வலிமை உடையதாக இருக்கும்...

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இலங்கையில் இளம் தலைமுறையினர் ஆர்வம்!

தக­வல்­களை பரி­மாறும் எப்­ஸாக 2010 ஆம் ஆண்டு வெளியான வைபர் தற்­ச­மயம் பிர­ப­ல­மான தகவல் பரி­மாறும் எப்­ஸாக உரு­வெ­டுத்­துள்­ளது. ஏனைய மெசேஜிங் எப்­ளி­கே­ஷன்­களை விட அதி­க­மாக ஸ்டிக்கர் மற்றும் (எமோட்­டிகான்) உணர்ச்சி சித்­தி­ரங்­களை...

உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கமெரா!!

ஆக்சிஸ் விடியஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கமெரா விற்பனைக்கு வரவுள்ளது.100 அடி உயரம் வரை பறக்கும் இந்த கமெரா, 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான குவாட்காப்டர் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது.மேலும்,...

ஐபோன்கள் குளிர்சாதனப்பெட்டிகளை விட அதிக அளவில் மின்சாரத்தை உறிஞ்சும்..!

ஐபோன்கள் குளிர்சாதனப்பெட்டிகளை விட அதிக அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொள்வது தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட், ஐபோன்கள் குறித்து ஆய்வொன்றை நடத்தியது. இதில் ஆண்டுக்கு குளிர்சாதனப்பெட்டி 322 kWh (கிலோவாட்...

பல நாடுகளில் முடங்கியது டுவீட்டர்!!

சமூக வலைத்தளமான டுவீட்டர் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டுவீட்டரின் முகப்பு பக்கத்தில் சில தொழிநுட்ப காரணங்களுக்காக செயற்படவில்லை எனவும், இன்னும் சில நேரங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இயல்பு...

மாணவர்களின் கல்வியறிவை பாதிக்கும் வீடியோ கேம்கள். அதிரடி ஆய்வு!!

தற்காலத்தில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும், வீடியோ கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அதில் பாடசாலை மாணவர்களும் அதிகளவில் உள்ளடங்குகின்றனர். இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் பரீட்சைகளில் குறைந்த புள்ளி பெறுவதற்கு காரணமாக அமைவது...

இன்டர்நெட் இல்லாமலே இனி வட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பலாம்!!

சமூகவலைதளங்களில் உலகளவில் முன்னணி வகிக்கும் வட்ஸ் அப் நிறுவனமானது அடிக்கடி புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வட்ஸ் அப்பில் வீடியோ கோலிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு அது வாடிக்கையாளர்களிடம் நல்ல...

வட்ஸ்அப் உரிமையாளரின் மறுபக்கம்!!

பிரபல வட்ஸ்அப் தொழில்நுட்பத்தால் 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிபதியான ஜான் கூமின் கடந்த கால வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. உலகம் முழுவதும் கையடக்க தெலைபேசி பயன்பாட்டாளர்களிடையே வட்ஸ்அப் மென்பொருள் புகழ் பெற்று விளங்குகிறது....

ஆபாச கதவை திறந்து விடும் கூகுள் : பரபரப்பு புகார்!!

ஆபாச வலைத்தளங்களுக்கான வாசலை கூகுள் சிறுவர்களுக்கு திறந்து விடுகிறது என்று சமூக ஆர்வலர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக கூகுள், யாஹூ உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் உதவுகின்றன. இவற்றில் கூகுள்...

ஸ்மார்ட்போன்களைக் கட்டுப்படுத்தும் இ-டாட்டூ!!

ஸ்மார்ட்போன்களைக் கட்டுப்படுத்தும் புதிய வகை இலத்திரனியல் டாட்டூக்களை, ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். பெர்லினில் உள்ள சார்லேண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இந்த இ-டாட்டூவினை தோலின் மேல் ஒட்டிக் கொள்ளலாம். தலைமுடியை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட...

செல்ஃபி மூலம் மனநிலையை கண்டுபிடிக்கும் புதிய மென்பொருள்!!

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி வீடியோக்கள் மூலமாக மனநிலையை அறிந்து கொள்ளும் புதிய அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் மோன்ரோ கவுண்டியில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணினியை மையமாகக்கொண்ட அப்ளிகேஷன் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது சமூக...

அறிமுகமாவதற்கு முன்னரே முன்பதிவில் பட்டையைக் கிளப்பும் Huawei Honor 9!!

Huawei நிறுவனத்தின் ஸ்மார்ட் கைப்பேசிகள் ஏனைய முன்னணி நிறுவனங்களின் கைப்பேசிகளுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்நிறுவனம் தற்போது Huawei Honor 9 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது. விரைவில் அறிமுகம்...