தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள அதிரடி அறிவிப்பு!!

வாட்ஸ் அப்.. உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மெட்டா நிறுவனம் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பயனாளர்கள் தங்களுக்கே குறுந்தகவல் அனுப்பிக்கொள்ளும் வசதி குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை செய்து...

மைக்ரோசொப்ட் ஒபீஸ் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை மைக்ரோசொப்ட் ஒபீஸ் பயனர்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பதற்றம் நிலவி வரும் இந்தக் காலப் பகுதியில்...

அப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி!!

ஸ்மார்ட்போனை ஆக்கிரமித்து வந்த அப்பிள் தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள் எனும் தொழிநுட்ப கண்ணாடியை களமிறக்கியுள்ளது. அப்படி என்ன தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் இருக்கின்றது? தற்போது தொழில்நுட்ப யுகத்தை ஆளும் அண்ட்ரொய்ட் தான் இதிலும்...

முதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா?

எந்­திரன் படத்தில் டாக்டர் வசீ­கரன் (ரஜினி) உரு­வாக்­கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்­திர மனி­தனின் நுண்­ண­றிவை சோதிப்­ப­தற்கு பல கேள்­விகள் கேட்­கப்­படும். சிட்­டியும் சளைக்­காமால் பதில் கூறும். ஒரு சந்­தர்ப்­பத்தில் கடவுள்...

கூகுள் நிறுவனத்தின் அசத்தல் நடவடிக்கை: இனி எளிதான முகவரியை அடையாளம் காணலாம்!!

கூகுள் தேடு பொறியில் கிராமப்புறங்களில் உள்ள முகவரிகளையும் கண்டறிவதற்கான கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன், ப்ளஸ் கோடு என்ற புதிய முறையும் முகவரியைத் தேடிக் கண்டடைவதற்கான தேடு பொறியுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள்...

பயனர்களின் மொபைல் சாதனங்களை வெகுவாக பாதிக்கும் FaceApp : வெளியானது அதிர்ச்சித் தகவல்!!

FaceApp கடந்த சில வாரங்களாக சமூகவலைத்தளங்கள் எங்கும் தமது இளமைப் புகைப்படத்தினை வயதானவர்களின் தோற்றத்துக்கு மாற்றி பகிர்ந்து வருகின்றனர் மக்கள். இது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதற்காக FaceApp எனும் அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி...

இலங்கையில் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த செயலிகள் ஊடாக ஆவணங்கள் பகிரும் போது முழுமையான...

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் அரிய நிகழ்வு.. யாரால் பார்க்க முடியும்.?

சூரிய கிரகணம்.. 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில் பூரண கிரகணம் 150...

இலங்கை உட்பட பல நாடுகளில் 25 மில்லியன் கையடக்க தொலைபேசிகளுக்கு ஆபத்து!!

தொலைபேசிகளுக்கு ஆபத்து 25 மில்லியன் Android தொலைபேசிகளுக்கு புதிய Malware அல்லது தீங்கிழைக்கும் தன்மை தாக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக புதிய கண்டுபிடிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த Malware ஆபத்து சீன இணைய நிறுவனத்திடம் உள்ள Android...

Instant Search வசதியினை அதிரடியாக நிறுத்தியது கூகுள்!!

இணைய தேடலின்போது குறித்த ஒரு சொல்லினை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது அது தொடர்பாக சில தேடல் முடிவுகளை காட்டுதலே Instant Search எனப்படும். இந்த வசதியினை கூகுள் நிறுவனம் 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம்...

ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப சீனா முயற்சி!!

சீனா தங்கள் நாட்டின் விண்வெளி அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக ஆளில்லா விண்கலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு செலுத்தும் முயற்சியில் உள்ளது. இந்தத் தகவலை நேற்று அந்நாட்டின் அரசுப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது....

பேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில்!!

பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனுப்பிய குறுந்தகவல்களை திரும்ப...

Google என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..??

இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவரும் கூகுள் தளத்தை தான் அதிகம் பயன்படுத்துவார்கள் . கூகுள் தளத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் . கூகுள் தளம் அதன் பெயரை ஒரு அர்த்தமுள்ள பெயராக வைத்துள்ளது...

வட்ஸ்அப் பயன்படுத்துபவரா நீங்கள் : அப்படியென்றால் நிச்சயமாக இதை படியுங்கள்!!

சமீப நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளை கடத்துபவர் என நினைத்து அப்பாவி நபர்கள் பலரும் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எல்லாம் என்ன காரணம் என ஆராயும் பொழுது வட்ஸ்அப் மூலம்...

4 வருடங்களுக்கு முன் இ றந்த ம களை தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சந்தித்த தாய்!!

தொழில்நுட்பத்தின் மூலம்.. பெயரிடப்படாத ஒரு இரத்த நோயால் நான்கு வருடங்களுக்கு முன் இறந்த தனது மகளை, தென் கொரியாவை சேர்ந்த தாய் ஒருவர் VR (Virtual reality) தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் சந்தித்துள்ளார். “Meeting You”...

தமிழில் பயன்பாட்டிற்கு வரும் கூகுள் பார்ட்!!

தமிழில்.. செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சங்கள் இருந்தபோதும், அதன் வளர்ச்சி தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது.பல மணிநேரம் எடுக்கும் வேலைகளைக் கூட நிமிடப் பொழுதினில் முடித்துவிடும் துரித தன்மை, பலரையும் நுண்ணறிவு (ஏஐ)...