தொழில்நுட்பம்

யாகூ பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்!!

யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்தத் தகவல் திருட்டு நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், இது குறித்த விசாரணை நடைப்பெற்றி...

விளம்பர விதிகளை மீறுகிறதா கூகுள் : ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை!!

கூகுள் தனது நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தை சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி விதிகளை மீறுகிறதா என்று அந் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தனது விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது. கூகுளால் வழங்கப்படும் விளம்பரங்கள் போட்டியாளர்களை நஷ்டம்...

அப்பிள் 7 ற்கு வந்த நிலை!!

  அப்பிள் 7 கையடக்கதத்தொலை பேசியை வாங்குவதற்காக உலகிலுள்ள பல நாடுகளில் அப்பிள் அபிமானிகள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கியுள்ளனர். குறிப்பாக இரண்டு நாட்கள் வரிசையில் தவம் இருந்து அப்பிள் 7 கையடக்கத் தொலைபேசியை பெற்றுள்ளனர். ...

அப்பிளின் புதிய சாதனை!!

தொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரையிலும் 800 மில்லியன் வரையான iOS சாதனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் கடந்த வருடத்தில் மட்டும் 130 மில்லியன் புதிய...

Android கைப்பேசிகளை பாதிக்கும் மொபைல் கேம்!!

Pokémon Go ஆனது பரபரப்பான மொபைல் கேமாக காணப்படுகின்றது. இது எல்லாராலும் விளையாட முடியாது. இதன் சர்வதேச பயன்பாடானது சர்வர் கொள்ளளவு சரிசெய்யும் பொருட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதன் பதிப்புக்களை...

பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி! எந்த மொழியிலும் படிக்கலாம்!!

இன்றைய இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது பேஸ்புக், உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் தொடர்பு கொண்டு பேசலாம். ஆனால் இதற்கு தடையாக இருப்பது என்றால் அது மொழி மட்டும் தான். இதனை சரிசெய்ய பேஸ்புக்...

நீங்கள் உங்கள் விரல் நுனியில் தொழில்நுட்பத்தை வைத்திருப்பவர்களா? அப்போ இது உங்களுக்கான செய்தி

வட்ஸ் அப் தற்போது அன்ட்ரொயிட் பயனாளர்களுக்கு, அதன் பீட்டா பதிப்பை புதிய சலுகையாக வழங்கியுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் அதன் புதிய அம்சத்தை அனைவருக்கும் முன்னதாகவே சோதித்து கொள்ளலாம்.இதற்கு அன்ட்ரொயிட்பயனாளர்கள், கூகுள் பிளே...

iPhone 7 தொடர்பான தகவல்கள் வெளியாகின!!

கைப்பேசி பாவனையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளை வடிவமைத்து வழங்கும் அப்பிள் நிறுவனம் அடுத்ததாக iPhone 7 இனை அறிமுகம் செய்யவுள்ளது.2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியின்...

உலகம் முழுவதும் தடைபட்ட ஸ்கைப் சேவையால் சிரமங்களை எதிர்நோக்கிய பல கோடி வாடிக்கையாளர்கள்!!

இணையத்தளம் ஊடாக தொலைபேசி வசதிகளை வழங்கி வரும் ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளது. ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள பல கோடி பேர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஸ்கைப்...

பேஸ்புக் அறிமுகம் செய்யும் மற்றுமொரு அப்பிளிக்கேஷன்!!

ஆரம்ப காலத்தில் இணைய உலாவியின் ஊடாக தனது சேவையினை வழங்கிவந்த பேஸ்புக் நிறுவனம் பிற்காலத்தில் பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்திருந்தது.பயனர்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பு இருப்பதனை கருத்தில் கொண்டு மேலும்...

ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக்கூடிய நுண்ணிய கெமரா வடிவமைப்பு!!

ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக்கூடிய அளவிலான மிக நுண்ணிய கெமராவை ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு உப்புத் துகள் அளவு கொண்ட இந்த கெமராவை மருத்துவ சேவைகளுக்கும், இரகசியக் கண்காணிப்புப் பணிகளுக்கும்...

மீண்டும் களமிறங்குகிறது பிளாக்பெர்ரி!!

கைப்பேசி சந்தையில் உயர்தரமானது என்ற முத்திரையுடன் விற்பனையில் முன்னணியில் இருந்த பிளாக்பெர்ரி நிறுவனம் அண்ட்ரோய்ட் மற்றும் அப்பிள் இயங்குதள போட்டியினால் பெரும் சரிவைச் சந்தித்தது. பின்னர் கூகுள் நிறுவன ஆதரவுடன் அண்ட்ரோய்ட் இயங்குதள பிளாக்பெர்ரி...

மூளையின் சந்தத்தை மாற்றும் ஸ்மார்ட்போன் குறுந்தகவல்கள்!!

ஸ்மார்ட்போன் மற்றும் ஜபாட்டில் அனுப்பும் குறுந்தகவல்கள் மனித மூளையின் அதிர்வலைகளை மாற்றக்கூடியது என புதிய ஆய்வுகள் முலம் தெரியவருகிறது.மக்கள் அதிகளவில் ஸ்மார்ட்போன் குறுந்தகவல்கள் மூலம் மற்றவர்களுடன் தகவல்களை பரிமாறுகின்றார்கள். ஆனாலும் அதன் நரம்பியல் விளைவுகளை...

மிரள வைக்கும் இணைய வேகம் : ஜேர்மன் பொறியியலாளர்கள் சாதனை!!

இன்றைய கால கட்டத்தில் இணையமும் மனித வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் இணையத் தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைப் புகுத்த பல்வேறு முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக Li-Fi எனும் மின்குமிழ்...

அப்பிள் நிறுவனம் அவசர எச்சரிக்கை!!

நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக் காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவில் இணைய வலையமைப்பு, தொலைபேசிவலையமைப்புக்களில் இடம்பெறுவதை காணலாம். தற்போது இப் பிரச்சினை புதிய வடிவில் அப்பிள்...

அப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பு Rose Gold iPhone!!

ஐபோன் வரிசையில் முன்னணி நிறுவனமாக உள்ள அப்பிள் நிறுவனம் புதிய படைப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.அதற்கு ஏற்றாற்போல், அந்நிறுவனமும் iPhone 5se, iPad Air 3 மற்றும் 12 inch MacBook...