தொழில்நுட்பம்

மற்றுமொரு அதிரடி வசதியினை அறிமுகம் செய்தது யூடியூப்!!

வீடியோக்களை ஒன்லைனில் பகிர்ந்துகொள்ளும் வசதியினை தரும் யூடியூப் தளமானது பல வசதிகளையும் பயனர்களுக்கு தருகின்றது. இவற்றில் நேரடி ஒளிபரப்பினை செய்யும் வசதியும் பிரதானமாகக் காணப்படுகின்றது. தற்போது இவ் வசதியில் 4K வீடியோக்களையும் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய...

பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தரும் மைக்ரோசொப்ட்டின் புதிய மென்பொருள்!!

பணி இடங்கள் மற்றும் பயணங்களின் போது பெண்கள் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. உடனடி தகவல் இந்தியாவுக்கான மைக்ரோசொப்ட் நிறுவன...

புதிய இராட்சத கிரகம் கண்டுபிடிப்பு!!

மிக தொலைவில் உள்ள புதிய இராட்சத கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சர்வதேச விண்வெளி நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில் சூரியனுக்கு அப்பால் மிக அதிக தொலைவில் புதிய...

புத்தம் புதிய வடிவமைப்புடன் LinkedIn இணையத்தளம்!!

வேலைவாய்ப்பினை அடிப்படையாகக் கொண்டு 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சமூக வலைத்தளமே LinkedIn ஆகும். கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இயங்கும் இவ் வலைத்தளத்தில் இன்று பல மில்லியன் கணக்கானவர்கள் கணக்கினை வைத்துள்ளனர். இவர்கள் மொபைல் சாதனங்களில்...

படுக்கையில் இருந்து ஸ்மார்ட் கைப்பேசி பாவிப்பவரா நீங்கள் : எச்சரிக்கை!!

தூக்கத்திற்கு செல்வதற்கு முன் இலத்திரனியல் சாதனங்களைப் பாவிப்பதனால் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தும் நம்மில் பலர் தொடர்ந்தும் இவ்வாறு இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றோம். இவ்வாறிருக்கையில் படுக்கையில் இருந்தவாறு ஸ்மார்ட்...

நடுவானத்திலும் இனிமேல் மடிக் கணணியை பயன்படுத்தலாம்!!

ஐரோப்பாவில் இனிமேல் விமானங்களில் பயணிக்கும் போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையிலும் விமானப் பயணங்களில், பயணிகள் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு வந்தது. ஏனெனில் இத்தகைய பயன்பாடுகள் விமானத்தின்...

விண்டோஸ் 8.1 இயங்குதளத்தைக் கொண்ட மடிக் கணணியை அறிமுகப்படுத்தும் டோஷிபா!!

Toshiba நிறுவனமானது 8 அங்குல அளவுடையதும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுமான மடிக் கணணியை அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடுதிரையானது 1280 x 800 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது. இது தவிர...

மக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பேஸ்புக் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே. கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற அமெரக்க ஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறானதொரு பிரச்சினை...

லண்டன் ஹோட்டலில் பறக்கும் தட்டுகள்..!

லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாயாஜாலக் காட்சிகள் போன்று ஓர்டர் செய்த உணவுகள் பறக்கும் தட்டாக ஆகாயத்தில் வந்து மேசையில் குதிக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹோட்டல் நிறுவனம் யோ சுஷி. தலைநகர் லண்டன்...

வட்ஸ் அப் உரையாடல்களை ஒருபோதும் அழிக்க முடியாது!!

நாம் அழித்துவிட்டதாக நினைக்கும் வட்ஸ் அப் உரையாடல்கள் ஒருபோதும் அழிவது இல்லை என்று அப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பேஸ்புக்கின் வசமுள்ள வட்ஸ் அப் தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்ட்...

ரஷ்யாவின் அதிரடி முடிவால் ஆட்டம் காணவுள்ள இணையத்தளங்கள்!!

பிரஜைகள் உட்பட தமது நாடு தொடர்பான தகவல்களை சொந்த நாட்டிற்கு வெளியே உள்ள சேவர்களில் வைத்திருக்கும் இணையத்தளங்களை முடக்குவதற்கு ரஷ்யா அரசு தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு காரணங்கள் குறித்து இதே முடிவை முன்னர் சீனா எடுத்திருந்தது,...

விடைபெறும் யாகூ : இனிமேல் யாகூ கிடையாது!!

யாகூ நிறுவனத்தின் பெயர் அல்டாபா(Altaba) என மாற்றப்பட உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாகூவின் பயனாளர்கள் கணக்கு திருடப்பட்டன, இதனையடுத்து மாபெரும் மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கில் யாகூவின் பெயர் அல்டாபா என மாற்றப்பட...