வவுனியாவில் இடியுடன் கூடிய கடும் மழை!!(படங்கள், வீடியோ)

360

வவுனியாவில் இன்று (18.04) மாலை 4 மணிமுதல் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவிவந்ததுடன்,மக்களை வாட்டிவதைத்தது.

இன் நிலையில் இன்று மாலை 4 மணிமுதல் வவுனியாவில் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

Rain Rain2