வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று 22.04.2024 (திங்கட்கிழமை ) வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து முப்பது மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஏழு முப்பது...
வவுனியா ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா!!
புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் தேர்த் திருவிழா!-2024
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை (23/03/2024) இடம்பெற்றது. அதிகாலை 5.00 மணிக்கு அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜை இடம்பெற்று மூலஸ்தான...
புற்றிலிருந்து வந்த கடவுள்.. வசந்த மண்டப வாசலுக்கு வந்து மறைந்த சர்ப்பம்.. கொழும்பில் அதிசயம் மிக்க ஆலயம்!!
தெஹிவளையில்..
கொழும்பு - தெஹிவளையில் அமையப்பெற்றுள்ள விஸ்ணு ஆலயம் புராதனமான ஆலயமாகும். இந்த ஆலயம் தொடர்பில் செவிவழி கதைகள் பல இருக்கின்றன.
அந்த வகையில் ஆலயத்தின் நிருதி மூளையில் இருக்கும் ஒரு பாம்பின் புற்றில் பகவான்...
நந்திக்கடல் தண்ணீரில் எரியும் விளக்கு.. சிங்கள மக்களும் வழிபடும் அம்மன் ஆலயம்!!
வற்றாப்பளை..
நாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தற்போது தமிழ் மக்களின் காணிகள், இந்து ஆலயங்கள் தொல்லியல் திணைக்களங்களினாலும், வன இலக்காக்களினாலும் கைப்பற்றப்பட்டு வருவதுடன், மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுக்கப்படாமல் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து ஆலயங்கள் உடைக்கப்படுதல், வரலாற்று...
வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் கொடியேற்றம்
வவுனியா வைரவப் புளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவத்தில் கொடியேற்றம் 06.04.2023 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் சிவஸ்ரீ.ஜெ.மயூரக் குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் 2023
கொடியேற்றம்...
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பும் (படங்கள்,வீடியோ)
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று (05.04.2023) புதன்கிழமை இடம்பெற்றது.
காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் தேர்த் திருவிழா!
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை (04/04//2023) இடம்பெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு சிவஸ்ரீ ரஞ்சித் செல்வானந்த குருக்கள்(ஆலய பிரதம...
70 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள சங்கு : சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயம்!!
பீகாரில்..
பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை...
வவுனியா கிடாச்சூரி ஸ்ரீ கண்ணகி முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா – 2022
வவுனியா கிடாச்சூரி ஸ்ரீ கண்ணகி முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2022
அம்பாள் அடியார்களே!
இலங்கைத் திருநாட்டின் சைவசமய பாரம்பரியம் கொண்ட வவுனியா மாநகரின் கிடாச்சூரிப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள கண்ணகி ஸ்ரீ முத்துமாரி...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் சிவராத்திரி பெருவிழா!!
சிவராத்திரி பெருவிழா..
வவுனியாவின் சிறப்பு வாய்ந்த ஆலயமான கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடு நேற்று (01.03.2022) சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா கோவிற்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி...
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!
கார்த்திகை தீபத் திருநாள்..
உலக இந்துக்களால் இன்று (18.11.2021) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீப்பந்தம்...
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு!!
சூரன் போர்..
இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான இன்று (09.11) வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
மும்மலப்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் தேர்த்திருவிழா -2021
தேர்த்திருவிழா..
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று (10.08.2021) செவ்வாய்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.
சுகாதார நடைமுறைகளுடன் மட்டுபடுத்தப்பட்ட பக்தர்களின் பிரசன்னத்துடன் மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழா...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் அம்பாள் மகோற்சவம் -2021
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவத்தில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் நேற்று 02.08.2021 (திங்கட்கிழமை)கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பிரசன்னத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலயத்தின் உற்சவ...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா : நிர்வாக சபையினர் 22 பேருக்கு மட்டுமே அனுமதி!!
புதூர் நாகதம்பிரான்..
வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (07.06) சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆலய நிர்வாகத்தினர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றது.
400...