வவுனியா கோவில்குளம் அகிலாண்டேசுவரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுவரும் மகா சிவராத்திரி!!

மகா சிவராத்திரி..வவுனியாவின் சிறப்பு வாய்ந்த ஆலயமான கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடும், சிவதீட்சை வழங்கும் நிகழ்வும் இன்று (11.03.2021) சிறப்பாக இடம்பெற்றது.வவுனியா, கோவிற்குளம்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

கார்த்திகை தீபத் திருநாள்..உலக இந்துக்களால் இன்று (29.12.2020) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம்...

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் இடம்பெற்ற சூர சம்ஹாரம்!!

சூர சம்ஹாரம்..இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.மும்மலப் பிடியிலிருந்து...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவம் -2020!!

வவுனியா  ஸ்ரீ கந்தசாமி கோவிலின்  கந்தசஷ்டி உற்சவம் நேற்று 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. நாட்டில் நிலவும் அசாதாரண நிலையை   கருத்தில் கொண்டு ஆலய தர்மகர்த்தா சபையினர், தொண்டர்கள் ஆலயத்தில் தகுந்த பாதுகாப்புடனான சுகாதார...

வவுனியா கோவில்குளம் ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா-2020

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன்நேற்று 22.09.2020 ஆரம்பமானது. மேற்படி உற்சவம்  எதிர்வரும் 10 தினங்கள் இடம்பெறவுள்ளது.காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய...

வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் தேர்த்திருவிழா!!

தேர்த்திருவிழா..வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய மகோற்சவ பெருவிழா இடம்பெற்றுள்ளது.இதனை முன்னிட்டு காலை முதல் விசேட பூஜைகள் மற்றும் யாகங்கள் இடம்பெற்றிருந்தன.இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பலரும் தமது நேர்த்திகடன்களை...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்!!

இரதோற்சவம்..வவுனியா ஈச்சங்குளம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய இரதோற்சவம் இன்று (31.08.2020) காலை 9.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.வந்தோரை வாழவைக்கும் வவுனியா மண்ணில் ஈச்சங்குளம் – சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய ஸ்ரீ விநாயகர்...

வவுனியா கோவில்குளம்  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம் -2020

வவுனியா கோவில்குளம் அருள்மிகு  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில்  அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இன்றும் நாளையும் எண்ணெய் காப்பு!(படங்கள்)

வவுனியா கோவில்குளம்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 28.08.2020 அன்று இடம்பெறவுள்ள அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா-2020

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (திங்கட்கிழமை) இடம்பெறுகிறது.நல்லூரானின் பெருந்திருவிழா கடந்த ஜுலை மாதம் 25ஆம் திகதி காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம்-2020

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில்,அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக...

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர்த் திருவிழா -2020

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 2020 இன்  தேர்த் திருவிழா கடந்த  19.07.2020 ஞாயிற்றுகிழமை  இடம்பெற்றது ....

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் மகோற்சவம் -2020

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று 11.07.2020 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது ....

வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய தேர்த்திருவிழா![?]

வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய  வருடாந்த  மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று  03.07.2020  வெள்ளிகிழமை  இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தின்  மகோற்சவம் கடந்த 25.06.2020அன்று கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகி  ஒன்பதாம் நாளான நேற்றைய தினம் இரதோற்சவ...

வரலாற்று சிறப்புமிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் இரதோற்சவம்-2020

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா இன்று (03) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும் நாகபூசனி அம்மனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும்...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது!!

புதூர் நாகதம்பிரான்..வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (22.06.2020) காலை தொடக்கம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.இதன் போது பக்த அடியார்கள் காலை...