நாளை சூரிய கிரகணம் : இவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாதாம்!!

நாளை சூரிய கிரகணம்..சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவது தான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன்...

வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு வானூர்தி மூலம் மலர் தூவிய விமானப்படையினர்!!

வற்றாப்பளை கண்ணகை அம்மன்..வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவியுள்ளனர்.கொரோனா வைரஸ் காரணமாக வற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக ஆலயத்தின்...

வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் அமைதியான வழிபாடு!!

புத்தாண்டை முன்னிட்டு..மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் அமைதியான முறையில் நடைபெற்றன.இருப்பினும் மக்கள் தொகை குறைவாக காணப்பட்டதுடன் வீடுகளிலேயே அமைதியான முறையில் வழிபாட்டில்...

இந்த ராசியில் காதலர் கிடைத்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம் : அப்படி என்ன சிறப்பு?

இந்த ராசியில் காதலர் கிடைத்தால்..பொதுவாககணவன்-மனைவி உறவை பொறுத்தவரை விட்டுக்கொடுப்பதும், விட்டுவிடாமல் இருப்பதும் அவசியமாகும். ஆனால் இது பெரும்பாலானேருக்கு சரியான வாழ்க்கை துணை அமைவதில்லை.சிலர் இதனை எதிர்கொள்வதுடன் சிறந்த வாழ்க்கைத்துணையாகவும் இருப்பார்கள். இதற்கு அவர்களின்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி பூ தேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய நுழைவாயில் வளைவு...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி பூ தேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தானம் ஆலய நுழைவாயில் வளைவு திறப்பு விழா கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது.வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் சிவராத்திரி பெருவிழா – 2020

சிவராத்திரி பெருவிழா - 2020சிவனடியார்களே!இலங்கை மணித்தீவின் ஆறாவது ஈஸ்வர தலமாகவும் இலங்கையின் இருதயம் போல் விளங்கும் வன்னித்தலைநகரின் கண்ணே வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருள அன்னையுடன் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் அகிலாண்டேசுரப்பெருமானுக்கு நிகழும் விகாரி...

எட்டாவது உலக அதிசயமாகும் தஞ்சை பெரியகோவில்?

தஞ்சை பெரியகோவில்உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்,வீடியோ)

வவுனியா நகரில்  அமைந்துள்ள அழகிய  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா  நேற்று 07.02.2020  வெள்ளிகிழமை  காலை  9.30 மணியளவில் இடம்பெற்றது.அதிகாலை  முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  காலை 7.30  மணியாளவில்   கொடிதம்ப ...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலய சப்பர திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா நகரின் மத்தியில்   அமைந்துள்ள  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  சப்பர திருவிழா நேற்று 06.02.2020  வியாழக்கிழமை  இடம்பெற்றது.மாலையில் வசந்தமண்டப  பூஜை இடம்பெற்று  தொடர்ந்து  நடன  நிகழ்வுகள் இடம்பெற்று  7.30 மணியளவில் ...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவம் -2020 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின்    வருடாந்த மகோற்சவ பெருவிழா   நேற்று (30.01.2020) வியாழக்கிழமை  சிவஸ்ரீ.சர்வேஸ்வரகுருக்கள்  தலைமையில்  நண்பகல் பதினொரு மணியளவில் கொடிஏற்றதுடன்ஆரம்பமானது....

2020 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் : ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

2020 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்பிறக்கபோகும் 2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சனி நகர்கிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சியும் ஆண்டு...

2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறார்?

ராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம்.மேஷம் : 2020ஆம் மேஷத்தில் எவ்லாமே அற்புதம்தான் காரணம் மூன்றில் ராகு ஒன்பதில் குரு கேது பத்தில் சனி சகலவித...

வவுனியா ஓமந்தை கண்ணகை அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாள்!!

கார்த்திகை தீபத் திருநாள்வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்றையதினம் (11.12.2019) வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.ஓமந்தை அரசர்பதி ஶ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

கார்த்திகை தீபத் திருநாள்உலக இந்துக்களால் இன்று (11.12.2019) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம்...

வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபம்!!

கார்த்திகை தீபம்வவுனியாவில் இந்து ஆலயங்களில் நேற்று (10.12) மாலை கார்த்திகை தீபம் ஏற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு...

ராஜயோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் செவ்வாய் பெயர்ச்சி : உங்கள் ராசிக்கு அதிஷ்டம் எப்படி?

செவ்வாய் பெயர்ச்சிசெவ்வாய் பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பாதிப்புகள் யாருக்கு என்பதைப் பார்ப்போம்.மேஷம் : உங்க ராசி நாதன் செவ்வாய்...