நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார்!!
தனது முகநூல் பதிவிற்கு 'இழிவான கருத்துக்கள் மற்றும் ஆபாசமாக கமெண்ட் செய்து வருபவர்களின் மீது நடிகை ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை ஹனி ரோஸ்,
தனது முகநூல் பதிவின் கீழ்...
கலகலப்பு நடிகர் கோதண்டராமன் மரணம்!!
கலகலப்பு' நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும்...
நடிகர் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது!!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம்...
பிரபல தொலைக்காட்சி நடிகையின் மகன் சடலமாக மீட்பு : நண்பர்கள் கைது!!
பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரின் மகன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரபல தொலைக்காட்சி நடிகையான சப்னா சிங்கின் மகனான சாகர்...
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்!!
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி...
ரஹ்மான் என் தந்தை : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே!!
இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடனான வதந்திகளுக்கு பேஸ் ப்ளேயர் மோகினி டே மெளனம் கலைந்துள்ளார்.
இது தொடர்பில் வெளியான வதந்திகளை மறுத்துள்ள அவர், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில், ஏ.ஆர்.ரகுமான் தனக்குத் தந்தை போன்றவர்...
30 வருட மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் : ரசிகர்கள் அதிர்ச்சி!!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளமை சினிமா வட்டாரத்தில் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலமாகவே தமிழ் சினிமா தம்பதிகளிடயே விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்யப்போவதாக...
திருமண வாழ்விலிருந்து விலகுகிறேன் : 15 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி!!
பிரபல நடிகரான ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான 15 வருட திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரவி இத்திரைப்படத்திற்கு பிறகே, ”ஜெயம்...
நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!!
யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில்...
பொறாமை, பகை, தரக்குறைவான பேச்சு, சிங்கமுத்துவிடம் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு!!
நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர், "கடந்த 1991...
பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த பிரபல தமிழ் நடிகர் : அதிர்ச்சியில் திரையுலகம்!!
தெகிடி படப்புகழ் பிரதீப் கே விஜயன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்த நடிகர் பிரதீப் கே விஜயன், கடந்த இரண்டு நாட்களாக...
வீட்டில் சடலமாக கிடந்த 32 வயது நடிகை… துர்நாற்றம் வீசியதால் தெரிந்த விடயம்!!
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் இந்தி நடிகை நூர் மாலபிகா தாஸ், தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை நூர் மாலபிகா தாஸ் (32). விமான...
பிரபல நடிகை ஷிமானா திடீர் மரணம்!!
பிரபல நடிகை ரிஷ்டா லபோனி ஷிமானா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன் தினம் காலமானார். அவருக்கு வயது 39. மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்ததாக அவரது சகோதரர், நடிகை ஷிமானா...
பிரபல நடிகையின் கணவர், மகனுடன் தற்கொலை.. நடிகையை விளாசும் ரசிகர்கள்!!
'கணவரின் மரணத்திற்கு பொறுப்பு..,'; மலையாள அடல்ட் வெப் சீரிஸ் நடிகையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அடல்ட் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற நடிகை தியா கவுடா,...
பிரபல நடிகை சுத்தியலால் அடித்து கொடூரக் கொலை : கணவர் கைது!!
மே 20ம் தேதி பிரபல திரைப்பட நடிகை வித்யா அவருடைய கணவர் நந்தீஷால் படுகொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின. கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நேற்று முன்தினம் பிரபல திரைப்பட நடிகை வித்யாவை...
பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் சோகம்!!
பஞ்சாப் அதம்பூர் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே வசித்து வந்தார். இந்நிலையில் அவர் குடியிருப்பின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த ஜோக்சார் போலீசார்,...