கணவர், குழந்தை இறந்த செய்தியை கேட்டு உணர்வின்றி இருக்கும் இசையமைப்பாளரின் மனைவி!!

மலையாள இசையமைப்பாளரும் சிறந்த வயலின் கலைஞருமான பாலபாஸ்கர் கடந்த வாரம் கார் விபத்தில் உயிரிழந்தார்.திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்குத் தன் குடும்பத்தினருடன் காரில் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுதிரும்பும்போது, பள்ளிப்புரம் அருகே வந்தபோது...

நடிகருக்கு நான்காவது மனைவியான நடிகை : கேக் வெட்டி கொண்டாடிய முதல் கணவர்!!

 நடிகருக்கு நான்காவது மனைவியான நடிகைமலையாள நடிகை அம்பிளி தேவி, நடிகர்ஆதித்யன் ஜெயின் ஆகியோரின் திருமணம் கொல்லம் கொற்றங்குளங்கர தேவி கோயிலில் நடைபெற்றது.இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். நடிகர் ஆதித்யன் ஜெயினுக்கு இது நான்காவது...

திரைப்படமாகின்றது சாவித்திரியின் வாழ்க்கை!!

பழம்பெரும் நடிகை நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.1950, 60 மற்றும் 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்ட நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை நாக் அஷ்வின்...

தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் அடிதடி : பொலிசில் புகார்!!

சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த மோதல் நடந்தது. நேற்று இரவு இக்கூட்டத்தை கூட்டினார்கள்.தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்...

டாஸ்மாக் காட்சிகள் இல்லாத படங்களே தற்போது வெளிவருவதில்லை : படவிழாவில் ராதிகா சரத்குமார்!!

நடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் புதிய படம் மாலினி 22 பாளையங்கோட்டை. இப்படத்தில் கிருஷ்ணா ஜே.சதார், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு அரவிந்த் சங்கர் இசையமைக்கிறார். மனோஜ் பிள்ளை ஒளிப்பதிவை கவனிக்கிறார்.இப்படத்தின் ஓடியோ...

ரஜினியை சந்திக்கப்போகும் அதிர்ஷ்டசாலி ரசிகர் யார்!!

மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இதோ அதோவென்று அப்படத்தின் இசை வெளியீடு எதிர்வரும் 9ம் திகதி சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடக்கயிருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பொலிவுட்...

பேஸ்புக்கில் இணைந்தார் தனுஷ்..!

தன்னுடைய நெருங்கிய நண்பர்களான சிவகார்த்திகேயன், சதீஷ், அனிருத் கூட்டணியோடு தனது 30வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினார் தனுஷ். தனுஷ் தனது பிறந்தாளில் இருந்து ஃபேஸ்புக் இணையத்திலும் இணைந்திருக்கிறார்.அதுமட்டுமன்றி, பிறந்த நாள் அன்று ஒளிப்பதிவாளரை இயக்குனராகவும்...

நடனமாடிக்கொண்டிருந்தபோது உயிரிழந்த பிரபல நடிகை!!

மேடையில் நடனமாடிக்கொண்டிருந்தபோது பிரபல மராத்தி நடிகை அஸ்வினி மாரடைப்பால் உயிரிழந்தார்.பிரபல மராத்தி நடிகையும் பரதநாட்டிய நடனக்கலைஞருமான அஸ்வினி ஏக்போத். இவருக்கு வயது 44, நேற்றிரவு புனேவில் நடந்த பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...

சின்மயி இத்தனை ஆண்டுகள் கழித்து வைரமுத்து மீதான பாலியல் தவறுகளை அம்பலப்படுத்தியது ஏன்?

வைரமுத்து மீது இத்தனை காலமாக புகார் சொல்லாமல் தற்போது புகார் கூறுவது ஏன் என ஆங்கில சேனலுக்கு சின்மயி விளக்கமளித்துள்ளார்.கவிஞர் வைரமுத்து கடந்த 2005/2006 காலக்கட்டத்தில் சுவிட்சர்லாந்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்...

தனுஷின் உண்மையான பெற்றோர் யார் : மதுரை உயர் நீதிமன்றத்தில் தனுஷ்!!

நடிகர் தனுஷ் தங்களது மகன் என கதிரேசன், மீனாட்சி ஆகியோர் தொடர்ந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், மேலூர் அருகே...

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகின்றது!!

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் தயாராகிறது. பெங்களூரைச் சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தைத் தயாரிக்கின்றனர்.ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனி கபூரிடமும் இதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.ஐந்து பாகங்களாக இந்த படத்தை...

அனுஷ்காவின் வீக்னஸ் அம்பலம்..!

படங்களில் கதாநாயகிகள் கரப்பான் பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் கதாநாயகர்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதாரணம்.படத்தை பார்க்கும் இரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான்பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினைப்பார்கள். அது...

சந்தானம் என்ற பெயரைக் கேட்டாலே தெறித்து ஓடும் பிரபலங்கள்!!

தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக காமெடியன் என்ற சிம்மாசனத்தில் இருந்தவர் சந்தானம். ஆனால் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்ததால் லிங்கா மற்றும் ஒரு சில படத்தை தவிர கையில் ஒரு படமும் இல்லை.இந்நிலையில்...

இயக்குனர் கெளதம் மேனன் மீது மோசடிப் புகார்!!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆன கெளதம் மேனன் போட்டோன் கதாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் இவருடன் மேலும் நான்கு பேர் பங்குதாரர்களாக உள்ளனர். இவர் கடந்த...

சுவாதி கொலைச் சம்பவம் திரைப்படமாக வெளிவரவுள்ளது!!

சுவாதி கொலைச் சம்பவத்தை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. விதார்த், பூஜா தேவாரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம், குற்றமே தண்டனை, நாசர், ரவிமரியா, மாரிமுத்து ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்...

சிவகார்த்திகேயனின் அதிரடி திட்டம்!!

சினிமா உலகில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு நடிகனும் நான் தீவிர ரஜினி ரசிகன் என்று சொல்லி தான் அறிமுகமாகிறார்கள்.அப்படி முன்னணி நடிகர்கள் முதல் தற்போது உள்ள இளம் நடிகர்கள் வரை அனைவரும் ரஜினியின்...