இந்திய செய்திகள்

‘எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்’ மகன் இறந்த சோகத்தில் கணவன் – மனைவி விபரீத முடிவு!!

“அவன் எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்...” என்று மகன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தம்பதியர் விஷம் குடித்து விடுதி அறையில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்...

சாக்லேட் சாப்பிட்டு 4 வயது குழந்தை பரிதாபமாக பலியான சோகம்!!

இப்படி எல்லாம் கூட இறப்பு நேரிடுமா என்கிற அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்திருக்கிறார்கள் பெற்றோர்கள். சூயிங் கம் சாக்லேட் சாப்பிட்ட 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழை இழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம்...

உயிரிழந்த 7 வயது மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

தமிழக மாவட்டம் கோவையில் வைரஸ் காய்ச்சலால் மகன் உயிரிழந்த துயரத்தில், தம்பதியர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் காய்ச்சல் கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிசாமி, வக்சலா....

இந்தியாவில் 36 பேரைக் காவுக்கொண்ட நெரிசல் பேருந்து!!

உரிய முறையில் பராமரிக்கப்படாத, நெரிசலான பேருந்து ஒன்று திங்களன்று வட இந்தியாவில் வீதியை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளதோடு மற்றும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள...

இளம்பெண் பரிதாபமாக மரணம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணினி மின் பொறியாளராக பணிபுரிந்து வந்த ரோஷினி எனும் இளம்பெண், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை...

மரத்தால் வந்த பிரச்னை : அண்ணன் குடும்பத்தையே கொலை செய்த தம்பி!!

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகில் உள்ள மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (37). இவரது மனைவி ருக்மணி (27). மேலும், மாரிமுத்துவின் தம்பி முருகன் (35) அவரது மனைவி சிவரஞ்சனி...

தலையில் கிரிக்கெட் பந்து தாக்கி 15 வயது மாணவி பலியான சோகம்!!

இந்திய மாநிலம் கேரளாவில் 15 வயது மாணவி கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி தபஸ்யா. இவர் கேரளாவின் மலப்புரத்தில்...

பைக் சாகசம்… சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் துடிதுடித்து பலியான சோகம்!!

தேனி அருகே நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது போதையில் ஜாலியாக பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட ஒரே தெருவைச் சேர்ந்த 5 நண்பர்களில், இவர்களது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானதில் 3 பேர்...

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது மை டாலா என்ற பிரசித்தி பெற்ற ஏரி. இந்த ஏரியில் நேற்று விடுமுறை நாளானதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு குளித்து இயற்கையை ரசித்து வந்தனர் பலர்...

கணவனை தலையணையால் அழுத்தி கொலை செய்த மனைவி!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா தாலுக்காவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ண சல்யாண். இவர் 44 வயதான பிரதிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள்...

கோயில் திருவிழாவில் பட்டாசு விபத்து : 150க்கும் மேற்பட்டோர் காயம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று (28) இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்டோர் காயமடிந்துள்ளதோடு, அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக...

நீச்சல் சொல்லித் தருகையில் தந்தையும் மகனும் நீரில் மூழ்கி மரணம்!!

மதுரை சோழவந்தான் அருகே கீழமட்டையான் கண்மாயில் குளிக்கச் சென்ற தந்தையும், மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர்...

‘அவன் சரியில்லை என்று சொன்னேன்’ கதறிய சகோதரன்… கர்ப்பிணி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!

‘அவன் சரியில்லைன்னு பலமுறை என் தங்கையிடம் அறிவுறுத்தி, அவனுடனான தொடர்பைத் துண்டிக்க சொல்லி வந்தேன். பாவி இப்படி பண்ணிட்டானே’ புதைக்கப்பட்ட தனது தங்கை சோனியின் சடலத்தைத் தோண்டி எடுத்ததும் அடையாளம் காட்டிய அண்ணன் கதறி...

தமிழ் இளைஞரை கரம்பிடித்த பிரான்ஸ் பெண் : பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்!!

பிரான்ஸைச் சேர்ந்த இளம்பெண் மரியம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கரம்பிடித்தார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலைராஜன். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது உயர் படிப்பிற்காக பிரான்சிற்கு சென்றுள்ளார். அங்கு மரியம்...

செல்போன் அழைப்பை எடுக்காத பெற்றோர் : வீட்டின் கதவை திறந்த மகன் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

இந்திய மாநிலம் கேரளாவில் யூடியூப்பில் பிரபலமான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள பகுதியான செருவரகோணத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் தனது மனைவி...

கைது செய்ய சென்ற பொலிசார் : சிலிண்டரை திறந்து அதிர்ச்சி கொடுத்த கணவன் – மனைவி!!

கார் டிரைவரை ஏமாற்றி பணம் பறித்த நபரை பிடிக்க சென்ற போது, ​​காஸ் சிலிண்டரை திறந்து, அனைவரையும் எரித்து கொன்று விடுவதாக மிரட்டிய ரவுடியை போலீசார் மடக்கி பிடித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேலபுரம் பகுதியைச்...