வவுனியாவில் யானை தாக்கியதில் கடற்படை அதிகாரி மரணம்!!
வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவர் காட்டு யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் நேற்று இரவு (29.11) உயிரிழந்துள்ளதாக பூனாவ பொலிஸார்...
எரிபொருள் விலையில் இன்று திருத்தம்!!
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்றையதினம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் செய்யப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது....
‘நீ அசைவம் சாப்பிட கூடாது காதலியை தொல்லை செய்த காதலன்’ விரக்தியில் பெண் விமானி எடுத்த விபரீத முடிவு!!
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிருஷ்டி துலி (25) என்பவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட்டாகப் பணிபுரிய தொடங்கியதில் இருந்து, மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...
ஹெல்மெட் மாற்றிக் கொண்டு திருமணம் : பின்னணியில் இருக்கும் தந்தையின் பாசம்!!
திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை மணமக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இந்திய மாநிலமான சத்தீஸ்கர், ராஜ்நந்தகன் பகுதியில் கடந்த 24 -ம் திகதி நடைபெற்ற திருமணம் தற்போது வைரலாகியுள்ளது.
திருமணத்தின்...
இலத்திரனியல் வாகனத் துறையில் இலங்கையின் புதிய புரட்சி!!
உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் ஒவ்வொருத் துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அதற்கு ஏற்றாற் போல எமது நாடும் பல துறைகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகின்றது.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி,...
ஃபெங்கல் புயலின் தாக்கம் : தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ‘ஃபெங்கல் ’(Fenjal strome) புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் - தமிழ்நாடு உள்ளிட்ட பல பிரதேசங்கள் கனமழையினால் பாதிப்புக்குள்ளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது...
பல ஏக்கர் விவசாய நிலங்கள் நாசம் : கவலையில் விவசாயிகள்!!
சீரற்ற வானிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட...
புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!!
புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமான மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான...
மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி பரிதாபமாக பலி!!
புத்தளத்தில் மின்சாரம் தாக்கியதில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் உயிரிழந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.
சம்பவத்தில் 54 வயதான எஸ். ஏ. எஸ்....
துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இந்திய வீரர் திடீரென மைதானத்தில் விழுந்து உயிரிழப்பு!!
இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலேயே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
35 வயதான இம்ரான் பாட்டேல் என்ற வீரரே இவ்வாறு கிரிக்கெட் மைதானத்தில் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக இந்த வீரர்...
உச்சம்தொட்ட மரக்கறிகளின் விலை!!
மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால், மரக்கறி செய்கை நீரில் மூழ்கியமை விலை அதிகரிபிற்கு முக்கியமான காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பச்சை...
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் : பொலிஸில் சிக்கிய நபர்!!
கதிர்காமம் கொயாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மனைவியை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த பின்னர் தலைமறைவாகி இருந்தார் என்ற சந்தேகத்தின்...
நாய் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட குடும்பம்!!
களுத்துறை, தொடங்கொட பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கமகொட பகுதியில் நாயினால் குடும்பம் ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலையால் பெய்த கடும் மழையுடன் கூடிய காற்று காரணமாக புளியமரத்தின் கிளையொன்று வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக...
இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியேட்கசராக யாழ்ப்பாண இளைஞன் நியமனம்!!
இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியேட்கசர் பதவிக்கு யாழ்.நயினாதீவு சேர்ந்த கேதீஸ்வரன் துஷ்யந்தன் என்ற இளைஞன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்தின் தலைமையத்தில் கேதீஸ்வரன் துஷ்யந்தன் இன்றையதினம் (29.11.2024) நியமனம் பெற்றுள்ளார்.
நயினாதீவு 07ம் வட்டாரத்தை பெருமைப்படுத்திய...
ஏழு வயதில் சாதித்த யாழ்ப்பாண தமிழ் சிறுமி!!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் சிறுமி ஒருவர் ஏழு வயதில் சதுரங்கப் போட்டியில் சாதித்து சாதனை படைத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்ட சதுரங்க திறந்த போட்டியில் யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை சேர்ந்த செல்வி...
வவுனியா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்!!
வவுனியா வைத்தியசாலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம்...