முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி!!

நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (04) காலை 6:45 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டி...

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட யுவதி!!

கண்டியில் இளம் யுவதி ஒருவர் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைகப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெல்தெனிய, ரங்கல பகுதியில் 22 வயதான ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு...

பலாப்பழம் மூக்கின் மீது தாக்கியதில் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று மூக்கின் மீது தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, மூன்று குழந்தைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் கண்டி தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்...

சாரதிக்கு நித்திரை கலக்கம் : பேருந்து வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி விபத்து!!

காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி இன்று (04) காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக...

நீட் மறுதேர்வு எழுத அச்சம் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக, 18 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும்...

மூன்று பெண்கள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரம் : திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மூன்று பெண்கள் இணைந்து ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு ஆடிய நாடகம், பொலிஸ் விசாரணையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள Chikkaballapur என்னுமிடத்தைச் சேர்ந்தவர் பாவ்யா. கடந்த வியாழக்கிழமை, அதாவது, மே மாதம்...

பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த விபரீதம்!!

பண்டாரவளை அருகே 450 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டியொன்று சறுக்கி வீழ்ந்ததில், நபரொருவர் உயிரிழந்து, இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை (04) அதிகாலை, பண்டாரவளை அருகே ஹாலிஎல, நெலுவ ஊடாக பண்டாரவளை செல்லும்...

நாட்டை உலுக்கிய கோர சம்பவம் 12 ஆக அதிகரித்த மரணங்கள்!!

புதிய இணைப்பு : அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக மூவர் காணாமல்...

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு : இளம் தம்பதியினர் தலைமறைவு : அவசர உதவிகோரும் பொலிசார்!!

பேலியகொட குற்றப்பிரிவினரால் கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 19 உள்ளூர் கைத்துப்பாக்கிகள், பல்வேறு பாதாள...

அடுத்த மாதம் மீண்டும் எரிபொருள் விலை திருத்தம் வெளியான அறிவிப்பு!!

உலகச்சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் எரிபொருள் விலையை நிலையாக வைத்திருக்க அரசாங்கம் பெரும் மானியம் வழங்கி வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண...

வவுனியாவில் ஸ்மார்ட் AI பயிற்சி முகாம் : இன்றே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்!!

நவீன தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் பயன்பாடு அத்தியாவசியமாகி வரும் நிலையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காக பிரத்தியேகமான "ஸ்மார்ட் பணியாளர்களுக்கான AI பயிற்சி முகாம்"ஒன்று ஏற்பாடு...

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கோர விபத்து : இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் (பெரியகுளம்) A-9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வவுனியா - யாழ்ப்பாணம் A-9 வீதியில் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகில்...

வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் பரிதாபமாக மரணம்!!

வவுனியா, கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 2.30 மணியளவில் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள...

மனைவி மற்றும் மாமியார் தொல்லை : கருணைக்கொலை செய்யக்கோரும் கணவன்!!

இந்தியாவில், தன் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமைகளை தாங்க முடியாத நபர் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக்கோரி மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் : மெய்சிலிர்க்க வைத்த பெண்கள் பக்தி!!

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம் (01) மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம், வைகாசி விசாகத் திருநாளன்று நடைபெறும்...

32000 டன் தங்கத்தை வைத்திருக்கும் இந்தியர்கள் : நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த மோடி திட்டம்!!

இந்திய மக்கள் 32,000 டன் தங்கத்தை வைத்திருக்கும் நிலையில், அதை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா உலகின் மிகப்பெரிய தங்கக் கையிருப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்....