வ/குளவிசுட்டான் அ.த.க. பாடசாலையின் க.பொ.த.சா.தரத்தில் சித்திபெற்ற மாணவர் கௌரவிப்பு

வ/குளவிசுட்டான் அ.த.க. பாடசாலையின் 2023 (2024) ஆம் ஆண்டிற்கான க.பொ.த  சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  21.10.2024(திங்கட்கிழமை ) நேற்று முன்தினம்  பாடசாலையின் பிரதான மண்டபத்தில்...

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு-2022

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு நேற்று 11.08.2022 (வியாழக்கிழமை) பள்ளியின் முதல்வர் திரு.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது. முன்பள்ளியின்  ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்தை...

வவுனியா வடக்கில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்றார் லெனின் அறிவழகன் !

வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தின்  புதிய  வலயக்கல்விப் பணிப்பாளராக திரு துரைராஜசிங்கம்  லெனின் அறிவழகன் இன்று(01.07.2021) வியாழக்கிழமை  உத்தியோகபூர்வமாக  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். வடக்கு மாகாணத்தின் 7 கல்வி வலயங்களுக்கு புதிய கல்விப்...

வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அறுவர் சித்தி!

2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில்  தோற்றிய மாணவர்களில் ஆறு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு (160) மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அத்தோடு அதிகமான மாணவர்கள்...

வடமாகாண ஆசிரியர் இடமாற்றமும் பரவலாக்கலும்

நாட்டின் எதிர்காலச் சமூகத்தைக் கட்டியெழுப்பும் தூண்களான ஆசிரியர்கள் பல  பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். அவற்றில் ஒன்று தான் ஆசிரியர்...

வவுனியாவிலிருந்து இணையவழிப் போட்டி பரீட்சை வழிகாட்டித் தொகுதி -2020 [ONLINE STUDY PACK]

மாதாந்தம் 60 இற்கும் மேற்பட்ட இணையவழிப் பரீட்சைகள் (2000 இற்கும் மேற்பட்ட பொது அறிவு மற்றும் நுண்ணறிவு வினாக்கள்) மாணவர்களுடைய அடைவுமட்டங்கள் தனிப்பட்ட வகையில் அவதானிக்கப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்...

ஏதாவதொன்றைப் பெற்றிருத்தல் ஒன்றும் இல்லாதிருப்பதை விட சிறந்ததாகுமா….!

இயக்கம் அல்லது இயங்கும் தன்மை என்பது உயிர்வாழ்வதின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மனிதன் உட்பட அனைத்து உயிர்வாழும் அங்கிகளும் தரமானதொரு வாழ்க்கை வாழ இயக்கம் என்பது அவசியமாகும். சாதாரண நபருக்கு மட்டுமன்றி ஊனமுற்றவர்களுக்கும்...

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா-2019

வருடாந்த கலைவிழா-2019 வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா மற்றும் 2020  பாடசாலை  செல்லவுள்ள  மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வு கடந்த 01.12.2019  ஞாயிற்றுகிழமை  பள்ளியின்  நிர்வாக இயக்குனர் S.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி  நிகழ்வில் ...

வவுனியாவில் ஓவியம் வரைதலில் சாதிக்கும் இளைஞன் : ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

இராமகிருஷ்ணன் சுகந்தன் நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

வவுனியா மாணவர்கள் சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை!

சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் கடந்தவாரம் வியட்நாமில் இடம்பெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்ட அணியில் வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய மாணவன் செல்வன் மயூரன் யதுர்சன்...

புத்தளத்தில் இயங்கிய வடமாகாண பாடசாலைகள் வடமேல் மாகாணத்திடம் கையளிப்பு!

வட மாகாணம் மன்னார் வலயத்திற்குட்பட்ட தற்போது புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமேல் மாகாண கௌரவ ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார...

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி கணித செயன்முறை மொபைல் அப் செயலி உருவாக்கத்தில் சம்பியன்!

யாழ் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சம்பியன் கணித செயன்முறை மொபைல் அப் செயலி உருவாக்கம். டயலொக் (Dialog Axiata PLC) நிறுவனத்தால் நடத்தப்பட்ட அலைபேசி செயலி வடிவமைப்பு போட்டியில் (Dialog App Challenge...

வவுனியாவின் நகரசபை மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான பயனுள்ள தகவல்கள்-2018(வீடியோ)

வவுனியா மாவட்டத்தில் உள்ள நகரசபை  மற்றும் பிரதேச சபைகளுக்கான  தேர்தல் நாளைய  தினம் (10.02.2018)இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது .  மேற்படி தேர்தல் வவுனியா  நகரசபை வவுனியா தெற்கு  தமிழ் பிரதேச சபை வவுனியா...

வவுனியாவில் ஒரேயொரு மாணவனை புலமை பரிசில் பரீட்சையில் தோற்ற செய்து சித்தியடைய வைத்த அதிபரின் ...

  வவுனியா  வடக்குவலயத்துகுட்பட்டதும் நெடுங்கேணி  கல்வி கோட்டத்தில் அமைந்துள்ளதுமான  மிகவும்  பின்தங்கிய கிராமப்புற சூழலில் அமைந்துள்ள  பட்டடை பிரிந்தகுளம் அ.த.க ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் பாடசாலைக்கு...

வவுனியா சுந்தரபுரம் அ.த.க பாடசாலை மாணவனுக்கு மாகாண மட்ட கோலப்போட்டியில் முதலிடம்!

மாகாண மட்ட கோலப்போட்டியில் வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் 7 மாணவன் ச.கபிலன் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும், வவுனியா வடக்கு வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். பயிற்சி வழங்கி...

வவுனியா பாவற்குளம் படிவம்-3  இல-9 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் சித்தி!

வவுனியா பாவற்குளம் படிவம்-3  இல-9 கனிஷ்ட உயர்தர வித்தியாலத்தில் இம்முறை இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் . T.டனுர்ஜன்-172 புள்ளிகள் A.அரிசாந்-171 புள்ளிகள் P.ருஜினிகா-166  புள்ளிகளையும்  பெற்று பாடசாலைக்கு  பெருமை...