நம்மவர் படைப்புக்கள்

வவுனியாவில் மக்கள் மத்தியில் அருகிச் செல்லும் மட்பாண்ட பாத்திரங்கள் : கைவிடாது தொடரும் எஸ்.தர்மலிங்கம்!!

மட்பாண்ட பாத்திரங்கள்.. என்ன தான் நாகரிகம் வளர்ச்சியடைந்தாலும் மனித நடவடிக்கையில் மட்பாண்டங்களின் செல்வாக்கு என்பது இன்றும் இருந்து வருகின்றது. இலங்கையின் ஆரம்ப கால மனிதன் மட்பாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தான். அவனது வீடுகள் மண்ணால் அமைக்கப்பட்டிருந்தது. அவர்களது...

வவுனியாவில் காதலர் தினத்தினை முன்னிட்டு நிலாவின் பாடல் வெளியீடு!!

பாடல் வெளியீடு ஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலகம் எங்கிலும் காதலர் தினம் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த அருள்நாதன் நிலா என்பவர் பாடல்...

வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரின் படைப்புக்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

மனோகரன் இந்துநேசன் நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

வவுனியாவில் ஓவியம் வரைதலில் சாதிக்கும் இளைஞன் : ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

இராமகிருஷ்ணன் சுகந்தன் நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

மாணவியை து ஸ்பிரயோகம் செய்த சந்தேகநபருக்கு மீண்டும் விளக்கமறியல்!!

மீண்டும் விளக்கமறியல் வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை பா லியல் து ஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல் தமிழர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் தமிழர் மேம்பாட்டு ஒன்றியத்தின் கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டத்தில் இன்று (24.08.2019) மதியம் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பின்னடைந்துள்ள தமிழர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில்...

வவுனியா கலைஞர்களின் “என் சொல்லிசை தமிழ்” பாடல்!!

என் சொல்லிசை தமிழ் இளம் வவுனியா கலைஞர்களின் முயற்சியில் வெளிவந்துள்ளது "என் சொல்லிசை தமிழ்" எனும் பாடல். இப் பாடல் மனோ இந்துனேஷ் இயக்கத்தில் MC பிராணவனின் வரிகளில், ராப் இலும் , Sakeeran...

வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரது ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

பாலகாந்தன் பிரசன்னா நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

வவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் புனரமைப்பு!!

  பௌத்த இளைஞர் சங்கம் வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்திருந்த பௌத்தர்களின் யாத்தரிகை விடுதி இன்று முதல் புனரமைப்பு செய்யப்பட்டு பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக பௌத்த யாத்திரிகைகள் விடுதி...

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா!!

வவுனியாவில் தைத்திருநாளாம் தைப்பொங்கல் இன மத வேறுபாடு இன்றி கொண்டாடப்பட்டது. அனைத்து இந்து ஆலயங்களிலும் காலையில் பொங்கல் பொங்கி இந்து மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் இந்துக்களின் வீடுகளிலும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதேவேளை வவுனியா...

வவுனியா மைந்தனின் அசாத்திய திறமை : நுண் செதுக்கல் கலையில் சாதிக்கும் மாணவன்!!

  அசாத்திய திறமை சிற்பமென்பது ஒரு முப்பரிமாணக் கலை. தேவையற்றவற்றை நீக்கி உள்ளே மறைந்திருக்கும் வடிவத்தை வெளிக்கொணர்வது. சாதாரணமாக நாம் பார்க்கின்ற கற்பாறையையோ அல்லது மரத்துண்டையோ ஒரு சிற்பக்கலைஞன் கலைக் கண்களோடு நோக்குகிறான். அதற்குள் மறைந்திருக்கும் கலைப்பொருள்...

வவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு!!

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீடு நிகழ்வு இன்று (29.12.2018) சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வவுனியா கல்வியியல் கல்லூரியின்...

விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை : இது சமூக மாற்றத்துக்கான நம்மவர் குறும்படம்!!

  குறும்படம் தி.குகீந்த் இயக்கத்திலும் துவாரகன் மற்றும் தி.கர்சன் இணைந்த தயாரிப்பிலும் உருவான விதைகள் குறும்படம் 25 நவம்பர் 2018  வெளியானது. இந்தக் குறும்படம் இன்றைய இளைஞர்களின் சமுக மாற்றத்தின் மீதான பார்வையையும் அதற்காக அவர்கள் தெரிவுசெய்யும்...

வவுனியா இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை குறும்படம் வெளியீட்டு விழா (படங்கள் வீடியோ)

வவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு   கடந்த 10.11.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. BLITZ MUSIC UK தயாரிப்பில் 9D CREATION...

முல்லை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற ”துளிர்விடும் கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் வெளியீடாக பாரதி மைந்தனின் "துளிர்விடும் கனவுகள்" எனும் கவிதை நூல் நேற்று (11/11/2018) மாலை 1.30 மணியளவில் பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் தலைவர் அ.அனிஸ்ரன்...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை : பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நாளை (16.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...

சமூக வலைத்தளங்கள்

70,962FansLike
266FollowersFollow
4,760SubscribersSubscribe