வவுனியா கலைஞர்களால் உருவாக்கப்பட பாடல்!!( காணொளி இணைப்பு)

2727


மாயா..



வவுனியா கலைஞர்களால் No Money Production உருவாக்கத்தில் வெளியான  மாயா எனும் பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கின்றது.



வந்தாரை வாழ வைக்கும் வவுனியா மண்ணிலிருந்து உருவான இப்பாடலுக்கான இசை மற்றும் பாடல் வரிகள் ஸ்ரீ அருணன் வழங்கியுள்ளதுடன் பாடலை ஸ்ரீ அருணனுடன் இணைந்து மக் றொனால்ட் பாடியுள்ளார்.




இப் பாடலில் அபி , கபில் , பகீஸ் ஆகியோர் நடித்துள்ளதுடன் வீடியோ எடிட்டிங் பிரசாந், கமரா ஜோய், யூட், மாஸ்டரிங் ஜெய் மேற்கொண்டுள்ளனர்.