வவுனியாவிலிருந்து இணையவழிப் போட்டி பரீட்சை வழிகாட்டித் தொகுதி -2020 [ONLINE STUDY PACK]

மாதாந்தம் 60 இற்கும் மேற்பட்ட இணையவழிப் பரீட்சைகள் (2000 இற்கும் மேற்பட்ட பொது அறிவு மற்றும் நுண்ணறிவு வினாக்கள்) மாணவர்களுடைய அடைவுமட்டங்கள் தனிப்பட்ட வகையில் அவதானிக்கப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்...

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் 1988க்கு அறிவிக்கவும்..!!

கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்...

வவுனியா வடக்கு வலயத்தில் இடம்பெற்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (படங்கள்)

வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வலய கல்விப்பணிமனையில்  கல்வி அபிவிருத்தி தொடர்பான  கலந்துரையாடல் இன்று 30.09.2016  வலயகல்வி பணிப்பாளார் திரு வை.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில்  நிலவும் பௌதிக ...

இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

சட்டக் கல்லூரி 2017 ம் ஆண்டிற்குரிய மாணவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளன. மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை சட்டக்கல்லூரியில் இவற்றை பெற்றுக்கொள்ளலாம் அடிப்படைத் தகுதிகள்...

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்!!(காணொளி)

உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதாக உலகத் தமிழர் பெருமிதம்...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 301.“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது? மனிதன் 302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது? வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு 303. நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக? ங்க, ந்த, ஞ்ச,...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி... 251. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்? வினைத் தொகை 252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்? ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 253. ”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்? “மனோன்மணீயம்” பெ.சுந்தரனார் 254. ”ஜன கண மண” எனும் தேசிய...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? தலைவன் 202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? வெளவால் 203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? முஃடீது 204. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு? போனம் 205. ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்? பாரதிதாசன் 206. “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்? அப்துல் ரகுமான் 207. “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்? சுரதா 208....

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்? தமிழ் மூவாயிரம் 152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்? அறிவுரைக் கோவை 153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்? திரு.வி.கலியாண சுந்தரம் 154. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்? உ.வே.சாமிநாதர் 155. நவீனக் கம்பர் என...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 101."ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது? பசு 102. இசையை வெளிப்படுத்தும் சொல் எது? பாடு 103. ”கட கட” என்பது? இரட்டைக்கிளவி 104. ”முகமை” என்பதன் பொருள் என்ன? கிடங்கு 105. திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை...

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

சென்றவார தொடர்ச்சி.. 51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது? மோனை 52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்? சத்திமுத்தப் புலவர் 53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்? நேர் 54....

பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

          1."மலைப் பிஞ்சி” என்பது? குறுமணல் 2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்? நாஞ்சில் நாடு 3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்? ஒடிஷா 4."தமிழ் மொழி” என்பது? இரு பெயரொட்டுப் பண்புத்தொகை 5.”இரவும் பகலும்” என்பது? எண்ணும்மை 6."கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை? ஐந்தாம் வேற்றுமை 7. ”நல்ல...