ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடரில் அரைஇறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி!!
கிரிக்கெட் ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனையவைக்கும் அணிக்கு 6 வீரர்கள் கொண்ட ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடரின்(Hong Kong Sixes International Cricket Tournament) காலிறுதிச் சுற்றில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
நேபாளம்...
அவுஸ்திரேலியத் தேசியக் கால்பந்து அணியில் இலங்கைத் தமிழர்!!
பிஃபா உலகக் கிண்ண (FIFA world cup) 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் அவுஸ்திரேலியத் தேசியக் கால்பந்து அணியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை என்ற இலங்கையர் அறிமுகமாகியுள்ளார்.
நிஷான் வேலுப்பிள்ளை, கடந்த...
இலங்கை அணி வீரருக்கு மூன்று வருடங்கள் விளையாடத் தடை!!
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்லவுக்கு (Niroshan Dickwella) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று வருடங்கள் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல் காரணமாக உடனடியாக நடைமுறைக்கு...
பங்களாதேஸ் அணியிடம் சிங்களம் பேசிய இந்திய வீரர் கோஹ்லி!!
இந்தியாவுக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் விராட் கோஹ்லி கூறிய சிங்கள வார்த்தை அதிகமாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது
பங்களாதேஸ் வீரர் சகிப் அல் ஹசனை பார்த்து, கோஹ்லி...
வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!!
காற்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) படைத்துள்ளார்.
போர்த்துக்கல் (Portugal) நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம்...
பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை!!
பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டி தொடரில் இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த தலான் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்....
உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை!!
சுவீடனில் சமீபத்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சச்சித்ரா ஹர்ஷனி ஜயகாந்த வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
40-44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் அவர் அந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது...
உலக இளையோர் தடகள சம்பியன்சிப் போட்டியில் பங்கேற்கமுடியாத சிக்கலில் இலங்கை வீரர்கள்!!
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு கடைசி நிமிடத்தில் நிதியுதவியை திரும்பப் பெற்றதன் காரணமாக, 2024 ஆம் ஆண்டு பெரு நாட்டின் லிமாவில் நடைபெறவுள்ள உலக இளையோர் தடகள செம்பியன்சிப் போட்டிகளில், இலங்கையைச் சேர்ந்த 12...
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் சாதனை படைத்த பாகிஸ்தான்!!
சர்வதேச ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாடானது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
நடைபெற்றுவரும் பரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று (08.08) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் தடகள வீரர் அர்ஷத் நதீம்...
இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி : 27 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி!!
3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா-இலங்கை இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது, நாணய சுழற்சியில் வெற்றி...
விதிமீறல் குற்றச்சாட்டு : இலங்கை வீரர் தகுதி நீக்கம்!!
பிரான்ஸில் நடைபெற்றுவரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் விதிமீறல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர்,...
பரிஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய அருண : இலங்கைக்கு புதிய அங்கீகாரம்!!
பரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதன்படி, ஒலிம்பிக் வரலாற்றில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல்...
இலங்கை மகளிர் அணியின் வெற்றிக்கு வித்திட்ட தமிழன் விதுபாலா!!
நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.
இவ்வாறான நிலையில், இலங்கை மகளிர் மற்றும்...
7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் வாள்வீசிய எகிப்திய வீராங்கனை!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் எகிப்திய வீராங்கனை ஒருவரின் திறமைமிகு பங்குபற்றலானது பேசுபொருளாகியுள்ளதோடு, பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 28 ஆம் திகதி முதல்...
இந்திய அணியை வீழ்த்தி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி!!
ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ண தொடரில் இலங்கை அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றியிலக்கை கடந்த இலங்கை அணி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை...
இலங்கை வீரரின் தலையெழுத்தை மாற்றிய விராட் கோலி!!
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பின்னால் புகழப்படும் இலங்கை வீரராக நுவான் செனவிரத்ன திகழ்கின்றார்.
நுவான் செனவிரத்ன, இலங்கையில் இரண்டு முதல்தர போட்டிகளை மட்டும் விளையாடிய ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
இதன்பின்னர் கிரிக்கெட் விளையாடுவதற்கு...