27 வ யதான ஈரா னின் ம ல் யு த் த சா ம் பி...
நவித் அஃப்காரி..
ஈ ரானில் 2018 ஆ ம் ஆ ண்டு அ ரசாங்க த்திற்கு எ தி ரா க ந டந்த போ ரா ட் ட த் தி ன்...
ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள யாழ்ப்பாண இளைஞர்!!
விஜயகாந்த் வியஸ்காந்த்..
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது. இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த...
இலங்கை அணியிடம் மண்டியிட்ட தென்னாபிரிக்கா : தொடரை கைப்பற்றிய இலங்கை!!
தொடரை கைப்பற்றிய இலங்கை..
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்...
உலக சாதனை படைத்துள்ள இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் : நாட்டிற்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம்!!
தினேஷ் பிரியந்த ஹேரத்..
டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கமைய F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79...
2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதா? சாட்சியங்களை கோரும் மஹேல!!
2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே...
இலங்கை அணியின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கு ஓராண்டு கால போட்டித் தடை!!
கிரிக்கட் வீரர்கள்..
ஒழுக்க விதிகளை மீறிய இலங்கை அணியின் கிரிக்கட் வீரர்களுக்கு ஓராண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது. குசால் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இங்கிலாந்திற்கு கிரிக்கட்...
2011 உலகக் கிண்ணம் தொடர்பான குற்றச்சாட்டு தவறானது : விசாரணைகள் நிறுத்தம்!!
2011 உலகக் கிண்ணம்..
2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்வி போட்டி நிர்ணயம் என முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேகூறிய அறிக்கை ஆதாரமற்றது என்பதை சட்டமா அதிபர்...
முதல் எல்.பி.எல் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாண அணி!!
சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாண அணி..
முதல் தடவையாக இலங்கையில் நடைபெற்ற எல்.பி.எல் எனப்படும் லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் எனும் யாழ்ப்பாண அணி சாம்பயின் பட்டம் வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில்...
எடுத்த சபதத்தை நிறைவேற்றிய மும்பை இந்தியன்ஸ் வீரர் : 9 வருஷத்துக்கு அப்பறம் அம்மாவை சந்தித்த மகன்!!
மும்பை இந்தியன்ஸ்..
மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா 9 வருடங்கள் கழித்து தனது குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார். உலக அளவில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ளது தொடர் ஐபிஎல். இதன்...
இலங்கையின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள போட்டித்தடை!!
கிரிக்கட் வீரர்கள்..
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, பிரித்தானிய கட்டுப்பாடுகளை மீறிய இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க...
IPL போட்டிகளின் போது தானும், திஸ்ஸர பெரேராவும் இனவாத அடிப்படையில் நடத்தப்பட்டோம் : டெரன் சமி!!
டெரன் சமி..
IPL கிரிக்கட் போட்டிகளின்போது தாமும் இலங்கை அணியின் திஸ்ஸர பெரேராவும் இனவாத அடிப்படையில் நடத்தப்பட்டதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய செய்தித்தாள் ஒன்று இந்ததகவலை...
திமிர் பிடித்தவள் என தமிழ்ப்பெண்ணை எண்ணிய இந்திய கிரிக்கெட் வீரர் : அவரே மனைவியான சுவாரசியம்!!
ஜஸ்பிரித் பும்ரா..
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இவருக்கும் தமிழ்ப்பெண்ணான சஞ்சனா கணேசனுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.
பும்ரா கிரிக்கெட் வீரர் என்ற நிலையில் சஞ்சனா விளையாட்டு வர்ணனையாளர் ஆவார்....
மோசடி சர்ச்சையில் சிக்கிய இலங்கையின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்!!
கிரிக்கெட் நட்சத்திரம்..
சீகிரிய பிரதேசத்தில் பெறுமதியான காணியை சட்டவிரோதமாக பெற்ற உலக புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த கிரிக்கெட் வீரர் தனது மனைவியின்...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் காலமானார் : அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!!
ஷேன் வோர்ன்..
அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் தனது 52 ஆவது வயதில் காலமானார். தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது இன்று அவர் மாரடைப்பு காரணமாக...
இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!!
ஷெஹான் மதுஷங்க..
ஹெ ரோய்ன் போ தைப்பொ ருளை வைத்திருந்த கு ற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 23ஆம் திகதி...
இங்கிலாந்து கால்பந்து லீக் போட்டியில் விளையாடும் முதல் இலங்கைப் பெண்!!
ஜெசிந்த கலபட ஆராச்சி..
ஜெசிந்த கலபட ஆராச்சி என்ற பெண் இங்கிலாந்து பெண்கள் கால் பந்தாட்ட லீக் போட்டியில் விளையாடும் முதலாவது இலங்கை வம்சாவளியான பெண் என்ற புகழை பெற்றுக்கொண்டுள்ளார்.
19 வயதான ஜெசிந்தா இங்கிலாந்து...