கின்னஸ் உலக சாதனை படைத்த சேவல் வடிவத்திலான உல்லாச விடுதி!!
பிலிப்பைன்ஸின் நீக்ரோஸ் ஆக்சிடென்டலில் உள்ள காம்புஸ்டோஹானில், இராட்சத வேசல் கோழி வடிவிலான உல்லாச விடுதிக் கட்டிடம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
ஒரு தனித்துவமான மற்றும் மிகப்பெரிய அடையாளமாக இப்போது தனித்து நிற்கும் இந்த...
லண்டனில் ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகள் படைத்த நபர்.. மொத்தம் 250 சாதனைகள்!!
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளார். அமெரிக்காவின் Idaho நகரைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
சமீபத்தில் இங்கிலாந்தின்...
1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம் செய்த இளைஞன்!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது எம்பயர் ஸ்டேட் கட்டிடம். இந்த கட்டிடத்தின் முனையில் பொருத்தப்பட்டிருந்த ஆண்டெனா மீது ஏறி பிடிப்பு இல்லாமல் இளைஞர் ஒருவர் வீடியோ பதிவு செய்தார்.
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரம்...
அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பு : தைரியமாக கையால் தூக்கிச் சென்ற வீரப்பெண்!!
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் அந்த படைகள் அஞ்சும் பாம்பையை பெண் ஒருவர் அசால்ட்டாக கையால் பிடித்து செல்லும் காணோளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பெண்கள் பலர் கரப்பான் பூச்சி,...
ஏழு நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்ட நபர் : முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை!!
உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு உலக அதிசயங்களை எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மக்டி ஈசா (Magdy Eissa) என்பவரே...
அந்தரத்தில் தொங்கிய நிலையில் புகைப்படம் எடுத்த காதல் ஜோடி…!!!
ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் சாகசம் செய்தபடி மேஜையில் அமர்ந்து ஒரு காதல் ஜோடி 'போட்டோஷூட்' நடத்தி உள்ளனர். இது குறித்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு ஜோடி,...
இணையத்தில் வைரலான காதல் கதை : பொம்மையுடன் குடும்பம் நடத்தும் இளைஞன்!!
இணையத்தில் நாம் அன்றாடம் பல காதல் கதைகளைப் பார்க்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை வைரலாகும். சமீபத்தில் ஒரு பொம்மையை காதலியாக நினைத்து வாழும் இளைஞனின் ஒரு காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதில் காதலன்...
திருமணத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்த ஜோடி!!
பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள்.
இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கின்னஸ் உலக சாதனை...
கடற்கரையில் தென்பட்ட ராட்சத ஒக்டோபஸ்.. வைரலான புகைப்படம்.. வெளியான உண்மை!!
இந்தோனேசியா கடற்கரையில் மிகப்பெரிய ஆக்டோபஸின் உடல் கரையொதுங்கியுள்ளதாக புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகின்றது.
அது குறித்த உண்மைத் தன்மையானது தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதொன்றாகும்.
ஜூன் 4, 2024 அன்று,...
கின்னஸ் சாதனை படைத்த காளை!!
உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் கின்னஸ் சாதனைகள் இடம்பெற்றுவரும் நிலையில், உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவில் உள்ள ஒரு காளை படைத்துள்ளது.
அமெரிக்காவின்(America) ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில்...
வித்தியாசமான கின்னஸ் சாதனை : மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை!!
உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்ற நிலையில் மரங்களை கட்டிப்பிடித்து ஒரு வாலிபர் உலக கின்னஸ்...
மரத்தை கட்டிப்பிடிக்க 1,500 ரூபாய் கட்டணம்… இந்த வனக் குளியலை பற்றி தெரியுமா?
மரத்தை கட்டிப்பிடிப்பதற்கு நபர் ஒருவரின் டிக்கெட்டிற்கு ரூ.1,500 கட்டணமாக வசூல் செய்யும் நிறுவனத்தை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
பொதுவாகவே எல்லோருக்கும் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்பதற்கு கூட நேரம்...
தங்கத் தட்டில் பானிபூரி : வைரலாகும் காணொளி!!
பாஸ்ட்புட் பானிபூரி தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் இணையத்தில் வைரலாகியுள்ளது. பாஸ்புட் உணவு இன்றைய காலத்தில் மக்களிடம் வெகு பிரபலம் என்பதுடன், பலரும் அதனையே விரும்பி உண்கின்றனர்.
இந்தியாவில் தெருவோர உணவுகளில்...
உடலில் மாற்றங்களைச் செய்து மனித பூனையாக உருமாறிய இளம்பெண்.!!
இத்தாலியில்..
உலகில் வினோதமான ஆசைகளுடன் பலர் வலம் வருகிறார்கள். பெரும்பாலான மனிதர்கள், உண்பதற்கும், உறங்குவதற்குமாக சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ வாழ்க்கையைக் கொண்டாடாமல் அடுத்தடுத்த தலை முறையினருக்கும் சொத்து சேர்த்து வைப்பதையே வாழ்வின் ஆகப்...
உலகிலேயே விலை உயர்ந்த காபி இதுதான்.. பூனை மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கப் 25000 ரூபாய்!!
இந்தோனேசியாவில்..
காபி இன்று மனித வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. சர்வதேச காபி தினம் அக்டோபர் 01 கொண்டாடப்படுகிறது. ஒரே காபி பலவிதமான சுவைகளில் தயாரிக்கப்படுகிறது.
அதனால்தான் மக்கள் எப்போதும் காபியை விரும்புகிறார்கள். கோல்டு காபி, ஐஸ்...
உலக சாதனை படைத்துள்ள வெங்காயம்!!
இங்கிலாந்தில்..
இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை...