பெட்ரோலை பழச்சாறாக மாற்றிய விசித்திர போதகர் : பரபரப்பு வீடியோ!!

தென்னாபிரிக்காவில் கிறிஸ்துவ போதகர் ஒருவர் பெட்ரோலை அண்ணாச்சி பழச்சாறாக மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்னாபிரிக்காவின் ப்ரிடோரியா நகரத்தில் லெசகோ டானியல் என்ற கிறிஸ்துவ போதகர் மக்களின் முன்னிலையில் எரியும் பெட்ரோலை பழச்சாறாக மாற்றியுள்ளார்.இவர்...

தங்க மோதிரத்துடன் முளைத்த கரட் : ஆச்சிரியத்தில் விவசாயி!!

மூன்று வருடங்களுக்கு முன் தொலைந்த தனது திருமண மோதிரத்தினை தன் தோட்டத்தில் அறுவடைச் செய்த கரட்டில் கண்டுபிடித்துள்ளார்.ஜேர்மனியில் வசிக்கும் 82 வயது நிரம்பிய நபரின் திருமண மோதிரம் கடந்த 3 வருடங்களுக்கு முன்...

மனித முகச்சாயலில் இருக்கும் அரியவகை வினோத மீன் : இளம் பெண் போன்ற உதடு!!

வினோத மீன்..இயற்கையின் பேரழகையும், அ திசயத்தையும் வர்ணிக்க அழகுப்பூர்வாமான வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.பனி படர்ந்த மலைகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இயற்கையின் படைப்பில் சில வினோதமான...

42 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்து ஆச்சர்யபட வைத்த பெண்!!

 42 வயதில் 21 குழந்தைகள்பிரித்தானியாவில் 42 வயதுடைய பெண் ஒருவர் 21 குழந்தைகளை பெற்றெடுத்து இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.பொதுவாக குழந்தைகளை பெற்று வளர்ப்பது அவ்வளவு இலகுவல்ல. அதிலும் குறிப்பாக இந்த காலக்கட்டத்தில்,...

இப்படியெல்லாமா சைக்கிள் ஓட்ட முடியும்?

என்ன ஒரு கண்டுபிடிப்பு!! உக்கார்ந்து யோசிப்பாய்ங்களோ????// // 

காளான் வளர்ப்பில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் பெண் : விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி!!

விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றிஇந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்ணொருவர், காளான் வளர்ப்பு தொழில் மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டி பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எரமல்லூரைச் சேர்ந்தவர் ஷிஜே...

ஒரே நாளில் தலை முடி நரைத்து வயதான பெண் போல் மாறிய பெண் : நடந்தது என்ன?

வயதான பெண் போல் மாறிய பெண்ஒரே நாளில் பாட்டி போல முடியெல்லாம் நரைத்துப் போன ஒரு பெண், தனது நரைமுடியைக் குறித்து முதலில் வெட்கப்பட்டாலும், இப்போது தான் முன்னை விட கவர்ச்சியாக இருப்பதாக...

ஒரு மரத்தில் 14,000 தக்காளிகள் வரை அறுவடை செய்து கின்னஸ் சாதனை!!(படங்கள்)

  கலப்பின விதைகளில் இருந்து உருவாக்கப்படுபவை தான் "ஒக்டோபஸ் தக்காளி மரங்கள்”. ஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஒக்டோபஸ் கைகள் போலப் படர்ந்திருப்பதால் இதற்கு இந்தப் பெயர் உருவானது.40 முதல் 50 சதுர...

கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் மிருகங்களின் நிலைமையைக் கொஞ்சம் பாருங்கள்!!(காணொளி)

 கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் மிருகங்களின் நிலைமையைப் பாருங்கள்..

அழகிய இளம்பெண்… ஆனால் அவரது வீட்டிலுள்ள பொருட்களை கண்டதும் ஓட்டம் பிடிக்கும் காதலர்கள்!!

பிரித்தானிய இளம்பெண்..ஒரு அழகான பிரித்தானிய இளம்பெண், ஆனால் அவரைக் காதலிக்க முன்வருபவர்கள் எல்லாம் அவரது வீட்டில் அவர் வைத்திருக்கும் பொருட்களைக் கண்டதும், காதலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என ஓட்டம் பிடிக்கிறார்களாம்.அப்படி என்ன...

காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கை : தமிழனுக்கு கிடைத்த தேசிய விருது!!

தமிழனுக்கு கிடைத்த தேசிய விருதுதமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கையை தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கியுள்ளதற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.முத்துவின் மனைவி அறுவை சிகிச்சைக்கு...

பாரிஸ் தேவாலயத்தில் தீப் பிழம்பின் நடுவே தோன்றிய இயேசு : வைரலாகும் புகைப்படம்!!

வைரலாகும் புகைப்படம்பாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்தின் போது இயேசு நிற்பதை போன்ற புகைப்படத்தை இளம்பெண் ஒருவர் வெளியிட்டுள்ளார். திங்கட்கிழமை இரவு அன்று பாரிஸ் நகரத்தின் முக்கிய மைல்கல்லாக விளங்கிய நோட்ரே டேம் கதீட்ரல்...

உலகின் அதிகூடிய நீளமுடைய  இராட்சத முயல்!!(படங்கள்)

இங்கிலாந்தின் புரொம்ஸ்குரோவ் நகரில் இராட்சத முயல் ஒன்று வளர்ந்து வருகிறது.  இது 4 அடி 4 அங்குலம் நீளமுடையதும் 22.22 கிலோகிராம் எடையுடையதாகும்.இதுவே உலகின் அதிகூடிய நீளமுடைய முயலாக பெயர் பெற்றுள்ளது. எனினும்...

உலகின் உயரமான மனிதரும், குள்ளமான மனிதரும்!!(படங்கள்)

லண்டனில் நடந்த கின்னஸ் உலக சாதனை நாள் விழாவில் உலகின் மிக உயரமான மனிதரும், மிக குள்ளமான மனிதரும் சேர்ந்து நடந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்.மத்திய லண்டனில் உள்ள செண்ட் தோமஸ் மருத்துவமனை வளாகத்தில்,...

இப்படியும் பயமுறுத்த முடியுமா? (வீடியோ)

மற்றவர்களை பயமுறுத்தி இன்பம் காண்பதில் சிலருக்கு அலாதிப்பிரியம். அதற்காக தமது மூளையைப் பிழிந்து பல்வேறு வழிகளை கையாளுவார்கள். அதே போலவே இங்கு மற்றவர்களை எப்படியெல்லாம் பயமுறுத்துகின்றார்கள் என்று பாருங்கள்.

நல்ல சம்பளத்தில் உள்ள வேலையை உதறித்தள்ளிவிட்டு தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல்!!

தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல்சென்னையில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த பொறியியல் படித்த பட்டதாரி பெண் வேலையை உதறிவிட்டு தரிசு நிலத்தை வளமான நிலமாக மாற்றும் பணியில் இறங்கியுள்ளது ஆச்சரியத்தை...