பக்கவாதமும் பிசியோதெரபி சிகிச்சையும் : தி.கேதீஸ்வரன்!!
பங்கவாதம் அல்லது பாரிசவாதம் எனப்படும் ஸ்ரோக் நிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது உடலின் ஒரு பகுதி (வலது அல்லது இடது) பகுதியாக அல்லது முழுமையாக செயலிழந்து இருப்பதை உணர முடியும்.
கைகளை அல்லது கால்களை அசைக்க...
மாடுகளை அச்சுறுத்தும் பெரியம்மை நோய்!
Dr. எஸ்.கிருபானந்தகுமாரன்
கால்நடை வைத்தியர் .செட்டிகுளம்
அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லம்பி தோல் நோய் எனும் ஒரு வகை பெரியம்மை நோய் வளர்ப்பு...
உடல் எடை குறைப்பு : விஞ்ஞான பூர்வமாக அணுகுவது எப்படி?
உடல் எடை குறைப்பு..
அதீத உடல் எடை என்பது இன்றைய உலகினில் மிகப்பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களில் உலகில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் மனிதர்களில் இடம்பெற்ற உணவுப் பழக்க மற்றும் வாழ்க்கைமுறை...
குதிக்கால் வலிக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும் : தி.கேதீஸ்வரன்!!
குதிக்கால் வலி..
குதிக்கால் வலியானது பெரும்பாலும் குதிவாதம் எனப்படும் Plantar fasciitis இனால் ஏற்படுகின்றது. பாதத்தின் அடிப்பகுதியிலுள்ள தடித்த சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியினால் இந்நிலை உருவாகின்றது.
இதன்போது பாதத்தின் குதிப்பகுதியில் குறிப்பாக உள்பக்க குதிப்பகுதியில்...
வடமாகாண ஆசிரியர் இடமாற்றமும் பரவலாக்கலும்
நாட்டின் எதிர்காலச் சமூகத்தைக் கட்டியெழுப்பும் தூண்களான ஆசிரியர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். அவற்றில் ஒன்று தான் ஆசிரியர்...
வவுனியாவில் மக்கள் மத்தியில் அருகிச் செல்லும் மட்பாண்ட பாத்திரங்கள் : கைவிடாது தொடரும் எஸ்.தர்மலிங்கம்!!
மட்பாண்ட பாத்திரங்கள்..
அறிக்கையிடல் - பாஸ்கரன் கதீஸன்
என்ன தான் நாகரிகம் வளர்ச்சியடைந்தாலும் மனித நடவடிக்கையில் மட்பாண்டங்களின் செல்வாக்கு என்பது இன்றும் இருந்து வருகின்றது. இலங்கையின் ஆரம்ப கால மனிதன் மட்பாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தான். அவனது வீடுகள்...
ஏதாவதொன்றைப் பெற்றிருத்தல் ஒன்றும் இல்லாதிருப்பதை விட சிறந்ததாகுமா….!
இயக்கம் அல்லது இயங்கும் தன்மை என்பது உயிர்வாழ்வதின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மனிதன் உட்பட அனைத்து உயிர்வாழும் அங்கிகளும் தரமானதொரு வாழ்க்கை வாழ இயக்கம் என்பது அவசியமாகும். சாதாரண நபருக்கு மட்டுமன்றி ஊனமுற்றவர்களுக்கும்...
கூலியின்றி வேலை செய்யும் கடவுள் அன்னை : ஒரு நிமிடத்தை மாத்திரமாவது ஒதுக்குவீர்களா?
நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது.
ஆம்.. நம் மொழியை கூட நாம் தாய் மொழியென்று தானே...
முதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா?
எந்திரன் படத்தில் டாக்டர் வசீகரன் (ரஜினி) உருவாக்கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்திர மனிதனின் நுண்ணறிவை சோதிப்பதற்கு பல கேள்விகள் கேட்கப்படும். சிட்டியும் சளைக்காமால் பதில் கூறும். ஒரு சந்தர்ப்பத்தில் கடவுள்...
காதலர் தினம் எமக்கு கண்டிப்பாக தேவைதானா?
நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...
கேந்திர முக்கியத்துவம்மிக்க வவுனியா பேரூந்து நிலையம் : ஓர் பார்வை!!
வவுனியா மாவட்டம் வடக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. தெற்கையும் வடக்கையும் இணைக்கின்ற கேந்திர ஸ்தானமாக உள்ளது.
போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளும் இராணுவத்தினரும் இதன் முக்கியத்துவம் கருதி எழுதப்படாத ஒப்பந்தம் மூலம் பொதுமக்கள் வந்து...
வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சை : பூதாகாரமாகி நிற்கும் முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!
வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் பயன்பாடு தொடர்பான மோதல் மீண்டும் பெருவெடிப்பாக மாறியிருக்கிறது. அரச பேருந்துகள் தமது சேவையை நிறுத்திப் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த இழுபறி கடந்த ஒரு வருட காலமாகவே தொடர்ந்து...
காதலர்தினம் கண்டிப்பாக எமக்குத் தேவைதானா?
நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...
உயிருக்கு உலை வைக்கும் கைத்தொலைபேசி மோகம்!!
தண்டவாளம் மீது நடந்து செல்லும் இளைஞர், யுவதிகள் புகையிரதத்தினால் மோதுண்டு மரணமடைதல், வீதியைக் கடக்கும் வேளையில் வாகனங்களால் மோதுண்டு மரணமடைதல், ‘செல்பி’ படமெடுத்த சமயம் நீருக்குள் விழுந்து அல்லது ரயிலில் அகப்பட்டு மரணமடைதல்....இவ்வாறான...
வெளியாகிய AL பெறுபேறுகளின் பின்னர் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது எப்படி?
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு சித்தியெய்திய மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை...
வைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் !
08.01.2017 ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. அதனால் ஏகாதசி பற்றிய முழுமையான ஒரு பார்வை ஜெ.மயூரசர்மா( M.A) பிரதமகுரு வவுனியா கோவில்குளம் மஹாவிஷ்ணு தேவஸ்தானம்
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை...