வடமாகாண கல்வித்திணைக்களத்தின் செயல்பாட்டால் ஏமாற்றத்துக்குள்ளான ஆரம்ப பிரிவு மாணவர்கள்! போட்டி நிகழ்ச்சியை காட்சி நிகழ்ச்சியாக்கிய அதிகாரிகளின்...
வடமாகாண கல்வித்திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஆரம்பக்கல்வி மாணவர்கள் உளப்பாதிப்பிற்குட்பட்டுள்ளனர். என எமது இணையத்துக்கு வந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி கல்வித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த செய்தி...
அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளில் தப்பிய கஸ்ட்ரோ என்னும் கம்பீரன்!!
(தி இந்து நாளிதழில் வெளியான ஜி.எஸ்.எஸ். எழுதிய 'கிடுகிடுத்த கியூபா' தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஒருசில மாற்றங்களுடன் இங்கே.)
கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை தனது 90 ஆவது...
தீபாவளி தமிழரின் பண்டிகையா?
'தீப+ஆவளீ ' என்பது வட சொல். தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. இதற்கான மாற்றீடு இல்லாததால் அப்படியே தீபாவளி என்கிறோம் நாம். தீபாவளி என்பதற்கு, தீபங்களின் வரிசை எனப் பொருள்.
பாரதத்தின்...
தீபாவளித் திருநாள் : புராண வரலாறு!!
தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி...
பாலியல் குற்றங்களை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்!!
நாட்டில் பாலியல் ரீதியான வதைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதை தினசரி ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
உடல் ரீதியான துஷ்பிரயோகம், உள ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் என்பன தற்காலத்தில்...
ஆடிப்பிறப்பின் சிறப்புக்கள்!!
ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் - ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று சனிக்கிழமை ஜூலை 16ம் திகதி பிறக்கின்றது ஆடி.
ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை...
வவுனியா பொருளாதார மத்திய நிலைய சர்ச்சைக்கு தீர்வுதான் என்ன? ஓர் அலசல்!!
நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளில் ஒன்று வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைப்பதாகும்.
வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் வவுனியா...
வவுனியாவில் ஒருதாய் மக்களையும் பிரிக்க முயலும் ஆதிக்கப்போட்டி!!
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறும் தாண்டிக்குளத்தில் அமைக்குமாறும் ஒரே நேரத்தில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வவுனியா மாவட்டத்தில் அமையுமா அமையாதா என இன்னமும் தீர்மானிக்கப்படாத ஆனால், சிறு விவசாயி முதல் பெரு...
யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவு!!
யாழ். நகருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகட்டும், அழகாய் கூறும் விடயமாகட்டும் எது என்றாலும் எமது பொது நூலகம் தலை நிமிர்ந்து நிக்கிறது. யாழ்பாணம் கல்வி கலாச்சாரத்துக்கு முக்கியமான ஒரு நிலையம் என்றால் அது...
புகைப்பிடிக்காதீர்கள் : புகைப்பிடிக்கவும் அனுமதிக்காதீர்கள் : உலக புகைத்தல் எதிர்ப்புநாள்!!
இன்றைய உலகில் பாரிய சாவல்களில் ஒன்றாக புகைத்தல் மற்றும் போதைப் பொருட்பாவனை காணப்படுகிறது. சிறியவர், பெரியவர் என்ற வயது வித்தியாசமின்றியும் படித்தவர், படிக்காதவர், ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இன்றியும் எல்லோரும் போதைப் பொருள்...
இன்று மே தினம் : மேதினம் ஒரு பார்வை!!
இன்று மே தினமாகும். (சர்வதேச தொழிலாளர் தினம்) 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக்...
யாழ்ப்பாண நூலகமும் பரோபகாரி செல்லப்பாவும் : தமிழருவி த.சிவகுமாரன்!!(கட்டுரை)
24.02.2016ல் (இன்று) பரோபகாரி செல்லப்பாவின் 120வது பிறந்தநாளை ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.
யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு நூலகம் தேவை என்ற சிந்தனை 1933ஆம் ஆண்டில் புத்தூர் மேற்கைச் சேர்ந்த 'சக்கடத்தார்' கே.எம்.செல்லப்பா என்ற படித்த...
காதலர் தினம் கண்டிப்பாக எமக்குத் தேவைதானா?
நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...
மாணவர்களின் கல்விக்கு அப்பால் ஒழுக்கம் சீருடை போன்ற விடயங்களில் பாடசாலையுடன் பெற்றோர் மற்றும் சமூகத்தின் பங்கு என்ன?
கல்வி முன்னேற்றமும் மாணவர்களின் ஒழுக்க வாழ்வும் சம அளவில் முன்னேற வேண்டும் என்பதே கல்வித்துறை சார்ந்தவர்களதும் பொது மக்களினதும் எதிர்பார்ப்பாகும். கல்வி முன்னேற்றத்தில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்திற்கு தவிர்க்க முடியாத பங்கு இருக்கின்றது....
மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளது கணவன் செய்யக்கூடாத சில செயல்கள்!
இளைஞன் பிரம்மச்சாரியாக இருக்கும்வரை அவன் யாருக்கும் கட்டுப்படமாட்டான். சுதந்திர பறவையாகவானில் சிறகடித்து பறந்து கொண்டிருப்பான். இதே அவனுக்கு திருமணம் ஆகி மனைவி என்று ஒருத்தி வந்துவிட்டால், அவ்வளவுதான் எங்கிருந்துதான் அவனுக்கு பொறுப்புக்கள் வருமோ தெரியாது....
வவுனியாவில் நடைபெற்ற திருமதி மைதிலி தயாபரனின் நூல்கள் வெளியீட்டு விழா : ஒரு பார்வை!!
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் 04.10.2015 அன்று திருமதி மைதிலி தயாபரனின் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
01.தவறுகள் தொடர்கின்றன - கைக்கூ வடிவம்
02.சீதைக்கோர் இராமன் - கவிதை
03.அனாதை எனப்படுவோன் - நாவல்
04.வீடுகளில் மின்சக்தி...