பாலியல் குற்றங்களை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்!!

நாட்டில் பாலியல் ரீதியான வதைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதை தினசரி ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உடல் ரீதியான துஷ்பிரயோகம், உள ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் என்பன தற்காலத்தில்...

கூலியின்றி வேலை செய்யும் கடவுள் அன்னை : ஒரு நிமிடத்தை மாத்திரமாவது ஒதுக்குவீர்களா?

நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது. ஆம்.. நம் மொழியை கூட நாம் தாய் மொழியென்று தானே...

உலக கிரிக்கெட் அரங்கில் மறக்கமுடியாத நாயகன் சங்கக்கார பற்றிய ஒரு ரசிகனின் பார்வை!!

மிகவும் இரசித்த ஒரு வீரனின் ஓய்வு எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பதனை ஒரு உண்மையான இரசிகனின் கண்களில் வரும் கண்ணீர்த் துளியைக் கொண்டு மதிப்பிடலாம். அப்படித் தான் எனக்கும் அந்த பிரியாவிடைப் பேச்சின்...

கேந்திர முக்கியத்துவம்மிக்க வவுனியா பேரூந்து நிலையம் : ஓர் பார்வை!!

வவுனியா மாவட்டம் வடக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. தெற்கையும் வடக்கையும் இணைக்கின்ற கேந்திர ஸ்தானமாக உள்ளது. போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளும் இராணுவத்தினரும் இதன் முக்கியத்துவம் கருதி எழுதப்படாத ஒப்பந்தம் மூலம் பொதுமக்கள் வந்து...

வவுனியாவில் இப்படியும் ஒரு மோசடியா?(படங்கள்)

வவுனியாவில் பிரபலமான பெட்ரோல் நிரப்பும் இடங்களில் நடைபெறும் இச் சம்பவம் பற்றி பலர் எமக்கு தெரிவித்திருந்தனர் சமூக விழிப்புணர்வு கருதி வவுனியா நெற் வாசகர் அனுப்பிய இச் செய்தியை வெளியிடுகின்றோம். இன்று வவுனியாவில் மிகப்...

அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளில் தப்பிய கஸ்ட்ரோ என்னும் கம்பீரன்!!

(தி இந்து நாளிதழில் வெளியான ஜி.எஸ்.எஸ். எழுதிய 'கிடுகிடுத்த கியூபா' தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஒருசில மாற்றங்களுடன் இங்கே.) கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை தனது 90 ஆவது...

சாதனைகளின் புதிய பெயர் சங்கக்கார : கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் சாதனை நாயகன் பற்றிய சிறப்புப் பார்வை!!

நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், 'சங்கா கிண்ணம்' என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம் தொடர்கின்றது. 4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப்...

முதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா?

எந்­திரன் படத்தில் டாக்டர் வசீ­கரன் (ரஜினி) உரு­வாக்­கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்­திர மனி­தனின் நுண்­ண­றிவை சோதிப்­ப­தற்கு பல கேள்­விகள் கேட்­கப்­படும். சிட்­டியும் சளைக்­காமால் பதில் கூறும். ஒரு சந்­தர்ப்­பத்தில் கடவுள்...

மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளது கணவன் செய்யக்கூடாத சில செயல்கள்!

இளைஞன் பிரம்ம‍ச்சாரியாக இருக்கும்வரை அவன் யாருக்கும் கட்டுப்படமாட்டான். சுதந்திர பறவையாகவானில் சிறகடித்து பறந்து கொண்டிருப்பான். இதே அவனுக்கு திருமணம் ஆகி மனைவி என்று ஒருத்தி வந்துவிட்டால், அவ்வ‍ளவுதான் எங்கிருந்துதான் அவனுக்கு பொறுப்புக்கள் வருமோ தெரியாது....

வவுனியாவில் மீண்டும் டெங்கு அபாயம் : பொதுமக்களே அவதானம்!!(விழிப்புணர்வுக் கட்டுரை)

வவுனியாவிலும் டெங்கு மீண்டும் தலைவிரித்து ஆடும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்ற வருடங்களை விட அது பரவும் வேகம் சற்றுக் குறைவாக இருக்கக்...

மாடுகளை அச்சுறுத்தும் பெரியம்மை நோய்!

Dr. எஸ்.கிருபானந்தகுமாரன் கால்நடை வைத்தியர் .செட்டிகுளம் அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லம்பி தோல் நோய்  எனும் ஒரு வகை  பெரியம்மை நோய் வளர்ப்பு...

வெளியாகிய AL பெறுபேறுகளின் பின்னர் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது எப்படி?

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு சித்தியெய்திய மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம். மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை...

காதலர் தினம் கண்டிப்பாக எமக்குத் தேவைதானா?

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...

வடமாகாண ஆசிரியர் இடமாற்றமும் பரவலாக்கலும்

நாட்டின் எதிர்காலச் சமூகத்தைக் கட்டியெழுப்பும் தூண்களான ஆசிரியர்கள் பல  பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். அவற்றில் ஒன்று தான் ஆசிரியர்...

தீபாவளி தமிழரின் பண்டிகையா?

'தீப+ஆவளீ ' என்பது வட சொல். தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. இதற்கான மாற்றீடு இல்லாததால் அப்படியே தீபாவளி என்கிறோம் நாம். தீபாவளி என்பதற்கு, தீபங்களின் வரிசை எனப் பொருள். பாரதத்தின்...

யாழ்ப்பாண நூலகமும் பரோபகாரி செல்லப்பாவும் : தமிழருவி த.சிவகுமாரன்!!(கட்டுரை)

24.02.2016ல் (இன்று) பரோபகாரி செல்லப்பாவின் 120வது பிறந்தநாளை ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது. யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு நூலகம் தேவை என்ற சிந்தனை 1933ஆம் ஆண்டில் புத்தூர் மேற்கைச் சேர்ந்த 'சக்கடத்தார்' கே.எம்.செல்லப்பா என்ற படித்த...