வவுனியாவில் ஒருதாய் மக்களையும் பிரிக்க முயலும் ஆதிக்கப்போட்டி!!
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறும் தாண்டிக்குளத்தில் அமைக்குமாறும் ஒரே நேரத்தில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வவுனியா மாவட்டத்தில் அமையுமா அமையாதா என இன்னமும் தீர்மானிக்கப்படாத ஆனால், சிறு விவசாயி முதல் பெரு...
மாணவர்களின் கல்விக்கு அப்பால் ஒழுக்கம் சீருடை போன்ற விடயங்களில் பாடசாலையுடன் பெற்றோர் மற்றும் சமூகத்தின் பங்கு என்ன?
கல்வி முன்னேற்றமும் மாணவர்களின் ஒழுக்க வாழ்வும் சம அளவில் முன்னேற வேண்டும் என்பதே கல்வித்துறை சார்ந்தவர்களதும் பொது மக்களினதும் எதிர்பார்ப்பாகும். கல்வி முன்னேற்றத்தில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்திற்கு தவிர்க்க முடியாத பங்கு இருக்கின்றது....
புகைப்பிடிக்காதீர்கள் : புகைப்பிடிக்கவும் அனுமதிக்காதீர்கள் : உலக புகைத்தல் எதிர்ப்புநாள்!!
இன்றைய உலகில் பாரிய சாவல்களில் ஒன்றாக புகைத்தல் மற்றும் போதைப் பொருட்பாவனை காணப்படுகிறது. சிறியவர், பெரியவர் என்ற வயது வித்தியாசமின்றியும் படித்தவர், படிக்காதவர், ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இன்றியும் எல்லோரும் போதைப் பொருள்...
யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவு!!
யாழ். நகருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகட்டும், அழகாய் கூறும் விடயமாகட்டும் எது என்றாலும் எமது பொது நூலகம் தலை நிமிர்ந்து நிக்கிறது. யாழ்பாணம் கல்வி கலாச்சாரத்துக்கு முக்கியமான ஒரு நிலையம் என்றால் அது...
பக்கவாதமும் பிசியோதெரபி சிகிச்சையும் : தி.கேதீஸ்வரன்!!
பங்கவாதம் அல்லது பாரிசவாதம் எனப்படும் ஸ்ரோக் நிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது உடலின் ஒரு பகுதி (வலது அல்லது இடது) பகுதியாக அல்லது முழுமையாக செயலிழந்து இருப்பதை உணர முடியும்.
கைகளை அல்லது கால்களை அசைக்க...
உயிருக்கு உலை வைக்கும் கைத்தொலைபேசி மோகம்!!
தண்டவாளம் மீது நடந்து செல்லும் இளைஞர், யுவதிகள் புகையிரதத்தினால் மோதுண்டு மரணமடைதல், வீதியைக் கடக்கும் வேளையில் வாகனங்களால் மோதுண்டு மரணமடைதல், ‘செல்பி’ படமெடுத்த சமயம் நீருக்குள் விழுந்து அல்லது ரயிலில் அகப்பட்டு மரணமடைதல்....இவ்வாறான...
காதலர் தினம் எமக்கு கண்டிப்பாக தேவைதானா?
நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...
மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளது கணவன் செய்யக்கூடாத சில செயல்கள்!
இளைஞன் பிரம்மச்சாரியாக இருக்கும்வரை அவன் யாருக்கும் கட்டுப்படமாட்டான். சுதந்திர பறவையாகவானில் சிறகடித்து பறந்து கொண்டிருப்பான். இதே அவனுக்கு திருமணம் ஆகி மனைவி என்று ஒருத்தி வந்துவிட்டால், அவ்வளவுதான் எங்கிருந்துதான் அவனுக்கு பொறுப்புக்கள் வருமோ தெரியாது....
முதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா?
எந்திரன் படத்தில் டாக்டர் வசீகரன் (ரஜினி) உருவாக்கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்திர மனிதனின் நுண்ணறிவை சோதிப்பதற்கு பல கேள்விகள் கேட்கப்படும். சிட்டியும் சளைக்காமால் பதில் கூறும். ஒரு சந்தர்ப்பத்தில் கடவுள்...
உலக கிரிக்கெட் அரங்கில் மறக்கமுடியாத நாயகன் சங்கக்கார பற்றிய ஒரு ரசிகனின் பார்வை!!
மிகவும் இரசித்த ஒரு வீரனின் ஓய்வு எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பதனை ஒரு உண்மையான இரசிகனின் கண்களில் வரும் கண்ணீர்த் துளியைக் கொண்டு மதிப்பிடலாம். அப்படித் தான் எனக்கும் அந்த பிரியாவிடைப் பேச்சின்...
பாலியல் குற்றங்களை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்!!
நாட்டில் பாலியல் ரீதியான வதைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதை தினசரி ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
உடல் ரீதியான துஷ்பிரயோகம், உள ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் என்பன தற்காலத்தில்...
கூலியின்றி வேலை செய்யும் கடவுள் அன்னை : ஒரு நிமிடத்தை மாத்திரமாவது ஒதுக்குவீர்களா?
நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது.
ஆம்.. நம் மொழியை கூட நாம் தாய் மொழியென்று தானே...