வடமாகாண ஆசிரியர் இடமாற்றமும் பரவலாக்கலும்

நாட்டின் எதிர்காலச் சமூகத்தைக் கட்டியெழுப்பும் தூண்களான ஆசிரியர்கள் பல  பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். அவற்றில் ஒன்று தான் ஆசிரியர்...

வவுனியாவில் ஒருதாய் மக்களையும் பிரிக்க முயலும் ஆதிக்கப்போட்டி!!

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறும் தாண்டிக்குளத்தில் அமைக்குமாறும் ஒரே நேரத்தில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வவுனியா மாவட்டத்தில் அமையுமா அமையாதா என இன்னமும் தீர்மானிக்கப்படாத ஆனால், சிறு விவசாயி முதல் பெரு...

தீபாவளி தமிழரின் பண்டிகையா?

'தீப+ஆவளீ ' என்பது வட சொல். தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. இதற்கான மாற்றீடு இல்லாததால் அப்படியே தீபாவளி என்கிறோம் நாம். தீபாவளி என்பதற்கு, தீபங்களின் வரிசை எனப் பொருள். பாரதத்தின்...

ஆடிப்பிறப்பின் சிறப்புக்கள்!!

ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் - ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று சனிக்கிழமை ஜூலை 16ம் திகதி பிறக்கின்றது ஆடி. ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை...

வவுனியாவில் மக்கள் மத்தியில் அருகிச் செல்லும் மட்பாண்ட பாத்திரங்கள் : கைவிடாது தொடரும் எஸ்.தர்மலிங்கம்!!

மட்பாண்ட பாத்திரங்கள்.. அறிக்கையிடல் - பாஸ்கரன் கதீஸன் என்ன தான் நாகரிகம் வளர்ச்சியடைந்தாலும் மனித நடவடிக்கையில் மட்பாண்டங்களின் செல்வாக்கு என்பது இன்றும் இருந்து வருகின்றது. இலங்கையின் ஆரம்ப கால மனிதன் மட்பாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தான். அவனது வீடுகள்...

மாணவர்களின் கல்விக்கு அப்பால் ஒழுக்கம்  சீருடை  போன்ற விடயங்களில் பாடசாலையுடன்  பெற்றோர் மற்றும் சமூகத்தின் பங்கு என்ன?

கல்வி முன்னேற்றமும் மாணவர்களின் ஒழுக்க வாழ்வும் சம அளவில் முன்னேற வேண்டும் என்பதே கல்வித்துறை சார்ந்தவர்களதும் பொது மக்களினதும் எதிர்பார்ப்பாகும். கல்வி முன்னேற்றத்தில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்திற்கு தவிர்க்க முடியாத பங்கு இருக்கின்றது....

மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளது கணவன் செய்யக்கூடாத சில செயல்கள்!

இளைஞன் பிரம்ம‍ச்சாரியாக இருக்கும்வரை அவன் யாருக்கும் கட்டுப்படமாட்டான். சுதந்திர பறவையாகவானில் சிறகடித்து பறந்து கொண்டிருப்பான். இதே அவனுக்கு திருமணம் ஆகி மனைவி என்று ஒருத்தி வந்துவிட்டால், அவ்வ‍ளவுதான் எங்கிருந்துதான் அவனுக்கு பொறுப்புக்கள் வருமோ தெரியாது....

வெளியாகிய AL பெறுபேறுகளின் பின்னர் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது எப்படி?

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு சித்தியெய்திய மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம். மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை...

குதிக்கால் வலிக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும் : தி.கேதீஸ்வரன்!!

குதிக்கால் வலி.. குதிக்கால் வலியானது பெரும்பாலும் குதிவாதம் எனப்படும் Plantar fasciitis இனால் ஏற்படுகின்றது. பாதத்தின் அடிப்பகுதியிலுள்ள தடித்த சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியினால் இந்நிலை உருவாகின்றது. இதன்போது பாதத்தின் குதிப்பகுதியில் குறிப்பாக உள்பக்க குதிப்பகுதியில்...

வவுனியாவில் இப்படியும் ஒரு மோசடியா?(படங்கள்)

வவுனியாவில் பிரபலமான பெட்ரோல் நிரப்பும் இடங்களில் நடைபெறும் இச் சம்பவம் பற்றி பலர் எமக்கு தெரிவித்திருந்தனர் சமூக விழிப்புணர்வு கருதி வவுனியா நெற் வாசகர் அனுப்பிய இச் செய்தியை வெளியிடுகின்றோம். இன்று வவுனியாவில் மிகப்...

அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளில் தப்பிய கஸ்ட்ரோ என்னும் கம்பீரன்!!

(தி இந்து நாளிதழில் வெளியான ஜி.எஸ்.எஸ். எழுதிய 'கிடுகிடுத்த கியூபா' தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஒருசில மாற்றங்களுடன் இங்கே.) கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை தனது 90 ஆவது...

வவுனியாவில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் : வேடிக்கை பார்க்கும் பொலிசார்!!(படங்கள்)

சட்டங்கள் உருவாக்கப்படுவது மனிதர்களைப் பாதுகாப்பதற்காகவே. அதனை புரிந்துகொள்ளாத நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகச் சாதாரணமாக சட்டங்களை மீறிச் செயற்படுகின்றோம் இலங்கையில் போக்குவரத்துத்துறையில் மக்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு இறுக்கமான சட்டங்கள் இருந்தபோதிலும் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்...

உலக கிரிக்கெட் அரங்கில் மறக்கமுடியாத நாயகன் சங்கக்கார பற்றிய ஒரு ரசிகனின் பார்வை!!

மிகவும் இரசித்த ஒரு வீரனின் ஓய்வு எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பதனை ஒரு உண்மையான இரசிகனின் கண்களில் வரும் கண்ணீர்த் துளியைக் கொண்டு மதிப்பிடலாம். அப்படித் தான் எனக்கும் அந்த பிரியாவிடைப் பேச்சின்...

இலக்கியப் படைப்புக்களும் இன்றைய இளைய சமுதாயமும்!!(ஆய்வுக் கட்டுரை)

பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருண்ட யுகத்திற்குப் பின்னான மறுமலர்ச்சிக் காலமானது அவர்களின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு வித்திட்டதைப் போல எமது நாட்டில் தற்பொழுது காணப்படும் அமைதியான சூழ்நிலையானது பலவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வித்திடுவதைக் கண்கூடு...

உலகக் கிண்ண காலிறுதி யுத்தத்தில் 4 சார்க் நாடுகளின் அணிகள் : வலுப்படுமா உறவுகள்!!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கால் இறுதிப் போட்டிகளில் முதல் முறையாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 4 சார்க் நாடுகள் இடம்பெற்றுள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் 2015ம் ஆண்டு...

இலங்கை, வங்கதேசம் மற்றும் தென்னாபிரிக்க ரசிகர்களிடம் பாடம் கற்க வேண்டிய இந்திய ரசிகர்கள்!!(படங்கள் இணைப்பு)

உலகக் கிண்ணப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. நாளை அவுஸ்திரேலிய- நியூசிலாந்து அணிகள் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்காக பலப் பரீட்சை நடாத்தவுள்ளன. இலங்கை, வங்க தேசம், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் காலிறுதிப் போட்டியுடனும்,...