இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமான கொண்ட யுவதி!!
இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட அமுருதா சுரேன்குமார் இடம்பிடித்துள்ளார். அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். அமுருதா சுரேன்குமார் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில்...
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளராக யாழ் மாதுலன்!!
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் 17 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைபந்துவீச்சாளராக இணைந்துகொண்டுள்ளார்.
இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் மாதுலன்...
புதிய சாதனை படைத்த இலங்கை அணி வீரர் பதும் நிஷங்க!!
இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே, ஒருநாள் போட்டி ஒன்றில் முதன்முதலாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பதும் நிஷங்க படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய (09.02.2024) போட்டியிலேயே இவர் இந்த...
ஆசிய கிண்ண 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாத்தில் சாருஜன் சண்முகநாதன்!!
சாருஜன் சண்முகநாதன்..
இவ்வாண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டிகளில் இலங்கை குழாமில் சாருஜன் சண்முகநாதன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டிக்கான...
கிரிக்கெட் போட்டியொன்றில் தமிழ் மாணவனின் வியக்க வைக்கும் சாதனை!!
கொழும்பில்..
கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் ஜெயவர்த்தன மகா வித்தியாலயத்துக்கு இடையிலான 13 வயதினருக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியொன்றில் செல்வசேகரன் ரிஷியுதன் என்ற இந்துக் கல்லூரி மாணவன் சாதனையொன்றை படைத்துள்ளார்.
ஜெயவர்த்தன மகா வித்தியாலய கிரிக்கெட் அணிக்கு...
சொந்த மண்ணில் 120000 ரசிகர்கள் முன்னிலையில் இந்திய அணியை சிதறடித்து கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலியா!!
உலகக் கிண்ணம்..
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய(19) இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி...
இலங்கை கிரி்கெட் வீராங்கணைக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்!!
இலங்கை..
மகளிர் பிக் பாஷ் போட்டி ஒன்றில் இலங்கையின் சமரி அதப்பத்து பெயரில் இருக்கை வரிசை அர்ப்பணிக்கப்படும் என சிட்னி தண்டர் அணியின் தலைவர் அறிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவில் மகளிர் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் தொடர்...
திறமை இருந்தும் வலியும் கண்ணீரும் மட்டுமே பரிசு : துரதிஷ்டத்தால் 31 வருடமாக பலிக்காத கனவு!!
கிரிக்கெட்..
கிரிக்கெட் உலகின் மிகவும் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்க அணி இதுவரை ஒருமுறை கூட உலகக்கிண்ண இறுதிப்போட்டியை எட்டாமல் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டீ காக்,...
மைதானத்திலேயே சுருண்டு விழுந்து கால்பந்து விளையாட்டு வீரர் பலியான சோகம்!!
ரபேல் டுவாமேனா..
தங்களுக்கு பிடிச்ச வேலையைச் செய்யுற வாழ்க்கை கிடைக்கிறது எல்லாம் வரம். நிறைய பேர், நடித்துக் கொண்டிருக்கும் போதே, பாடிக் கொண்டிருக்கும் போதே சாவு வரணும் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி, விளையாடிக் கொண்டிருக்கும்...
ஆறு பந்துகளுக்கு ஆறு விக்கெட்டுக்கள்.. மைதானத்தை அதிரவிட்ட வீரர்!!
அவுஸ்திரேலியாவில்..
அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்டின் பிரீமியர் லீக் பிரிவு கிரிக்கெட் போட்டியில், அணி ஒன்று இறுதி ஓவரில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி, போட்டியில் வெற்றி பெற்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
முட்கீரபா அணிக்கு எதிரான போட்டியில் சேர்ஃபர்ஸ்...
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்தது சர்வதேச கிரிக்கெட் பேரவை : உடன் அமுலுக்கு வரும் தடை!!
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடிய நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு...
தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான தடை நீக்கம் : இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பு!!
தனுஷ்க குணதிலக..
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை...
மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக : சர்ச்சைகளுக்கு முடிவு!!
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷானகவை தொடர தெரிவுக்குழு...
பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு 11வது முறையாக முன்னேறி உள்ளது.
வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது. இதில் மழையால் ஆட்டம்...
புதிய சாதனை படைத்த இலங்கை வீராங்கனை!!
இலங்கை..
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வரும் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் கயந்திகா அபேரத்னே மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகியோர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதன்படி, பெண்களுக்கான 1,500 மீற்றர் போட்டியில்...
இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ணத்தை வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா!!
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சாம்பியன் ஆனது.
லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த...