வவுனியாவில் காதலில் சிக்கி மீண்டெழுந்த இளைஞன் : தொழிலதிபராகி அசத்தல்!! (வீடியோ)

7721


பாடல்..



எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் இருக்கும் அந்த காதலில் 10 வீதம் பெற்று இருப்பார்கள் மிகுதி 90 வீதமானவர்கள் தோல்வியை சந்தித்திருப்பார் அவ்வாறு தோற்றவர்களில் இவனும் ஒருவன்.



காதல் தோல்வியினால் வாழ்க்கையில் மீண்டெள முடியாத நிலையில் பலர் இருந்து வருகின்றனர். இக் காதல் தோல்வியிலிருந்து இளைஞர்கள் மீட்டெழுந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுடன் அதனை விடுத்து ம.து.போ.தை, பு.கைப்பிடித்தல் என்பவற்றிற்குள் நாம் செல்வோம்.




ஆனால் எம்மை விட்டு சென்றவருக்கு எமக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் போய்விடும் . நாம் தேர்ந்தேடுக்கும் வழி நல்ல வழியாக அமைதல் அவசியமாகும் என்பதையே இக் பாடல் உணர்த்துகின்றது.


வவுனியாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வவுனியா இளைஞன் நந்து மகேஸ் எண்ணத்தில் உருவானதே இப் பாடலாகும் . அவரின் சிறிய வருமானத்தில் இப்பாடலுக்கு நிதி ஒதுக்கி இதனை அமைந்துள்ளார்.

எனேனில் தற்போதைய இளைஞர்கள் காதல் தோல்லியினால் பல சமூக சீர்கேடான செயற்பாடுகளில் ஈடுபடுவதினை இல்லாமல் செய்து சமூகத்தில் முன்மாதிரியாக வரவேண்டும் என்பதேயாகும்.


இப் பாடலுக்கான இசையினை டொனி சாள்ஸ் அமைத்துள்ளதுடன் தயாரிப்பு, வரிகளை நந்து மகேஸ் தந்துள்ளதுடன், திரைக்கதை விஜோ , ஒளிக்கலவை ஜெயந்தன், ஒளிப்பதிவு ஜனகன், சிந்துஜன் வெற்றிவேலின் அவர்களின் குரலுடன் இப்பாடல் அமைந்துள்ளது.