நம்மவர் படைப்புக்கள்

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை : பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நாளை (16.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...

ஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா : எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்!!

பாடகர் ஜி.வி பிரகாசுடன் இணைந்து நேரில் பாடல் ஒன்றை பாட வேண்டும் என்பது ஈழத்து இளைஞரின் நீண்ட நாள் கனவு. இந்த கனவு நிஜமாகுமா என்பது தெரிய வில்லை. எனினும், எதிர்பாராமல் ஈழத்து...

வவுனியா குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!

தற்காலதில் இலங்கையில் சினிமாதுறை பல்வேறு வகையில் முட்டிமோதி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. அதற்கான அடித்தளமாக தரமான குறும்படங்கள் உள்ளன என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு வவுனியா மண்ணிலிருந்து வெளிவந்த “மேட்டுக்குடியின் கூப்பாடு” குறும்படம் ஒரு...

வவுனியா வசந்தி திரையரங்கில் ஈழத்தில் சாதனை படைத்த சாலைப் பூக்கள் திரைப்படம்!!

  ஈழத்தின் கலைத்துறையில் சிறப்போடு தன் தனித்துவ ஆற்றலை வெளிப்படுத்தி வரும் சுதர்சன் றட்ணம் அவர்களின் இயக்கத்திலும் நிர்மலனின் இசையிலும் பல இளம் புதிய படைப்பாளிகளின் சிறப்புமிகு நடிப்பிலும் உருவாகிய சாலைப் பூக்கள் திரைப்படம்...

வவுனியாவில் வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி!!

  'தடைகளை நீக்கினால் எமது சாதனைகளும் சரித்திரம் படைக்கும்' என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (Seed) சீட் நிறுவனத்தின் சீட் வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி...

வவுனியா இளைஞர்களினால் வெளியிடப்பட்ட “உன்னோடு ஒரு நொடி” பாடல்!!

வவுனியா இளைஞர்களினால் "உன்னோடு ஒரு நொடி" என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரப் தமிழனின் தயாரிப்பில் V Back Thilak இன் இயக்கத்தில் sunshine de harzi இசையிலும் பிரவினின் குரலிலும் திவ்யநிலா K...

வவுனியாவில் பெப்ரவரி 14இல் வெளியிடப்பட்ட என் காதலே குறும்படம்!!

வவுனியாவில் பெப்ரவரி 14ம் திகதி உள்ளூர் கலைஞர்களால் என் காதலே எனும் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.  

வவுனியாவில் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வெளியீடு!!

  வவுனியாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் குறும்படங்கள் வரிசையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் அமைந்துள்ள ICC நிறுவன கட்டடத் தொகுதியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று...

வவுனியாவில் ‘வழிப்படுத்தும் இந்துமத வழிமுறைகள்’ நூல் வெளியீடு!!

  பண்டிதர் வீரசிங்கம் பிரதீபன் எழுதிய ‘வழிப்படுத்தும் இந்துமத வழிமுறைகள்’ எனும் நூல், வவுனியா பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (25.06) நடைபெற்றது. நூலாசிரியரின் முதல் படைப்பான இந்நூலில் இந்து மதம் காட்டும் கூட்டு...

வவுனியா செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்!!

  செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (12.03.2017) காலை 10 மணியளவில் செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால...

வவுனியாவில் ஜனாதிபதி சாரணர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான முகாம்!!

  வவுனியாவில் ஜனாதிபதி மற்றும் திரிசாரணர்களின் ஒழுங்கமைப்பில் சாரணர் அமைப்பின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 160 ஆவது பிறந்த தினத்தினை நினைவு கூரும் முகமாக இன்றையதினம் (05.03) காலை 9 மணி முதல்...

வவுனியாவில் இருந்து பிரித்தானியா வரை ஓர் காதல் காவியம்!!

வவுனியா மண்ணின் இளம் நாயகன் நவில்ராஜின் ராணிமீடீயா கிரியேஷன்ஸ் தயாரிப்பிலும் அவருடைய நடிப்பிலும் வெளிவந்த விழியோரம் காணொளி பாடல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இப் பாடலில் நவில்ராஜ் மற்றும் தினுஷி ஆகியோர் தோன்றியுள்ளனர். தாணு...

வவுனியாவிலிருந்து வெளிவந்த இருள்!!

ஈழத்து இளம் கலைஞன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் உருவாகி வெளிவரக் காத்திருக்கும் குறுந்திரைப்படமே "இருள்". மொறட்டுவைப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவன் பூபாலசிங்கம் கேசவனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் என்பவற்றுடன் எஸ்.ஜதுர்ஷன்...

“என் இனிய காதலே” யாழிலிருந்து அழகிய காதல் பாடல்!!

புலவர் வீடியோ வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அழகான காதல் பாடல்தான் என் இனிய காதலே. இப் பாடலுக்கான கதை மற்றும் பாடலுருவாக்கத்தினை விஷ்னுவரதன் மேற்கொண்டுள்ளார். மேலும் வின்சன் சிவாவின் இசையிலும் பாடல் வரியிலும் மல்லாவி மைந்தன் நிரோசனின் குரல்...

வவுனியா பெண்ணின் காதலை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்!!

வவுனியா மண்ணில் ஒரு காதல் பாடல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே வவுனியா மண்ணே என்றபாடல் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. மீண்டும் அதே கூட்டணி இணைந்து வவுனியா பெண்ணே என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள். தர்மலிங்கம் பிரதாபனின் வரிகளில், கந்தப்பு...

வவுனியாவில் ‘என் பின்னால் ஒரு நிழல்’ நூல் வெளியீடு!!

  வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நேற்று (02.09.2016) மாலை இத்தாலி வாழ் சி.விஜயன் எழுதிய "என் பின்னால் ஒரு நிழல்" எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது. இந்நிகழவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...