யாழில் மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு : அதிர்ச்சிக் காரணம்!!

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார்....

10 ரூபாய் தகராறு… சகோதரன் பேச மறுத்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் சாரா நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் குமரன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு விட்டல் என்ற மகனும், மலர்விழி (வயது 20) என்ற மகளும் உள்ளனர்....

27 வயதில் பெண் பொலிஸ் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் ராம்நகர், ஹரோஹள்ளி தியாவச்சந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுஸ்ரீ, 27. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரு மைக்கோலே-அவுட் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், சிவாஜி...

வங்கி கொடுத்த கடன் தொல்லையால் இளம் தம்பதி உயிரிழந்த பரிதாபம்!!

தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள கீசரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (45). இவரது மனைவி பாக்யா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டுத் தேவைக்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி...

கொழும்பு பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் விபத்தில் பலி : இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி விரிவுரையாளரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. பத்தரமுல்லை 10 பத்தமக விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள்...

யாழ். பல்கலைக்கழக மாணவன் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (21.2.2024) யாழ். நீா்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் - வேம்படி பகுதியை சோ்ந்த யாழ்.பல்கலைகழக கலைப்பிரிவில்...

காதலனுடன் வெளியேறிய மகள்.. விரக்தியில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

கேரள மாநிலத்தில், தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோரின் எதிர்ப்பை மீறி, வீட்டை விட்டு மகள் வெளியேறியதால் விரக்தியில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்...

இலங்கையில் பொலிஸாரை தாக்கிய சீனப் பெண்!!

விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று செவ்வாய்க்கிழமை (20.02) கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீனப் பெண்ணே...

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவருக்கு நேர்ந்த கதி!!

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Conestoga கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்த ஷேக் முஸாம்மில் அஹமது என்ற...

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : தாய், மகள் மற்றும் மகன் பலி : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ...

வெளிநாடு செல்ல முயன்ற இனைஞனின் விபரீத முடிவு!!

புத்தளத்தில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தல் பகுதியை சேர்ந்த காவிந்த மதுசங்க என்ற 24 வயதுடைய இளைஞனே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞனின் தாயும்,...

யாழில் 15 வயது சிறுமியை கடத்திய சிறுவன் கைது!!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (20.02.2024) இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில்...

யாழ் இளைஞனை மோசம் செய்த தென்னிலங்கை இளைஞன் : மக்களே அவதானம்!!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் பூ கடையில் பணிபுரிந்து வந்த தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு சொந்தமில்லாத புதிய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நெல்லியடி , கரணவாய் பகுதியைச்...

நடுரோட்டில் மனைவியை தீவைத்து எரித்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரள மாநிலம், ஆலப்புழாவில் சேர்தலாவில் வசித்து வருபவர் 37 வயதான ஷியாம்ஜித். இவருடைய மனைவி 32 வயது ஆரத்தி. இவர் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் இன்று பிப்ரவரி...

பாடம் புரியாததால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் : கதறும் பெற்றோர்!!

தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர் ஒருவர் கணித பாடம் புரியவில்லை என தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னியாகுமரியின் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி அம்பலத்தடிவிளையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய்...

கடையொன்றில் பனிஸ் வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அனுராதபுரத்தில் உள்ள கடை ஒன்றில் பனிஸ் வகை ஒன்றை கொள்வனவு செய்தவர்கள் அதில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இப்பலோகம பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு...