காட்டு யானை தா க் கி தம்பதியினர் பரிதாபமாக ப லி!!

தம்பதியினர்.. புத்தளம், தம்பேயய - ஒக்கம்பிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற காட்டு யானை தா க் கி வயோதிப தம்பதியினர் உ யிரிழந்துள்ளர். 70 வயதான கணவரும், 57 வயதான மனைவியுமே இவ்வாறு உ...

அநுராதபுரத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 4 வயது சிறுவன் மீட்கப்பட்டார்!!

கடத்திச் செல்லப்பட்ட மீகலெவ - குணுபொலகம பிரதேச வியாபாரியின் நான்கு வயது மகன் நேற்று (01.07) மாலை மீட்கப்பட்டுள்ளார். டனிது யசீன் என்ற சிறுவனே குற்ற புலனாய்வு பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...

முகமது நஷீத்தின் வெற்றி செல்லாது : மறு தேர்தலுக்கு மாலைதீவு நீதிமன்று அனுமதி!!

மாலைதீவில் 2008ல் முதல் ஜனநாயக தேர்தல் நடந்தது. இதில் மாலைதீவின் ஜனநாயக கட்சியின் முகமது நஷீத் வெற்றி பெற்றார். நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்தார். ராணுவ புரட்சி காரணமாக கடந்த ஆண்டு...

இலங்கையர்களை முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கண்டி தேசிய...

முல்லைத்தீவில் ‘சொற்கணை’ விவாதப்போட்டி!!

  மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தினரால் 'சொற்கணை' எனும் விவாதப் போட்டி ஒன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நேற்று (14.05.2016) முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே நடைபெற்றுள்ளது. வெற்றி பெற்ற அணிக்கு எழுத்தாளர் ஜெயமோகன்,...

வவுனியா ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!!

இன்று (05.06) காலை 9 மணியளவில் வவுனியா ஏ-9 வீதி புளியங்குளம் பரசன்குளம் பகுதியில் நிறுதிவைக்கப்பட்ட ஊர்தியுடன் பாரஊர்தி மோதிய விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார். ஏ-9 வீதி புளியங்குளம் பரசன்குளம் பகுதியில் வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த...

பாலத்தின் கீழ் மாட்டிக்கொண்ட விமானம் : வைரலாகும் வீடியோ!!

விமானம்.. டெல்லியில், ஏர் இந்தியா விமானம் ஒன்று தரைவழியே கொண்டுசெல்லும்போது பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. குருகிராம்-டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஐஜிஐ விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பயன்படுத்தப்படாத பழைய...

வவுனியாவில் பற்றி எரியும் வயல்கள் : பொதுமக்கள் விசனம்!!

பற்றி எரியும் வயல்கள் வவுனியாவில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எரியூட்டப்பட்டு வருகின்றன. அதனால் அந்தப் பகுதிகள் பெரும் புகைமூட்டமாகக் காணப்படுகின்றன. பூந்தோட்டம் வீதியின் இருபுறமும் உள்ள வயல்கள் கடந்த சில நாள்களாக எரியூட்டப்பட்டு வருகின்றன....

இலங்கை கிரி்கெட் வீராங்கணைக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்!!

இலங்கை.. மகளிர் பிக் பாஷ் போட்டி ஒன்றில் இலங்கையின் சமரி அதப்பத்து பெயரில் இருக்கை வரிசை அர்ப்பணிக்கப்படும் என சிட்னி தண்டர் அணியின் தலைவர் அறிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவில் மகளிர் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் தொடர்...

விலங்குகள் போன்று நடந்துகொள்ளும் சிறுமி!!

உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட சிறுமி, விலங்குகள் போன்று நடந்துக் கொள்வது அதிகாரிகளை ஆச்சரியமடையச் செய்துள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஜங்கிள் புக் திரைப்படத்தில் வரும் மோக்லி என்ற...

போலியோ நோயால் அவதிப்பட்ட பேரனை கொன்று பாட்டி தற்கொலை!!

புளியம்பட்டியில்.. போலியோ நோயால் பாதிக்கப்பட்ட பேரனை தண்ணீர் தொட்டியில் தள்ளி விட்டு பாட்டியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி நகராட்சி நாவலர் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (50)....

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு கண்டுபிடிப்பு!!

  முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த சங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு...

வவுனியாவை வந்தடைந்தது NEPL கால்ப்பந்தாட்ட கிண்ணம் : வெற்றிபெறும் அணிக்கு ஐம்பது லட்சம் பரிசு!!

  யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான 'என்.இ.பி.எல்' என்ற வெற்றி கேடயம் இன்று (29.05) வவுனியாவை வந்தடைந்தது. வடக்கு கிழக்கிலுள்ள கால்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக முதலாம் பரிசாக 50 இலட்சம்...

தென்னிலங்கை கடற்கரையில் சி க்கிய வெளிநாட்டு கடல்சிங்கம்!!

கடல்சிங்கம் தென்னிலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்சிங்கம் ஒன்று சி க்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம, மிதிகம பிரதேசத்தில் கடல் சிங்கம் என கருதப்படும் கடல் விலங்கு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல்...

வவுனியா இந்துகல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி!!

வருடாந்த மெய்வல்லுனர் போட்டி வவுனியா இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் (31.01.2020) கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், சத்தியபிரமாணம், அணிநடை, உடற்பயிற்சி...

முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியின் மறுபக்கம் : சுவாரசிய காதல் கதை!!

இந்திய தொழிலதிபரும், மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீத்தா அம்பானி. 55 வயது கடந்த பின்னும் இன்னும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இவர் இயங்கி வருகிறார். மும்பையின் புறநகர் பகுதியில் நடுத்தர...