இந்திய செய்திகள்

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது மை டாலா என்ற பிரசித்தி பெற்ற ஏரி. இந்த ஏரியில் நேற்று விடுமுறை நாளானதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு குளித்து இயற்கையை ரசித்து வந்தனர் பலர்...

கணவனை தலையணையால் அழுத்தி கொலை செய்த மனைவி!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா தாலுக்காவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ண சல்யாண். இவர் 44 வயதான பிரதிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள்...

கோயில் திருவிழாவில் பட்டாசு விபத்து : 150க்கும் மேற்பட்டோர் காயம்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று (28) இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்டோர் காயமடிந்துள்ளதோடு, அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக...

நீச்சல் சொல்லித் தருகையில் தந்தையும் மகனும் நீரில் மூழ்கி மரணம்!!

மதுரை சோழவந்தான் அருகே கீழமட்டையான் கண்மாயில் குளிக்கச் சென்ற தந்தையும், மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர்...

‘அவன் சரியில்லை என்று சொன்னேன்’ கதறிய சகோதரன்… கர்ப்பிணி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!

‘அவன் சரியில்லைன்னு பலமுறை என் தங்கையிடம் அறிவுறுத்தி, அவனுடனான தொடர்பைத் துண்டிக்க சொல்லி வந்தேன். பாவி இப்படி பண்ணிட்டானே’ புதைக்கப்பட்ட தனது தங்கை சோனியின் சடலத்தைத் தோண்டி எடுத்ததும் அடையாளம் காட்டிய அண்ணன் கதறி...

தமிழ் இளைஞரை கரம்பிடித்த பிரான்ஸ் பெண் : பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்!!

பிரான்ஸைச் சேர்ந்த இளம்பெண் மரியம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கரம்பிடித்தார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலைராஜன். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது உயர் படிப்பிற்காக பிரான்சிற்கு சென்றுள்ளார். அங்கு மரியம்...

செல்போன் அழைப்பை எடுக்காத பெற்றோர் : வீட்டின் கதவை திறந்த மகன் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

இந்திய மாநிலம் கேரளாவில் யூடியூப்பில் பிரபலமான தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குமரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள பகுதியான செருவரகோணத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் தனது மனைவி...

கைது செய்ய சென்ற பொலிசார் : சிலிண்டரை திறந்து அதிர்ச்சி கொடுத்த கணவன் – மனைவி!!

கார் டிரைவரை ஏமாற்றி பணம் பறித்த நபரை பிடிக்க சென்ற போது, ​​காஸ் சிலிண்டரை திறந்து, அனைவரையும் எரித்து கொன்று விடுவதாக மிரட்டிய ரவுடியை போலீசார் மடக்கி பிடித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேலபுரம் பகுதியைச்...

புதுமணப்பெண் தற்கொலை வழக்கு… பயத்தில் மாமியார் எடுத்த விபரீத முடிவு!!

கணவருடன் சேர விடாமல் மாமியார் தடுத்து வருவதாக தாயாரிடம் வருத்தப்பட்டு பேசியிருந்த புதுப்பெண் ஸ்ருதிபாபு, தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில், பயத்தில் ஸ்ருதிபாபுவின் மாமியார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை...

கணவன் இறந்த ஒரு மணிநேரத்தில் பிறந்த ஆண் குழந்தை : கதறியழுத இளம்பெண்!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் இறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவி, கணவரின் மரண செய்தி கேட்டு கதறியழுதது உறவினர்களை கலங்கடிக்க செய்தது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவா...

வங்கக்கடலில் உருவானது “டானா” புயல், வானிலை மையம் எச்சரிக்கை!!

வங்கக்கடலில் டானா புயல் உருவானதால் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடலில் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வளிமண்டல சுழற்சி, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18...

மகன் மற்றும் மகளை கொன்றதை வீடியோ எடுத்த தாய்!!

சேலத்தில் 2 குழந்தைகளை கொன்றதை ஏட்டு மனைவி வீடியோ எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில்...

மாமியார் கொடுமையால் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

அத்தனை ஆசையோடும் எதிர்பார்ப்போடும் கல்யாணம் செய்தும், புருஷனோட பேசக் கூட விடாத மாமியாரை வைத்துக் கொண்டு எப்படி சந்தோஷமாக வாழ்வது என்று மருமகள் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கோவையில் பெரும்...

ஒரே அறையில் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் ஒரே அறையில் தாய், மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தகவலறிந்த போலீசார்...

பால் ஊற்றியவுடன் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி : அடுத்து நடந்த ஆச்சர்யம்!!

வயது முதிர்வால் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி ஒருவர் எழுந்து நடந்து வேலை செய்த நிகழ்வு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழக மாவட்டமான தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்பாதி...

‘உங்களுக்கு அக்காவைத்தான் பிடிக்கும்’ கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

உங்களுக்கு அக்காவைத் தான் பிடிச்சிருக்கு’ என்பது தான் அவள் எங்களிடம் உச்சரித்த கடைசி வார்த்தை’ என்று பெற்றோர்கள் கதறுகின்றனர். இதுக்கெல்லாமா தற்கொலை செய்துக் கொள்வார்கள் என்று பதைபதைக்கிறார்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள்....